புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
5 Posts - 4%
prajai
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
4 Posts - 3%
Jenila
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
2 Posts - 2%
kargan86
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
1 Post - 1%
jairam
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
1 Post - 1%
M. Priya
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
9 Posts - 5%
prajai
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
6 Posts - 3%
Jenila
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
4 Posts - 2%
Rutu
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
1 Post - 1%
jairam
I - தமிழ் அகராதி Poll_c10I - தமிழ் அகராதி Poll_m10I - தமிழ் அகராதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

I - தமிழ் அகராதி


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 10, 2010 9:15 pm

i - நான்
ice - பனிக்கட்டி
ideals - இலட்சியம்
if you try you will win - முயன்றால் வெற்றியடைவாய்
ignoramous - அறிவிலி
ignorance - அறியாமை
ignore - புறக்கணி
ignored - அலட்சியப்படுத்து,புறக்கணி
illiterate person - படிப்பிப்பல்லாதவர்
illiterate - தற்குறி
literacy - எழுத்தறிவு
illusion - மாயை
imagination - கற்பனை
imagine - கற்பனை செய்துபார்
impact - தாக்கம்
impediment - தடை
implement - அமுல் படுத்து
implemented - அமுலாக்கு
implemented - செய்லபடுத்தப்படுதல்
import - இறக்குமதி
important - முக்கியமானது
important role - முக்கிய பங்கு
impose - திணித்தல்
impotence - ஆண்மைக்குறைவு
improve - மேம்படுத்து
improve - உயர்வுபடுத்து
improvise - புதுமையாக்கு
imprudent - விவேகமற்ற
in - உள்ளே
in between - இரண்டுக்கும் நடுவில்
in fact - உண்மையில்
in no position - நிலமையில் இல்லை
in spite of - இருந்தாலும்
in tears - கண்ணீரில் இரு
in that direction - அந்த பக்கம்
in the backgorund - பின்னணியில் உள்ளவர்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 10, 2010 9:17 pm

in the beginning - ஆரம்பகாலாத்தில்
in the dock - கிடப்பில் உள்ளது
inadvertently - தற்செயலாக
incapable - இயலாமை
incense stick - ஊதுபத்தி
incentives - சலுகைகள்
incident - சம்பவம்
incident - நிகழ்வு
incident - சம்பவம், நிகழ்வு
include - உள்ளிட்டு
income - வரவு
income - வருவாய்,வருமானம்
incompatible - ஒத்துவராமை
inconvenience - தொல்லைகள்
increased - அதிகரித்துள்ளது
indebted - கடனாளியாதல்
independence - சுதந்திரம்
index - உள்ளடக்கம்
indifference - உதாசீனப்படுத்து
indirectly - மறைமுகமாக
induce change - மாற்றங்களை உருவாக்கு
industialized area - தொழில்மயமாக்கப்பட்ட பகுதி
industrial building - தொழிற்சாலை




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 10, 2010 9:18 pm

industrial estate - தொழிற்பேட்டை
industrial revolution - தொழில்புரட்சி
industrious - விறுவிறுப்பா
inequlaity - சமத்துவமின்மை
infanticide - சிசுக்கொலை
inferior - தாழ்வான
inferiority complex - தாழ்மை உணர்வு
infertile - மலடி
infertility - குழந்தையின்மை
information - தகவல்
infrastructure - அடிப்படை வசதிகள்
infrastructure - உள்கட்டமைப்பு
inheritance right - சொத்துரிமை
initiative - புது முயற்சி
initiative - முனைப்பு
injunction - தடை
injuries - காயங்கள்
injustice - அநீதி
ink - மை
inner meaning - உள்ளர்த்தம்
innocent - அப்பாவி
inpatient - உள்நோயாளி
input - உள்ளீடுசெய்
insecticide - பூச்சிக்கொல்லி
inside - உள்ளே
water resources - நீர்வளங்கள்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 10, 2010 9:22 pm

insight - உள்ளுணர்வு
insight - உள்ளுணர்வு
insist - வலி யுருத்து
inspector - கண்காணிப்பாளர்
inspiration - உத்வேகம்
installment - தவணை
installment plan - தவணை திட்டம்
instigate - தூண்டிவிடு
instill hpe - நம்பிக்கை உண்டுபண்ணு
instinct - உள்ளுணர்வு
insult - சாடுதல்
insurance - காப்பீடு
life insurance - உயிர் காப்பீடு
integrity - ஒருமைப்பாடு
integrity of a nation - நாட்டின் ஒருமைப்பாடு
intelligence - அறிவாற்றல்
intelligence - அறிவுகூர்மை
intelligensia - அறிவுஜீவிகள்
intense - தீவிரமான
repair - மராமத்து
intensive care - தீவிர சிகிச்சை
intercaste marriage - கலப்புத் திருமணம்
interest - வட்டி
interest - ஆர்வம்,நாட்டம்
interesting news - சுவாரŠயமான செய்தி
interfere - குறுக்கிடாதே
intermission - இடைவேளை
international - சர்வதேச
internet - ஊடுவலை




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 10, 2010 9:25 pm

interpretation - மேல்விளக்கம்
intertwined - பின்னிப்பிணைந்துள்ளது
interview - நேர்காணல்,பேட்டி
interview - நேர்முகத்தேர்வு
intimidate them - பயமுறுத்து
into - உள்ளுக்குள்ளே
intolerance - சகிப்புதன்மையின்மை
intricate work - நுண்ணிய வேலைப்பாடு
intrude - ஊடுருவல்
intrude - இடைபுகு
inundate - மூழ்கடிக்கிறது
invaluable - விலைமதிப்பில்லாத
investigate - விசாரி
investigative journals - புலனாய்வுப் பத்திரிகைகள்
investment - மூலதனம்
upgrade - மேம்படுத்து
invite - அழை,கூப்பிடு

involvement - ஈடுபாடு
irregularities - முறைகேடு
irregularity - முறைகேடான
irresponsible - பொறுப்பற்றவன்
irresponsibly - தாறுமாறாக
irrigation - பாசானம்
is - இருக்கிறது
isolate - தனிமைப்படுத்து
issue - இதழ்
it - அது
it struck me - மண்டையில் உறைத்தது
itch - அரிப்பு




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக