ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 8:20 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அன்பு
by kandansamy Sun Nov 29, 2020 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Sun Nov 29, 2020 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Sun Nov 29, 2020 5:58 pm

Admins Online

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Page 2 of 2 Previous  1, 2

Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by எஸ்.அஸ்லி on Sat Mar 06, 2010 8:33 pm

First topic message reminder :

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும்இ அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ்இ ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (வுசலிவழிhயn) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும்இ மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும்இ சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
4. இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
5. வைட்டமின் டீ அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
6. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும்இ குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.
இவை மட்டுமல்லாமல் வாழைப்பழத் தோல்இ உடலில் தேய்த்துக் கொண்டால் கொசுக்களை விரட்டமுடியும் என்றும் சருமத்தில் உண்டாகும் மருக்களிலிருந்து விடுதலை பெறமுடியும் என்றும்இ கால் புதையணி (ளூழந) பளபளப்பாக்கப் பயன்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
எது எப்படியோ இறைவனின் பல்வேறு அருட்கொடைகளில் ஒன்றான வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down


வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by sathyan on Sun Mar 07, 2010 12:27 am

[quote="சரவணன்"]
@sathyan wrote:
@சரவணன் wrote:


என்ன இங்க சண்ட!
என்ன இங்க சண்ட...

www.goundamani.com/Goundamani.jpg&h=94&w=97&usg=__ciAS9r7bfBO1eCG0kxVb5VK1dDk=" style="width: 97px;height: 94px" alt="" />

ஆமாம் இங்க பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்ட வந்துட கேக்றதுக்கு போமா

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Kovai-sarala-wallpaper


இந்தா பாருங்க உங்க சேட்டய செந்தில் கிட்ட வச்சிக்கங்க என்கிட்டே வேணாம் ...வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Koundamani
ஏகே யாரு நீயா ஒன்ன பத்தி தெரியாதா எனக்கு. கலர் கலரா ரீல் உடுற கரகாடகரி தான நீ
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by அப்புகுட்டி on Sun Mar 07, 2010 12:29 am

உங்கள் அரட்டை நண்றாகவுள்ளது நடக்கட்டும் நடக்கட்டும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by சரவணன் on Sun Mar 07, 2010 12:38 am

[quote="sathyan"]
@சரவணன் wrote:
@sathyan wrote:
@சரவணன் wrote:


என்ன இங்க சண்ட!
என்ன இங்க சண்ட...

www.goundamani.com/Goundamani.jpg&h=94&w=97&usg=__ciAS9r7bfBO1eCG0kxVb5VK1dDk=" style="width: 97px;height: 94px" alt="" /> ஆமாம் இங்க பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்ட வந்துட கேக்றதுக்கு போமா

இந்தா பாருங்க உங்க சேட்டய செந்தில் கிட்ட வச்சிக்கங்க என்கிட்டே வேணாம் ...

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Koundamani ஏகே யாரு நீயா ஒன்ன பத்தி தெரியாதா எனக்கு. கலர் கலரா ரீல் உடுற கரகாடகரி தான நீ

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Kovai-sarala-wallpaper இந்தா பாருங்க, என்ன பொன்னமராவதி பார்டியில கூப்டாக, காரைக்குடி பார்டியில
கூப்டாக, இவ்வளவு ஏன் அப்புகுட்டியோட கரகாட்ட கோஷ்டியில கூட கூப்டாக..அங்க
எல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன்!!

;


Last edited by சரவணன் on Sun Mar 07, 2010 12:47 am; edited 1 time in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by sathyan on Sun Mar 07, 2010 12:44 am

[quote="சரவணன்"]
@sathyan wrote:
@சரவணன் wrote:
@sathyan wrote:
@சரவணன் wrote:


என்ன இங்க சண்ட!
என்ன இங்க சண்ட...

www.goundamani.com/Goundamani.jpg&h=94&w=97&usg=__ciAS9r7bfBO1eCG0kxVb5VK1dDk=" style="width: 97px;height: 94px" alt="" /> ஆமாம் இங்க பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்ட வந்துட கேக்றதுக்கு போமா

இந்தா பாருங்க உங்க சேட்டய செந்தில் கிட்ட வச்சிக்கங்க என்கிட்டே வேணாம் ...

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Koundamani ஏகே யாரு நீயா ஒன்ன பத்தி தெரியாதா எனக்கு. கலர் கலரா ரீல் உடுற கரகாடகரி தான நீ

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Kovai-sarala-wallpaper இந்தா பாருங்க, என்ன பொன்னமராவதி பார்டியில கூப்டாக, காரைக்குடி பார்டியில
கூப்டாக, இவ்வளவு ஏன் அப்புகுட்டியோட கரகாட்ட கோஷ்டியில கூட கூப்டாக..அங்க
எல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன்!!

;

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 0 ஆமாம் உன்ன சிவா அண்ணா கூப்டாக,கலை சார் கூப்டாக மற்றும் ஈகரைல எல்லாரும் கூப்டாக என்னடி கலர் கலரா ரீல் உடுற
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by சரவணன் on Sun Mar 07, 2010 12:54 am

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Kovaisaralamonalisa30

சிநேகிதனை சிநேகிதனை ரகசிய சிநேகிதனை.....
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by sathyan on Sun Mar 07, 2010 12:59 am

@சரவணன் wrote:சிநேகிதனை சிநேகிதனை ரகசிய சிநேகிதனை.....

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 0 சின்ன சின்னதாய் சில்லறைகளை போட்டுவிட்ட ச்னாகிதியே
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by snehiti on Sun Mar 07, 2010 2:09 am

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 230655 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 230655 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 230655
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
மதிப்பீடுகள் : 39

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by இளமாறன் on Sun Mar 07, 2010 2:20 am

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 677196 என்ன மாடல் வாழைப்பழம் எல்லா வாழைபழத்திலும் உண்டா ?


இந்த அரட்டை அழகாக இருக்கிறதே வாழ்த்துக்கள் வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 677196 ஆனால் நகைச்சுவை பகுதியில் போட்டு இருக்கலாம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by சரவணன் on Sun Mar 07, 2010 11:23 am

@snehiti wrote:வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 230655 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 230655 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 230655

எங்க ஓடுறீங்க??
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by சரவணன் on Sun Mar 07, 2010 11:24 am

@இளமாறன் wrote:வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 677196 என்ன மாடல் வாழைப்பழம் எல்லா வாழைபழத்திலும் உண்டா ?


இந்த அரட்டை அழகாக இருக்கிறதே வாழ்த்துக்கள் வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 677196 ஆனால் நகைச்சுவை பகுதியில் போட்டு இருக்கலாம்

அட இது பயனுள்ள பகுதி தாங்க, இந்த அப்புக்குட்டி இதை நகைச்சுவையா மாத்திபுட்டாறு.அவர என்ன செய்யலாம் சொல்லுங்க?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by Manik on Sun Mar 07, 2010 11:43 am

நல்ல விசயம் அஸ்ஸி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by jahubar on Sun Mar 07, 2010 1:30 pm

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 678642
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 2 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum