ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 7:28 am

Admins Online

கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள்

Go down

கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள் Empty கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள்

Post by சிவா on Mon May 11, 2009 3:44 pm

கோடை காலம் என்றதும் இனம் புரியாத உற்சாகம் ஏற்படத்தான் செய்கிறது. ஏன்என்றால் இது பெரும்பாலானவர்களுக்கு விடுமுறைக்காலமாக இருக்கிறது. விடுமுறை என்றாலே அதை எல்லோரும் கொண்டாட விரும்புகிறார்கள். சுற்றுலா செல்வது, நீச்சல் குளங்களில் விளையாடுவது, புதிய இடங்களில் சாப்பிடுவது போன்றவைகள் எல்லாம் உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம்தரும் கொண்டாட்டம்தான். ஆனால் கவனமும், எச் சரிக்கை உணர்வும் இல்லாவிட்டால் கொண்டாட்டம் திண்டாட்டம் ஆகும் அளவிற்கு நோய் பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.

கோடையும், உஷ்ணமும் பிரிக்க முடியாதது. அதனால் கோடையில் அதிக சூடு உடலைத் தாக்குகிறது. அப்போது, `பாடி டெம்பரேச்சர் ரெகுலேஷன்' எனப்படும் உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. இதனை இளம் பருவம் மற்றும் நடுத்தர வயதினரால் ஓரளவு தாக்குப்பிடிக்க முடியும். குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இந்த உஷ்ண ஏற்றத் தாழ்வை எதிர்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவார்கள்.

கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள் Coco
அப்போது..

* ஹீட் கிராம்ப்ஸ்

* ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன்

* ஹீட் ஸ்ட்ரோக்

.... ஆகியவை ஏற்படும்.

இதில் முதல்வகை அதிக பாதிப்பை தராது. இரண்டாவது வகையான `ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன்' என்பது உடலில் இருக்கும் உப்புத்தன்மை குறையும்போது ஏற்படும் பாதிப்பாகும். கோடையில் நம் உடலில் இருந்து நிறைய வியர்வை வெளியாகிக்கொண்டே இருக்கும். அதில் உப்பும் சேர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். வியர்வையோடு வெளிப்படும் உப்பு பற்றாக்குறையையும் சமன் செய்ய வேண்டும். வெறுந் தண்ணீரை மட்டும் குடிக்காமல் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து, மோரில் உப்பு கலந்து பருகுவது அவசியமாகும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தால் `ஓ.ஆர்.எஸ்' எனப்படும் மருத்துவ தன்மை வாய்ந்த பொருளை தண்ணீரில் கலக்கி உட்கொள்ள வேண்டும்.

மூன்றாவது வகையான, `ஹீட் ஸ்ட்ரோக்' தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாடித்துடிப்பு குறையும். 107 டிகிரிவரை காய்ச்சல் ஏற்படும். நினைவிழப்பு ஏற்பட்டு, கோமா நிலைக்கு செல்லவும்கூடும். இந்த பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தராவிட்டால் உயிரிழப்புகூட ஏற்பட்டு விடும்.

கோடை காலம் என்றாலே மாம்பழம் அனைவரின் நினைவுக்கும் வரும். எல்லோரும் பழம் சாப்பிடுகிறார்கள். மற்ற எல்லா பழங்களையும் விட மாம்பழங்களில் கழிவு அதிகம். அவைகளை சரியாக கையாளாதபோது அதில் இருந்து செயல்படும் ஈ மற்றும் கொசுக் களால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கை `சம்மர் டயாரியா' என்கிறோம். இதில் அமீபியாசிஸ் கிருமியால் ஏற்படும் வயிற்றுப்போக்கு சாதாரண நிலை கொண்டதாகும். பாக்டீரியல் டிசன்ட்ரி என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கோடை காலத்தில் மிகுந்த சுகாதாரதன்மையுடன் உணவுகளை சாப்பிட வேண்டும்.

கோடைகாலத்தில் சிறுவர்கள் நீச்சல் குளங்களில் விளையாடுவதை சுகமான அனுபவமாக கருதுவார்கள். அந்த தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் காதுகளில் தொற்று, கண் களில் எரிச்சல், சரும நோய் போன்றவை தோன்றும். உடலில் இருக்கும் காயத்தில் அந்த அழுக்கு நீர் படும்போது டைபாய்ட், எலி ஜுரம் போன்ற நோய்கள்கூட ஏற்படக்கூடும்.

கோடை வெயிலில் `அல்ட்ரா வயலட் கதிர்கள்' தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஓசோன் மண்டலம் அதன் தாக்குதல் தன்மையை தடுக்கும். இப்போது ஓசோன் மண்டலத் தில் ஓட்டை விழும் பாதிப்பு இருப்பதால், கதிர்களின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. வெள்ளை நிற சருமம் கொண்ட வெளிநாட்டினர் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு சரும நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகுகிறார்கள். இந்தியர்களின் சருமம் அனேகமாக கறுப்பு நிறத்தில் இருப்பதால், இந்த கதிர்களின் தாக்குதலில் இருந்து பெருமளவு தப்பிக்க முடிகிறது. ஆயினும் கோடை வெயில் சருமத்தை பாதிக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். உஷ்ணம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் காட்டன் ஆடைகளை அணிவது நல்லது. செயற்கை ஆடைகளை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிறத் திலான ஆடைகள் அணிந்தால் அவை உஷ்ணத்தை உடலுக்குள் ஈர்க்கும். அதனால் உடல் பாதிக்கும். இள நிறம் உஷ்ணத்தை நிராகரிக்கும். அதனால் இளநிற ஆடை களையே அணிய வேண்டும். கோடையில் சூடுகட்டி உடலில் உருவாகும். எல்லா வயதின ருக்கும் இது உருவாகும் என்றாலும் சர்க்கரை நோயாளிகளை அதிக தொந்தரவிற்கு உள்ளாக்கும்.

கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரகக்கல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் உஷ்ணமாகும்போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறையும். ஆனால் வியர்வை அதிகமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் தொடர்ச்சியாக உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவது குறைந்துகொண்டே போகும். அப்போது உடலில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சிறுநீரக கல் தோன்றுகிறது. தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் பருகி வந்தால், தர் பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளி யேறும். கல் உருவாகாது.

கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் வழக்கமான இடத்தில் இருந்து சுற்றுலா வாகவோ, உறவினர்களைப் பார்க்கவோ இன்னொரு இடத்திற்கு செல்கிறார்கள். அப்போது வெளி உணவுகளை அவர்கள் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் காலரா,டைபாய்ட், புட் பாயிசன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் `ஓ.ஆர்.எஸ்' பானத்தை பருக கொடுக்க வேண்டும். உடலில் ஐஸ் அல்லது குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்து காய்ச் சலை கட்டுப்படுத்தலாம். குழந்தைகள் உணவு சாப்பிடும் நிலையில் இருந்தால் பிரச்சினை இல்லை. சாப்பிட்ட உணவு வாந்தியாக வந்துகொண்டிருந்தால் உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்றிட வேண்டும்.

உடற்பயிற்சி உடலுக்கு இன்றியமையாத பலன்களை தருகிறது என்பது உண்மைதான். கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் உடற்பயிற்சி செய்யவேண்டும். காலை ஒன்பது மணி முதல் மாலை 6 மணிவரை கடுமையான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். பயிற்சியின்போது அதிகமாக வியர்த்தால் உடனே பயிற்சியை நிறுத்தி விட்டு உடலை கவனிக்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum