புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_m10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10 
62 Posts - 57%
heezulia
இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_m10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_m10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_m10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_m10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10 
104 Posts - 59%
heezulia
இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_m10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_m10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_m10இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்... Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான்...


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 01, 2010 8:04 pm

கேள்வி - இவ்வுலகத்தில் அனைத்துப் பொருட்களிலும் இறைவன் சூழ்ந்திருக்கின்றான். அப்படியிருக்க சிலர் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து விடுகின்றார்களே அப்போது அல்லாஹ்வின் சக்தியை விட ஷைத்தானின் சக்தி பெரியதா என்று என் ஹிந்து நண்பர் கேட்கிறார் விளக்கவும்உண்மையில் நீங்கள் சற்று ஆழமாக குர்ஆன் - சுன்னாவை படித்து சிந்திப்பீர்களானால் ஷைத்தானும் - அவன் சூழ்ச்சிகளும் மிக, மிக பலவீனமானது என்பதை புரிந்துக் கொள்வீர்கள். மனிதன் உண்மையான இறைவனை நினைவு கூறும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் அது ஷைய்த்தானுக்கு மிகப் பெறும் சவாலாக அமைந்து தோல்வியில் மண்ணைக் கவ்வுகிறான். சாதாரண பயிற்சிகளின் மூலமாகவே அவனை நாம் வீழ்த்தி விடலாம். தொழுகைக்கு சொல்லப்படும் பாங்கு என்பது கல்லூரியில் சென்று கற்கும் பாடமல்ல. சாதாரணமாக சிறு பயிற்சியின் வழியாக அனைவருமே பாங்கு சொல்லலாம்.
பாங்கு சப்தத்தை கேட்டவுடன் அவன் பிடறியில் காலடிக்க ஓடுகிறான் என்று நபி (ஸல்) கூறுகிறார்கள். பாங்கு முடிந்து தொழுகைக்கு தயாரானதும் ஷைய்தானுக்கு அடுத்த தோல்வி தயாராக இருக்கிறது. மனிதன் தன் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் முகமாக தன் தலையை இறைவனுக்காக பூமியில் வைக்கும் போது ஷைய்த்தானின் தோல்வி உறுதிப்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதே காரியத்தை செய்வதற்காக(இறைவனின் சொல்லுக்கு கட்டுப்படுவதற்காக) ஒரு காலத்தில் அவன் ஏவப்படப்பட்டான். அன்றைக்கு பகுத்தறிவு வாதம் என்ற பெயரில் அவன் திமிர் வாதம் பேசியதால் தான் இன்றுவரை கோடிக்கணக்கான முஸ்லிம்களிடம் அனுதினமும் தோல்வியை தழுவும் அடிமட்டமான நிலைக்கு அவன் தள்ளப்பட்டு விட்டான்.
''ஷைய்த்தானின் சூழ்ச்சிகள் மிக பலவீனமானதாகும்"" (அல் குர்ஆன் 4:76)
அவனது சூழ்ச்சிப் பற்றிய அறிவைப் பெற்றவர்கள் அவனை வீழ்த்துவதில் எந்த சிரமமும் பட மாட்டார்கள். இந்த அறிவைப் பெறாதவர்களின் உள்ளங்கள்தான் ஷைய்த்தானின் நடன அரங்குகளாக மாறி விடுகின்றன. இது மனிதனின் அலட்சியப் போக்கால் ஏற்படும் விபரீதமாகும்.
இறைவனின் சக்தியை விட ஷைய்த்தானின் சக்தி ஒருபோதும் பெரியதாக ஆகவே முடியாது. பிறகு எப்படி அவன் மனிதனை ஆக்கிரமிக்கிறான்? உங்கள் திறமைக்கு ஒரு சவால் என்பது போன்ற ஒரு சோதனைப் போட்டி தான் இது.
பலம் பொருந்திய காவல் நிலையம் ஒன்று அந்த ஊர் மக்களின் வீரத்தையும் - துணிவையும் - அறிவையும் உணர்ந்து, நம்பி, லோக்கள் ரவுடிகளிடம் இப்படி கூறுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
'இந்த ஊர் மக்கள் மிகத் தெளிவானவர்கள். இங்கு உங்கள் ரவுடியிஸம் எதுவும் எடுபடாது வேண்டுமானால் முயற்சித்துப்பாருங்கள்"
இப்படி அறிவித்து விட்டு அதை அந்த ஊர் மக்களிடமும் 'உங்கள் வீரம், திறமை, அறிவுக்கு முன் இந்த ரவுடியிஸம் எதுவொன்றையும் செய்து விட முடியாது. துணிச்சலுடன் எதிர் கொள்ளுங்கள்" என்று அறிவிக்கிறது.
இப்போது ரவுடிகள் தங்கள் கை வரிசையை காட்ட துவங்குகிறார்கள். தன் நிலையையும், வீரத்தையும், அறிவையும் உணராத சிலர் ரவுடியிஸத்திற்கு பலியாகிறார்கள் என்றால், காவலர்களின் சக்தியை விட ரவுடியிஸத்தின் சக்தி பலமானது என்று யாராவது கூறுவார்களா...
இங்கு போட்டி என்ற அடிப்படையில் களத்தில் நிற்பவர்கள் ரவுடிகளும், பொதுமக்களும் தானே தவிர ரவுடிகளும், காவல் துறையும் அல்ல.
இந்த ரவுடியிஸம் போன்றது தான் ஷைத்தானின் முயற்சி. ஆனால் நயவஞ்சகம் கலந்த முயற்சி. அந்த கோழைகள் எதையும் நேரடியாக செய்ய மாட்டார்கள். மறைந்திருந்து மனதில் குழப்பங்களை ஏற்படுத்துவார்கள்.
இது பற்றி இறைவன் என்ன கூறுகிறான் பார்ப்போம்.
முதல் மனிதருடன் இப்லீஸ் முரண்பட்டதால் தான் அவன் சபிக்கப்பட்டான்.
' நீ இங்கிருந்து வெளியேறி விடு, நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய். மேலும் இறுதி தீர்ப்பு நாள் வரை உன்மீது சாபம் உண்டாகட்டும் என்று இறைவன் கூறினான். என் இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு என்று ஷைத்தான் மன்றாடினான். நிச்யமாக உனக்குறிய அவசாகம் கொடுக்கப்பட்டு விட்டது குறிப்பிட்ட நேரத்தின் நான் வரும் வரை என்றான் இறைவன்." (அல் குர்ஆன் 15:34-38)
'என் இறைவனே! நீ என்னை வழிக்கேட்டில் விட்டு விட்டதால் நான் இவ்வுலகில் உள்ளதை அவர்களுக்கு அழகாக தோன்றும் படி செய்து அவர்களை (என்னைப் போன்று) வழி கெடுத்து விடுவேன். ஆனாலும் உள்ளத்தை உன்னை நோக்கி திருப்பி அந்தரங்க - சுத்தியுள்ள உன் அடியார்களை தவிர. (அவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது) என்றான் ஷைய்த்தான்."
நிச்சயமாக என்னை நோக்கி நிற்கும் என் அடியாளர்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. உன்னை நோக்கியுள்ள வழிக் கெட்டவர்களைத் தவிர என்றான் இறைவன். (அல் குர்ஆன் 15: 39-41)
என்னை வழி கெட்டவனாக ஆக்கி விட்டதால் உன்னுடைய நேரான வழியில் செல்ல விடாமல் அவ்வழியில் நான் உட்கார்ந்துக் கொள்வேன் என்றான் ஷைய்தான். (7:16)
உன்னால் ஆன முயற்சி அனைத்தையும் செய்து அவர்களுக்கு வாக்கு கொடு. ஆனாலும் இறை நம்பிக்கையுள்ள என் அடியார்களிடம் உன் ஏமாற்று வேலை எதுவும் பலிக்காது என்றான் இறைவன். (அல் குர்ஆன் 16:64,65)
நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன், அவர்களுக்கு வீணான எண்ணங்களை உண்டாக்குவேன் என்பது ஷைய்தானின் வாக்கு. (அல்குர்ஆன் 4:119)
ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான். ஷைத்தான் ஏமாற்றுவதை தவிர வேறெதையும் வாக்களிப்பதில்லை என்பது ஷைத்தானின் பித்தலாட்டம் பற்றி இறைவன் கூறும் வார்த்தை (அல் குர்ஆன் 4:120)
இந்த வசனங்களிலிருந்து இறைவனை முற்றாக ஏற்று அவன் கட்டளைகளை சிந்தித்துணர்ந்து அவன் வழியில் நடக்கும் நல்லடியாளர்களிடம் ஷைத்தானின் திட்டம் ஒருபோதும் பலிக்கவே பலிக்காது என்பதும், இந்த சிந்தனைகளுக்கு எதிரானவர்களிடமும், இந்த சிந்தனைப்பற்றிய அறிவில்லாதவர்களிடமும் தான் அவனது கூத்துகள் எடுப்படும் என்பதும் தெளிவாகிறது.
இறைவனை முற்றாக நம்பி இருப்பவர்களிடம் ஷைத்தான் வெற்றிப் பெற்றால் தான் ஷைத்தானின் சக்தி பெரியது என்று சொல்லலாம். அதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் அந்த வாதம் அடிப்பட்டு போய்விடும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக