ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

தோலின் ஒவ்வாமை தன்மையை நீங்க

Go down

தோலின் ஒவ்வாமை தன்மையை நீங்க Empty தோலின் ஒவ்வாமை தன்மையை நீங்க

Post by ரிபாஸ் on Tue Mar 02, 2010 4:54 pm

தோலின் ஒவ்வாமை தன்மையை நீங்க
தோலின் ஒவ்வாமை தன்மையை நீங்க 141764155300 கறுப்பாக இருப்பவர்களுக்கு
குளிர்காலம் வந்தாலே இம்சைதான். அரிப்பெடுக்கிற தென்று சொறிந்தால்...
உடலில் ஆங்காங்கே ஒரு உலக வரைபடமே உருவாகி விடுகிறது. மாநிறம், சிவப்பு
நிறம் கொண்டவர்களும் பனியின் தாக்குதலில் சிக்கி முகத்தில் இருக்கும் தோல்
உரிந்து சிரமப்படுகிறார்கள். இங்கே கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்று
வதன் மூலம்... எவ்வளவு குளிராக இருந்தா லும், அப்போதுதான் பறித்த அப்பிள்
பழம் போல... அழகாக தோற்றமளிக்கலாம்.

குளிர்காலங்களில் தோல் உலர்ந்து போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க, தோலின்
ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் தரமான ""கிறீம்களை'' உபயோகிக்க வேண்டும்.
குளிக் கும் போது இயற்கையான முறைகளில் தயாரிக் கப்பட்ட நறுமணத் தைலங்களை
நீரில் கலந்து குளித்தால் நாள் முழுவதும் வாசனையுடன் வலம் வரலாம். தோலின்
ஈரப்பதத்தை பாதுகாக்கக் கூடிய குளியல் சோப்பையே உபயோகிக்க வேண்டும்.
குளிர் காலங்களில் நீண்ட நேரம் குளிப்பதால் தோல் உலர்ந்து விடுகின்ற அபாயம்
இருக்கிறது. இதனால், சிறிது நேரத்தில் குளியலை முடித்துக் கொள்வது நல்லது.
குளிர்காலத்தில் படுக்கும் முன், முகத்தில் மாயிஸ்ரைஸர் பூசுவது நல்லது.


ஆசையாய் அணியும் சில வகை ஆடைகள் தோலின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.
கம்பளியாலான ஆடைகளை அணிந்து இதனைத் தவிர்க்க முடியும். கம்பளி ஆடைகள் உடல்
வெப்பத்தைப் பாதுகாத்து, தோலில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கின்றன. அதிக
அளவில் நீர் அருந்தியும், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டும்
தோலின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க வேண்டும். உலர்ந்த காற்றினால் தோல்
பாதிப்படைவதைத் தவிர்க்க, வீட்டில் எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு
பார்த்துக் கொள்ள வேண்டும்.


அதிகாலைப் பனியினால் உதடுகள் வெடித்துப் புண்ணாகி விடுகின்றன. இதைத் தடுக்க
பலவிதமான நறுமணங்களில் கிடைக்கும் ""கிறீம்களை'' தினமும் உதட்டின் மேல்
தடவி வர வேண்டும். தூங்குவதற்கு முன் ''பெட்ரோலியம் ஜெல்லியை'' உதட்டில்
தடவிக் கொண்டு தூங்கினால் இந்தப் பிரச்சினையே வராது.


முட்டிகள் மற்றும் முழங்காற் பகுதிகளில் இருக்கும் தோல், பனியின்
தாக்குதலால் பாதிப் படைந்து புள்ளி புள்ளியாக காட்சியளிக்கும். எலுமிச்சம்
பழத்தை தினமும் அந்த இடங் களின் மீது தேய்த்து, அதன் பின் ''கிறீமைப்''
பூசுவதன் மூலம் தோலை பழைய நிலைக்குக் கொண்டுவர முடியும். பாதங்களில்
வெடிப்பு ஏற்பட்டால், நன்றாக சுரண்டிய பின்... பாதங்களைப் பாதுகாக்கும்
""கிறீம்களைப்'' பூசி வர வேண்டும். பாதங்களை இதமாக ''மசாஜ்'' செய்து
வருவதும் நல்லது.
குளிர்காலங்களில் தலையில் பொடுகு அதிகமாகி முடி கொட்டுதல், அரிப்பு போன்ற
பிரச்சினைகள் உருவாகின்றன. இதனைத் தவிர்க்க, ஈரப்பதமூட்டும் ஷாம்போக்களை
உபயோகித்து நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். பொடுகு நீக்கும்
ஷாம்போக்களை உபயோகிக்க நேர்ந்தால், மிகக் கவனமான முறையில்... தரமான
ஷாம்போக்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் சில ஷாம்போக்கள்
தலைமுடியின் இயற்கைத் தன்மையை அழித்து, அதன் வேர்களை பலமிழக்கச் செய்யும்
சக்தி கொண்டவை.
.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum