ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:36 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by ayyasamy ram Today at 2:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 12:25 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

Admins Online

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by தாமு on Fri Feb 26, 2010 6:29 am



நெருப்பு வைத்து தன்னை அழித்தவனை
பழிவாங்கியது சிகரெட்
கான்சர் வடிவில்"

என்கிறது ஒரு புதுக்கவிதை. புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று நன்கு அறிந்திருந்தும், பலர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.

என் நெருங்கிய நண்பர் ஒருவர். மிகவும் நல்ல மனிதர். நன்கு படித்தவர். பற்பல நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறவர். ஆயினும், எப்படியோ புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டு, அதைக் கைவிட முடியாமல் தவிப்பவர். நான் "ஏன் இப்படிப் பணத்தையும் செலவு செய்து உடம்பையும் கெடுத்துக்கொள்கிறீர்கள்? நீங்கள் படித்தவர், புகையின் தீமைகள் உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்பது வழக்கம். "என்ன செய்வது? என் வேலையின் காரணமாக எனக்கு மன அழுத்தமும் இறுக்கமும் அதிகம். புகை பிடிப்பதால் இறுக்கம் தணிகிறது. அழுத்தம் கொஞ்சம் குறைகிறது. " என்றெல்லாம் நொண்டிச் சாக்கு சொல்வார் அவர். கடைசியில், தொண்டையில் புற்றுநோய் தாக்கிவிட்டது. சிகிச்சை பெற்றுவருகிறார். அவரைப் போல் இப்பழக்கத்திற்கு என்னென்னமோ காரணம் சொல்லி, கடைசியில் அவதியில் சிக்கிக்கொள்ளும் எத்தனையோ மனிதர்களுக்காகவே இந்தக் கட்டுரை.

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Cigaretteபுகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள், அது உண்மையிலேயே உடல்நலத்துக்கு எதிரி என்பதை நன்கு அறிந்துகொண்டிருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். புகை பிடிக்காமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டு இறந்த பலரை அவர்கள் பொதுவாக உதாரணம் காட்டுவார்கள்.புகைப்பழக்கத்திற்கு ஆதரவாகவும் ஏதேனும் தகவல் தெரிவித்து, அது ஒன்றும் அவ்வளவு கெடுதலில்லை என்று சப்பைக்கட்டு கட்ட முயலுவார்கள். பொதுவாக புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு, சில காரணங்கள் உள்ளன.
1. அது அந்தஸ்தைக் காட்டுவதாக / துணிச்சலைக் காட்டுவதாக ஒரு தவறான எண்ணம் பலர் மத்தியில் நிலவுதல்
2. அதிகக் கவலை அல்லது மன உளைச்சலின் பொழுது, புகை பிடித்தால், புகையில் உள்ள நிகோடின் என்ற பொருள் (நச்சுப்பொருள்) இறுக்கம் மறைய உதவுகிறது. நாம் அதிக வேலைப்பளுவின் பொழுது காபி அல்லது டீ அருந்துவதும் இதே காரணத்திற்காகத்தான்.
3. தம் பெற்றோர் அல்லது மனைவியிடம் எதிர்ப்புணர்வைக்காட்டும் பொருட்டு சிலர் இப்பழக்கத்தைக் கைக்கொள்கின்றனர்.
4. புகை பிடிக்கும் நண்பர்களைத் திருப்தி செய்ய சிலர் தொடங்கி, தாமும் இவ்வலையில் வீழ்ந்து விடுகின்றனர்.
5. புகை பிடிப்பதன் மூலம், எதையோ சாதித்த திருப்தி சிலருக்குக்கிடைக்கிறது
6. சிலரோ, புகை வளையங்கள் காற்றில் கரைகையில், தமது கவலைகளும் கரைந்து விடுவது போல் உணர்வதால், தாம் புகை பிடிப்பதாக் கூறுகின்றனர்.

இவை எல்லாம் மனப்பிரமையே தவிர வேறொன்றுமில்லை. புகை பிடிக்காதவர்கள் இவையெல்லாம், அசட்டுத்தனமான, வெற்றுச் சமாதானங்கள் என்பதை நன்கறிவர். உண்மையில் புகை பிடிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன?

1. சிகரெட்டினால் ஏற்படும் துர்நாற்றம், புகைப்பவர்கள் உடைகள், வியர்வை எல்லாவற்றிலும் பரவிவிடுகிறது. புகை பிடிக்காதவர்கள், இந்த துர்நாற்றத்தின் காரணமாகவே இவர்களை விட்டு விலக நேரலாம்.
2. மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன
3. தொடர்ச்சியான இருமலும், சிலருக்கு ஒற்றைத்தலைவலியும் தோன்றலாம்.
4. புகை பிடிக்கப் பிடிக்க, இன்னும் அதிக அளவில் தொடர்ச்சியாகப் புகைக்க வேண்டும் என்ற தூண்டுதல் (urge) தோன்றும். இதனால், சங்கிலித்தொடர் போல புகைக்கத் தொடங்கிவிடுவர். இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப் புகைக்காவிடில், உடல் சோர்வும், தலைசுற்றலும் கூட ஏற்படலாம்.
5. உதடுகளும் பற்களும் கறைபடிந்து அருவருக்கும் அளவு மாறிவிடும். விரல் நுனிகளும் சிலருக்கு மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
6. அடிக்கடி தொண்டையில் சளி அடைப்பது போன்ற உணர்வு தோன்றுவதால், செருமிக்கொண்டே இருக்க நேரிடும். சிலருக்கு இந்த அடைப்பினால் பேக்சும் தடைபடும்.
7. நாளடைவில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
8. புகை பிடிக்கையில் தோன்றும் திருப்தி தற்காலிகமே. பிடித்து முடித்ததும் மீண்டும் பதட்டமும் இறுக்கமும் தோன்றிவிடும்.
9. சளித்தொல்லை, ஆஸ்த்மா (மூச்சுக்கோளாறுகள்) உண்டாகும்.
10. சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்து விடுவதால், நாளடைவில் உணவின் மீது நாட்டமானது குறையத்தொடங்கும்.
11. புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
12. உடலில் நிகோடினின் அளவு அதிகரிக்கையில், சில மருந்துகள் உடலில் வினைபுரிவதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர், புகையிலை போடும் பழக்கமுடையவர். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் அவர் நிலை தேறவில்லை. அப்பொழுது, ஒரு மருத்துவர் கூறிய தகவல் இது.

இவை எல்லாம் உடல் நலத்திற்கு ஏற்படும் சில கேடுகள். இவையும் தவிர, சிகரெட்டிற்காக ஒரு பெரும்தொகையினை, புகை பிடிப்பவர்கள் அவர்களை அறியாமலே செலவிடுகின்றனர். அதாவது, காசு கொடுத்து, உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். தாம் பாடுபட்டு வேலை செய்த பணத்தைத் தம் உடம்பைக் கெடுத்துக் கொள்ளப் பயன்படுத்துவதை விடப்பெரிய அறிவீனம் ஏதும் உண்டா? அது மட்டுமல்ல, அவர்கள், தாம் பணிபுரியும் அலுவலகத்தின் உள்ளே புகைக்க இயலாது என்பதால், அடிக்கடி, வெளியில் செல்ல வேண்டியிருக்கும். இதனால் பணிகள் தாமதமாகின்றன. மேலதிகாரிகளின் அதிருப்திக்கும் ஆளாக நேரிடுகிறது. ஒரு சிகரெட் புகைக்க ஐந்து நிமிடங்கள் தேவைப்படுவதாகக் கொண்டால், ஒரு நாளைக்குப் பத்து சிகரெட் பிடிப்பவர்கள், குறைந்தது ஒரு மணி நேரத்தை வீணடிக்கின்றனர். கால இழப்பு, மற்றெல்லா இழப்பையும் விடப் பெரியது. ஆமாம்தானே?

மேலும் ஒரு முக்கியமான கேடு புகை பிடிப்பதால் விளைகிறது. புகை பிடிப்பவர்களை 'நேர்முகப் புகைப்பாளர்' (Active Smokers) என்கிறோம். இவர்கள் புகைக்கையில் பக்கத்தில் இருக்க நேரிடுபவர்களும் அப்புகையினைச் சுவாசிக்க நேரிடுகிறது.இத்தகையவர்களை ' மறைமுகப் புகைப்பாளர்' (Passive Smokers) என்று அழைக்கிறோம். 'நேர்முகப் புகைப்பாளர்' (Active Smokers) பிடிக்கும் புகையால் இவர்களுக்கு, இருமல், சளித்தொல்லை, புற்றுநோய் எல்லாம் ஏற்பட எவ்வளவு வாய்ப்பு உள்ளதோ அதே அளவு 'Passive Smokers' ஆகிய புகைபிடிக்காத அப்பாவிகளுக்கும் உண்டு. தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் இப்பழக்கத்தை விடுவதும் அவ்வளவு எளிதானதன்று.

உண்மையில் சொல்லப் போனால், எந்த நல்ல பழக்கத்தையும் பழகுவது கடினம். விடுவது எளிது. தீய பழக்கமோ, எளிதில் ஒட்டிக்கொண்டுவிடும். ஆனால் விடுவது மிகமிகக் கடினம். இது புகை பிடிப்பதற்கும் பொருந்தும். ஆனால், புகைப்பதை விட்டு விட வேண்டும் என்ற நோக்கம் தீவிரமானதாக இருப்பின், விடுவது இயலக் கூடிய ஒன்று மட்டுமல்ல, இது கண்டிப்பாகக் கைவிடவேண்டிய ஒரு தீய பழக்கம்.







தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by srinihasan on Fri Feb 26, 2010 6:55 am

//மேலும் ஒரு முக்கியமான கேடு புகை பிடிப்பதால் விளைகிறது. புகை பிடிப்பவர்களை 'நேர்முகப் புகைப்பாளர்' (Active Smokers) என்கிறோம். இவர்கள் புகைக்கையில் பக்கத்தில் இருக்க நேரிடுபவர்களும் அப்புகையினைச் சுவாசிக்க நேரிடுகிறது.இத்தகையவர்களை ' மறைமுகப் புகைப்பாளர்' (Passive Smokers) என்று அழைக்கிறோம். 'நேர்முகப் புகைப்பாளர்' (Active Smokers) பிடிக்கும் புகையால் இவர்களுக்கு, இருமல், சளித்தொல்லை, புற்றுநோய் எல்லாம் ஏற்பட எவ்வளவு வாய்ப்பு உள்ளதோ அதே அளவு 'Passive Smokers' ஆகிய புகைபிடிக்காத அப்பாவிகளுக்கும் உண்டு. தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் இப்பழக்கத்தை விடுவதும் அவ்வளவு எளிதானதன்று.//

இதை உணர்ந்தாவது குறைந்தது பொது இடங்களில் புகை பிடிப்பதை தவிர்க்கலாம்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 56

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by தாமு on Fri Feb 26, 2010 9:11 am

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by அப்புகுட்டி on Fri Feb 26, 2010 11:23 am

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Securedownload45
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by அப்புகுட்டி on Fri Feb 26, 2010 11:24 am

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Securedownload37
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by அப்புகுட்டி on Fri Feb 26, 2010 11:24 am

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Securedownload38
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by அப்புகுட்டி on Fri Feb 26, 2010 11:24 am

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Securedownload39
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by அப்புகுட்டி on Fri Feb 26, 2010 11:25 am

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Securedownload40
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by kalaimoon70 on Fri Feb 26, 2010 11:25 am

@Appukutty wrote:புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Securedownload45


புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு 677196 புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு 677196 புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு 677196 புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு 677196
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by அப்புகுட்டி on Fri Feb 26, 2010 11:26 am

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Securedownload41
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by அப்புகுட்டி on Fri Feb 26, 2010 11:26 am

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Securedownload42
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by அப்புகுட்டி on Fri Feb 26, 2010 11:26 am

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Securedownload43
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by அப்புகுட்டி on Fri Feb 26, 2010 11:26 am

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Securedownload44
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு Empty Re: புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum