புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?
நித்யானந்த சாமியார்-ரஞ்சிதா செக்ஸ் வீடியோ காட்சிகள் வெளியானது எப்படி என்பது குறித்து பல்வேறு விதமான வதந்திகள் செய்திகளாக உலா வருகின்றன.
வதந்தி 1:
இந்த வீடியோவை எடுத்தவர்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த ஊழியர்களே. சாதாரண பக்தையாக ஆசிரமத்துக்குள் நுழைந்த ரஞ்சிதா, கிடுகிடுவென நித்யானந்த சாமியாரின் அந்தரங்க அறைக்குள் புகுந்து அவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அளவு சக்தி மிக்கவராக மாறியதால் கடுப்பான, சாமியாரின் முன்னாள் அந்தரங்க தோழி ஒருவர் செய்த வேலைதான் இது என்கிறார்கள்.
வதந்தி 2:
கர்நாடகத்தைச் சேர்ந்த விவிஐபிக்கும் நித்யானந்தாவுக்கும் ரியல் எஸ்டேட் பிஸினஸில் மகா போட்டி. இதனால் கடுப்பான விவிஐபி, ஆசிரமத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒரு பெண்மணிக்கு கணிசமாகப் பணம் கொடுத்து, இந்த காம லீலைகளை படம் பிடித்துவிட்டாராம்.
வதந்தி 3:
கணவனைப் பிரிந்த ரஞ்சிதா, ஒரு யோகா வீடியோவுக்காக நித்யானந்தனின் ஆசிரமத்துக்குச் செல்ல, சாமியாரின் திரண்ட சொத்துக்களைக் கண்டு கொஞ்சம் மிரண்டு போய்விட்டாராம். சாமியாரின் பிரமச்சரியமும் ரஞ்சிதாவின் வனப்பில் கொஞ்சம் ஆடித்தான் போனதாம். இருவரும் கிட்டத்தட்ட கணவன் மனைவி மாதிரி குடித்தனம் நடத்த, ஒரு கட்டத்தில் சாமியாரை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, தனக்கு மிக நெருக்கமான ஒரு பெண் மூலம் இந்த வீடியோவை எடுக்க வைத்தாராம். அந்தப் பெண்ணோ இந்த வீடியோவை வைத்து 'டபுள் கிராஸ்' செய்துவிட, விஷயம் வெளியில் வந்து நாறிப்போனதாம்.
இப்படி பல விதமான விதவிதமான யூகங்களும், வதந்திகளும் செய்திகளாக வலம் வருகின்றன.
இந்த மூன்று வதந்திகளிலுமே, ரஞ்சிதா தவிர்த்து, முகம் தெரியாத பெண் ஒருவர் பெரும் வில்லியாக வந்து போகிறார். யார் அந்தப் பெண் என்பது இன்னும் ஓரிரு நாளில் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் இந்த விவகாரத்தை 'ஆழ்ந்து ஆராய்ந்து' வருவோர்.
அந்தப் பெண் யாரோ?

ரிபாஸ் wrote:இதல்லாம் ஒரு பொழப்பா இவனுக்கு
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ராஜா wrote:செந்தில் wrote:ரிபாஸ் wrote:இதல்லாம் ஒரு பொழப்பா இவனுக்கு
மவனே ரிபாசு நீ என்னையத்தான் சொன்னியா கான் சொன்ன பிறகு தான் எனக்கே புரிந்தது
ரிபாஸ் wrote:இதல்லாம் ஒரு பொழப்பா இவனுக்கு
இன்றைய நடிகைகளின் பிழைப்பே இப்படித்தான் உள்ளது! எப்படியாவது பணத்தை சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே குறிக்கோள்!
விரைவில் ஈகரையின் தலைமையில் உள்ளவருக்கும், ஒரு பிரபல கவர்ச்சி நடிகைக்கும் உள்ள தொடர்பை வெளியிடப் போவதாக ஈகரையின் இன்னொரு தல கூறிவருவதாக வதந்தி கிளம்பியுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ரிபாஸ் wrote:இதல்லாம் ஒரு பொழப்பா இவனுக்கு
இன்றைய நடிகைகளின் பிழைப்பே இப்படித்தான் உள்ளது! எப்படியாவது பணத்தை சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே குறிக்கோள்!
விரைவில் ஈகரையின் தலைமையில்(சி..) உள்ளவருக்கும், ஒரு பிரபல கவர்ச்சி நடிகைக்கும் உள்ள தொடர்பை வெளியிடப் போவதாக ஈகரையின் இன்னொரு தல(ராஜா) கூறிவருவதாக வதந்தி கிளம்பியுள்ளது!
ராஜா wrote:சிவா wrote:ரிபாஸ் wrote:இதல்லாம் ஒரு பொழப்பா இவனுக்கு
இன்றைய நடிகைகளின் பிழைப்பே இப்படித்தான் உள்ளது! எப்படியாவது பணத்தை சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே குறிக்கோள்!
விரைவில் ஈகரையின் தலைமையில்(சி..) உள்ளவருக்கும், ஒரு பிரபல கவர்ச்சி நடிகைக்கும் உள்ள தொடர்பை வெளியிடப் போவதாக ஈகரையின் இன்னொரு தல(ராஜா) கூறிவருவதாக வதந்தி கிளம்பியுள்ளது!
நல்லா பாத்துக்குங்க பொது ஜனங்களே, இப்படித்தான் என்னைப் போன்ற நல்லவர்கள் மாட்டிக் கொள்வது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்வத்ர்க்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ
» ஐம்பது வருடத்திற்க்கு முன் எடுக்கப்பட்ட ஒரிஜினல் திருப்பதி பாலாஜி வீடியோ.
» பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட 4 அடி நீள பாம்பு - இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ
» ஜெ., சிகிச்சை வீடியோ விவகாரம்: பாய்கிறது வழக்கு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...!
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|