புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:53

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
15 Posts - 88%
Manimegala
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
11 Posts - 4%
prajai
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_m10தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon 1 Mar 2010 - 11:34

தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம்

தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Eye_testதூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் வந்து
விட்டது. கண்ணாடி கான்டாக்ட் லென்ஸ் லேசர் சிகிச்சை எதுவும் வேண்டாம்.
புதுமையான முறையில் தீர்வுகாண வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.ஆஸ்திரேலியாவின்
மெல்போர்ன் கண் ஆராய்ச்சி மையம் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. 551
இளைஞர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் குறிப்பிடத்தக்க
அளவில் தூரப்பார்வையால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

பாதிக்கப்பட்டவர்களும் இயல்பானவர்களுக்கும் இடையே உள்ள டி.என்.ஏ.
வேறுபாடுகளை ஆராய்ந்ததில் தூரப்பார்வைக்கான ஜீன்கள் இனம் காணப்பட்டன.
இவற்றுக்கு ஹெபாடோசைட் குரோத் பேக்டர் (எச்.ஜி.எப்) என்று பெயரிடப்பட்டு
உள்ளது.

இதையடுத்து தூரப் பார்வைக்கு தீர்வு காண முடியும் என்று
டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது புதிய மருந்து தயாரிக்க
உதவுவதோடு உலக கண் மருத்துவத்துறையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்
என்று கூறப்படுகிறது.

ஆய்வாளர் பால் பெய்டு கூறும்போது “பொதுவாக பார்வையைப் பாதிப்பதில்
ஜீன்களும் சுற்றுச்சூழலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஜீன்களின்
பங்கை அறிந்துவிட்டதால் அவற்றின் போக்கை திசைதிருப்பிவிடுவதன் மூலம் பார்வை
பாதிப்பில் இருந்து விடுபட முடியும். இந்த முறையில் தற்போது
தூரப்பார்வைக்கு மட்டுமே கண்ணாடி லேசர் சிகிச்சை இல்லாமல் தீர்வு காண
முடியும்” என்றார்.

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon 1 Mar 2010 - 11:37

நல்லதொரு தகவல் றிபாஸ் தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 677196

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon 1 Mar 2010 - 11:43

தூர பார்வை என்பது distance view தெரியாததா ? தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 838572

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Mon 1 Mar 2010 - 12:18

யமுனாஸ் wrote:தூர பார்வை என்பது distance view தெரியாததா ? தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 838572
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Icon_eek தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் Icon_eek

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon 1 Mar 2010 - 12:23

பதில் சொல்லுங்கோ என்ன திருதிருன்னு முழிக்கற ?

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Mon 1 Mar 2010 - 12:26

யமுனாஸ் wrote:பதில் சொல்லுங்கோ என்ன திருதிருன்னு முழிக்கற ?

நான் இல்லை.....
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 230655 தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 230655 தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 230655 தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 230655

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 1 Mar 2010 - 12:33

mufa wrote:நல்லதொரு தகவல் றிபாஸ் தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 677196

தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 678642 தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 678642 தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 678642 தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 1 Mar 2010 - 13:12

எப்ப இந்த ஆரய்ச்சி வெற்றியாகி என் கண்ணுக்கு எதிர்காலம் கிடைப்பது.... ஹூம்...!

- தூரப்பார்ர்வைக்காரன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon 1 Mar 2010 - 13:26

தூர பார்வை என்பது distance view தெரியாததா ?கலை நீங்க லாவது பதில் சொல்லுங்கோ தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் 67637

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக