ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Today at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Today at 10:53 pm

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 10:14 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Today at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Today at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Today at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Today at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Today at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Today at 9:30 pm

» ஆலோசனை
by Shivramki Today at 9:30 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 9:17 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Today at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Today at 9:01 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 8:55 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Today at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Today at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Today at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Today at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

Admins Online

நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம்

Go down

நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் Empty நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம்

Post by அப்புகுட்டி on Mon Feb 22, 2010 2:33 am

நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் Medicin5

நூறாண்டு வாழ வகை செய்யும் மாத்திரைகள் விரைவில் சந்தைக்கு வர உள்ளன. மரணம் இல்லா பெரு வாழ்வு வாழ்வது குறித்து நம்நாட்டு யோகிகளும் சித்தர்களும் பல்வேறு வழிவகைகளை கூறியுள்ளனர். ஆனால், கோடியில் ஒருவர் கூட இந்த முறையை பின்பற்றவில்லை. மக்களிடத்திலிருந்து விலகி தனிமை குகைகளில் வசிக்கும் ஒரு சிலர் மட்டுமே இந்த முறையை பின்பற்றி நூறாண்டுகளை தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.நடைமுறைக்கு இது ஒத்து வராத காரணத்தால் வெளிநாட்டு விஞ்ஞானிகள் பலர் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமது ஆயுளை நீட்டிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐன்ஸ்டீன் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர் நிர் பார்சிலாய் தலைமையிலான குழுவினர் மனித ஆயுளை நீட்டிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். நமது மரபணுவில் உள்ள மூன்று ஜீன்கள் நல்ல கொழுப்பை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இந்த ஜீன்கள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுக்கின்றன. மற்றொரு ஜீன் நீரிழிவு நோயை தடுக்கிறது, என்பதை ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர். நூறு வயதுக்கு மேல் வாழ்பவர்களின் மரபணுவை பரிசோதித்த போது ஒரு சில ஜீன்கள் ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கிறது, என்பதும் தெரிய வந்துள்ளது.எனவே, இந்த ஜீன்களை ஊக்குவிக்கும் மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஆய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை இவர்கள் கண்டுபிடித்த சில மருந்துகளை செலுத்தி பார்த்ததில் மேற்கண்ட மூன்று ஜீன்களும் ஊக்கமடைவது தெரியவந்துள்ளது. எனவே, இந்த மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதாவது ஏற்படுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் உள்ள பிரபல ஆய்வகங்களில் நடந்து வருகிறது. எனவே, நூறாண்டை கடந்து வாழ வைக்கும் மாத்திரை மூன்றாண்டுகளில் சந்தைக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் Empty Re: நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம்

Post by kalaimoon70 on Mon Feb 22, 2010 2:44 am

எப்பவரும் அப்பு ?
நாம இருக்கும் போதே வருமா ?
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் Empty Re: நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம்

Post by அப்புகுட்டி on Mon Feb 22, 2010 2:51 am

தெரியலயே மாஸ்டர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் Empty Re: நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம்

Post by தாமு on Mon Feb 22, 2010 7:44 am

@kalaimoon70 wrote:எப்பவரும் அப்பு ?
நாம இருக்கும் போதே வருமா ?


நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் 838572 நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் Empty Re: நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம்

Post by சாந்தன் on Mon Feb 22, 2010 8:29 am

@தாமு wrote:
@kalaimoon70 wrote:எப்பவரும் அப்பு ?
நாம இருக்கும் போதே வருமா ?


நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் 838572 நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் Icon_lol


வரும் ஆனா வராது .... நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் 440806 நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் 440806
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் Empty Re: நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம்

Post by சபீர் on Mon Feb 22, 2010 10:20 am

குறிகிய வாழ்க்கை இலேயே எவ்வளவோ பிரசின இதில வேற நூறு ஆண்டா
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம் Empty Re: நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum