ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Yesterday at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Tue Nov 24, 2020 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:51 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Tue Nov 24, 2020 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue Nov 24, 2020 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Tue Nov 24, 2020 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Tue Nov 24, 2020 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Tue Nov 24, 2020 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Tue Nov 24, 2020 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 12:31 pm

Admins Online

பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து!

Go down

பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! Empty பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து!

Post by சிவா on Mon Mar 01, 2010 10:43 pm

பெரும்பாலான பெண்கள் வெளியில் அதிகம் வராததால் அவர்கள் மீது வெயில் படுவதில்லை. இதனால் எலும்பு மெலிவு நோய் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்நோயின் தாக்கத்தால் எலும்புகள் எளிதில் உடைந்து விடும் அபாயம் உள்ளது. எலும்பு மென்மையாக மாறும்பேது அதில் துவாரங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு சுண்ணாம்புச் சத்து தேவை.

இந்தியாவில் ஆறுகோடியே பத்து இலட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்களே அதிகம். காரணம், இவர்கள் மீது இயற்கை வெளிச்சமே (வெயில்) படாததுதான். எலும்பு மெலிவு வெளியே எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் நோயாகும். இதை ஆஸ்டியே பேரேசிஸ் என்றழைக்கின்றனர்.

அளவுக்கு அதிகமாக மது அருந்துவோருக்கும், புகை பிடிக்கும் ஆண்களுக்கும் உழைப்பு இல்லாதவர்களுக்கும் கூட இந்த நோய் பரவி வருகிறது. இந்த நோய் முற்றினால் கைகால்களை அசைக்க முடியாது. சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின் `டி' உள்ள உணவு வகைகளை நன்றாக சாப்பிட வேண்டும். தினமும் வெயிலில் சிறிது நேரம் உலாவுவது நல்லது. காலை அல்லது மாலை வெயிலில் உடற்பயிற்சி செய்யவும். மாதவிலக்கு நிற்கும் சமயத்தில் அளிக்கப்படும் ஆஸ்டியேபேரேசிஸ் என்ற சிகிச்சை இந்த எலும்பு மெலிவு நோய்க்கு நல்ல பலனைத் தருகிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! Empty Re: பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து!

Post by Aathira on Mon Mar 01, 2010 10:48 pm

என்ன கொடுமை இது சரவணா (சிவா ) பெண்கள் வெளியில் வந்தாலும் ஆபத்து என்கிறீர்கள். வீட்டில் இருந்தாலும் ஆபத்து என்கிறீர்கள்.
அருமையான தகவலுக்கு நன்றி சிவா. பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! 678642 பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! 678642
அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! Empty Re: பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து!

Post by கலைவேந்தன் on Mon Mar 01, 2010 11:15 pm

நல்ல தகவல்... சிவா...! நன்றி...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! Empty Re: பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து!

Post by நிலாசகி on Mon Mar 01, 2010 11:20 pm

பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! 440806 பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! Icon_eek

பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! 678642
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! Empty Re: பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து!

Post by அப்புகுட்டி on Tue Mar 02, 2010 1:45 am

[quote="Aathira"]என்ன கொடுமை இது சரவணா (சிவா ) பெண்கள் வெளியில் வந்தாலும் ஆபத்து என்கிறீர்கள். வீட்டில் இருந்தாலும் ஆபத்து என்கிறீர்கள்.
அருமையான தகவலுக்கு நன்றி சிவா. அண்ணாபெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! 678642 பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! 678642

நல்ல ஒரு கேள்வி
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து! Empty Re: பெண்கள் வீட்டுக்குள் இருந்தால் ஆபத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum