ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 8:20 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அன்பு
by kandansamy Sun Nov 29, 2020 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Sun Nov 29, 2020 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Sun Nov 29, 2020 5:58 pm

Admins Online

நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்!

Go down

நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்! Empty நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்!

Post by சிவா on Sat Feb 27, 2010 6:30 pm

இந்த எண்களை உங்கள் வாழ்வில் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், வளமான வாழ்வு உங்கள் கையில்!

1. ஒவ்வொரு நாளும் 19லிருந்து ஐம்பது வயது வரை உள்ள பெண்கள் 800 மில்லி கிராம் கால்ஷியம் எடுத்துக்கொள்வது அவசியம். உங்களுக்கு அஸ்டொபோரோசிஸ் எனும் எலும்புத் தேய்மானம் இருந்தால் 1000-200 மில்லி கிராம் உங்களுக்குத் தேவை. கால்சியம் சத்து பால், மோர் போன்ற பொருட்கள், பச்சை நிறக் காய்கறிகள், தானியங்கள், பீன்ஸ் ஆகியவற்றில் உள்ளது.

2. வயது18: இதுதான் பெண்கள் முழுமையான பருவமடையும் வயது. இந்த முழுமையான வளர்ச்சி 20 வயதுகளில் நிலையாக இருக்கிறது, பின்னர் படிப்படியாகக் குறைந்து மீண்டும் 35 வயதில் அதிகமாகிறது.

3. வயது 20: இந்த வயதில் உங்களுடைய நுகரும் தன்மை பிறந்த போது இருந்ததில் 82 சதவிகிதம்தான் இருக்கிறது, இது 60 வயதில் 38% ஆகவும் 80ல் 28% ஆகவும் குறைகிறது.

4. 120/80: இதுதான் உங்களுக்கு இருக்க வேண்டிய ரத்த அழுத்தம். இந்த ரத்த அழுத்தத்திலேயே உங்களால் தொடர்ந்து இருக்க முடியுமானால், உங்களுக்கு இருதய அடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. அதிகபட்சமாக இரத்த அழுத்தம்140/90 வரை இருக்கலாம். ரத்த அழுத்தத்தை ஓரளவில் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, நீங்கள் உபயோகப்படுத்தும் உப்பின் அளவை ஒருநாளைக்கு ஒரு தேக்கரண்டி அளவுக்குக் குறைத்துக் கொள்ளுங்கள்.

5. ஒரு லிட்டருக்கு 6 மில்லி மோல் (Milli mole) அளவுதான் உங்களது ரத்தத்தில் சர்க்கரைக்கான அதிகபட்ச அளவு. உங்களது உடல் எடையை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால், இந்த ரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.

6. ஒரு நிமிடத்திற்கு மனிதனின் இருதயத் துடிப்பு 60லிருந்து 90 வரை இருக்கும். நீங்கள் அதிக உடல் நலம் மிக்கவராக இருந்தால் இது குறைவாகக்கூட இருக்கும். கவலைகள், கா·பின் (Caffine), சிகரட் போன்றவை துடிப்பை அதிகரிக்கச் செய்யும்.

7. 35 மில்லி லிட்டர் ரத்தம் மாதவிலக்கின் போது இழக்கும் ரத்தத்தின் அளவு. சரியான மாதவிலக்கு இல்லாமல் போவதற்குக் கருப்பையிலோ, அல்லது ஹார்மோன்களிலோ உள்ள குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். அதிக ரத்தப் போக்கிற்கு அனீமியா, ஸிஸ்ட் (cysts) அல்லது தைராய்ட் காரணமாக இருக்கக்கூடும்.

8. 5 மில்லி மோல் லிட்டருக்கு: இந்த அளவுதான் நமது உடலில் இருக்கவேண்டிய மொத்த கொலஸ்ட்ராலுக்கான உச்சவரம்பு. அதிக கொலஸ்ட்ரால் ரத்தக்குழாய்களில் படிந்து அந்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதுவே இருதய நோய்க்கான காரணமாகிறது.

9. 2,50,000: இதுதான் நமது கால்களில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை. ஒவ்வொரு காலும் நாளொன்றுக்கு 250 மில்லி வியர்வைத்துளிகளை வெளியேற்றுகிறது.

10. 100: இது நாம் தினமும் தலையிலிருந்து இழக்கும் முடியின் எண்ணிக்கை. நோய் வாய்ப்பட்ட பிறகோ, பிரசவத்திற்குப் பிறகோ அல்லது சில மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்திய பின்போ அதிக முடி கொட்டக்கூடும்.

11. குழந்தை உருவான 10 நாட்களுக்குப் பிறகுதான் ஒருபெண் கர்ப்பமாகி இருக்கிறாளா என்பதைப் பரிசோதித்துச் சொல்ல முடியும். கரு முட்டை கருப்பையைச் சென்றடைவதற்கு ஒருவார காலமாகிறது.

13. உடலுறவு கொள்ளும் பெண்கள் இரண்டாண்டுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் (Pap smear) சோதனை செய்துகொள்ள வேண்டும். HIV positive உள்ளவர்களுக்கும், Human pappilona virus உள்ளவ ர்களுக்கும் Cervical cancer வருவதற்கான வாய்ப்புண்டு.

14. 3 மில்லி மீட்டர்: இந்த அளவுதான் சாதரணமாக நமது நகங்கள் ஒரு மாதத்தில் வளர்கின்றன. சின்ன வயதில் வேகமாக வளரும் நகங்கள் 10லிருந்து 14 வயதில் உயர்ந்த பட்சத்தை எட்டுகின்றன.

15. 50 வயதிற்குப் பிறகு பெண்கள் ஒவ்வொரு இரண்டு வருட இடைவெளியிலும் mammaogram சோதனை செய்துகொள்ள வேண்டும்.

16. நமது உடம்பில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. இந்த அளவில் ஒரு சதவிகிதம் குறைந்தாலும் நமக்கு தாகம் எடுக்கிறது. தண்ணீர் தாகத்தை மட்டும் தணிப்பதில்லை, நமது உடலின் முக்கியப் பகுதிகள் இயங்குவதற்கும் உதவுகிறது. தண்ணீர், உணவு செரிமானத்திற்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. வியர்வை மூலம் நமது உடல் உஷ்ணத்தைச் சீராக வைத்திருப்பதிலும் உதவுகிறது


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்! Empty Re: நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்!

Post by நிலாசகி on Sat Feb 27, 2010 7:13 pm

நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்! 678642 மிகவும் பயனுள்ள தகவல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்! Empty Re: நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்!

Post by kalaimoon70 on Sat Feb 27, 2010 7:53 pm

@நிலாசகி wrote:நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்! 678642 மிகவும் பயனுள்ள தகவல்கள்

நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்! 678642 நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்! 678642 நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்! 678642 நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்! 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்! Empty Re: நினைவில் நிற்க வேண்டிய எண்கள் - உடல்நலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum