ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Today at 10:27 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 10:22 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Today at 8:49 pm

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by ayyasamy ram Today at 7:35 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Today at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Today at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Today at 7:13 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by ayyasamy ram Today at 7:11 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Today at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Today at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Today at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Today at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Today at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Today at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Today at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

Admins Online

ஆபத்தில்லா கருத்தடை முறை எது?

Go down

ஆபத்தில்லா கருத்தடை முறை எது? Empty ஆபத்தில்லா கருத்தடை முறை எது?

Post by சம்சுதீன் on Sun Mar 07, 2010 1:16 am

ஆபத்தில்லா கருத்தடை முறை எது? Pregnantஒரு பெண்ணும் அவள் கணவனும் அடுத்த கர்ப்பத்தைத் தவிர்க்க நினைக்கிறார்கள். அம்மாவாகவும், வேலைக்குச் செல்பவளா கவும் இருந்து வரும் அவளால் தினமும் ஞாபகமாக கருத்தடை மாத்திரை சாப்பிட முடியும் என்று தோன்றவில்லை. இதற்கு பதிலாக வேறு என்னதான் பாதுகாப்பான வழி முறை இருக்கிறது?

இதற்காக டாக்டர்கள் என்னென்ன முறை களை சிபாரிசு செய்கிறார்கள் என்று பார்ப்போம்
இன்ட்ரா யூட்ரைன் டிவைஸ்: இந்த முறை உங்கள் உடம்பை பாதிக்காது. இதனால் தற்காலிகமாக கர்ப்பமாவதைத் தடுக்க முடியும். எப்போது அடுத்த கர்ப்பத்தை முடிவு செய்கிறோமோ அப்போது எடுத்துவிடலாம். இந்த முறை உலக அளவில் கர்ப்பத்தடைக்கு மிகவும் பிரசித்தி ஆன முறையாகும். மற்ற கருத்தடை முறைகளைவிட “ஐயுடி’ முறை மிகவும் எஃபெக்டிவ் ஆனது. ஏற்கெனவே ஒரு குழந்தை பெற்றிருக்கும் பெண்களுக்கு இந்த முறை நல்ல சொய்ஸ். இந்த “ஐயுடி’யை ஒருமுறை வைத்துவிட்டால் 5 வருடங் களுக்கோ அல்லது மேலும் சில வருடங்கள் கழித்தோ எடுத்துவிடலாம். இதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம், இந்த “ஐயுடி’ உறவின் மூலம் வரக்கூடிய வியாதி களை தடுக்காது.
டிவைஸின் வகைகள்!
ஒரு காலத்தில் “ஐயுடி’ முறையில் பல வகைகள் இருந்தாலும், தற்போது 2 முறைகள் மட்டுமே உபயோகத்தில் இருக்கின்றன. அது காப்பர் மற்றும் ஹோர்மோனல். காப்பர் “ஐயுடி’யை 5லிருந்து 10 வருடங்கள் வரை உடலில் வைக்க முடியும். ஹோர்மோனல் “ஐயுடி’யை 5 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். தம்பதிகள் எப்போது குழந்தை வேண்டுமென்று விருப்பப் படுகிறார்களோ அப்போது ஐயுடியை அகற்றி விடலாம். “ஐயுடி’ எப்படி வேலை செய் கிறது?
இரண்டு வகை “ஐயுடி’களுமே ஜி’ வடிவில் இருக்கும். ஆனால் வெவ்வேறு வழிகளில் வேலை செய்யும். காப்பர் “ஐயுடி’ சிறிய அள வில் காப்பரை கருப்பையில் வெளிவிடும். இந்த காப்பர் “ஐயுடி’ கருமுட்டை உருவா வதையோ அல்லது பீரியட்ஸ் ஏற்படு வதையோ பாதிக்காது. “ஐயுடி’யில் இருக்கும் காப்பர், கருமுட்டையுடன் விந்தணு இணைந்து கருத்தரிப்பதைக் குறைத்துவிடும். தவிர, இது கரு, கருப்பையின் சுவரில் பதிவதை தடை செய்துவிடும். ஹோர்மோனல் “ஐயுடி’ புரோஜெஸ்டின் ஹோர்மோனை சிறிய அளவில் கருப்பைக்குள் வெளிவிடும். இதனால் கருப்பையின் வாய்ப் பகுதியில் வரும் சளியை தடிமனாக்கி விந்தணு உள்ளே நுழைவதை தடுத்துவிடும். இது விந்த ணுவின் வேகத்தைக் குறைக்கலாம். இதுவும் கருப்பையின் உட்பகுதியில் கருமுட்டை பதிவதை தடுத்துவிடும். ஹோர்மோனல் “ஐயுடி’யினால் மாதாந்திர பீரியட்ஸ் மிகவும் லேசாகப்படும். நிறையப் பெண்கள் இந்த ஹோர்மோன் “ஐயுடி’யை விரும்பு வார்கள். ஏனென்றால் இதனால் பீரியட்ஸின் போது உதிரப்போக்கு மிகக் குறைவாக இருக்கும்.
ஐயுடியை உள்ளே வைத்தல்!
உங்கள் மகப்பேறு மருத்துவர் இந்த “ஐயுடி’யை கருப்பையின் உள்ளே வைப்பார். தவிர தேவைப்படும் போது எடுத்துவிடுவார் அல்லது மாற்றுவார். “ஐயுடி’யை பீரியட்ஸ் முடிந்த உடனேயே உள்ளே வைத்து விடுவார். இந்த “ஐயுடி’ ஒரு மெல்லிய பிளாஸ்டிக் டியூபுக்குள் வரும். இந்த “ஐயுடி’யும், பிளாஸ்டிக் டியூபையும் கருப்பையின் உள்ளே செலுத்துவார்கள். ஐயுடி’ சரியான இடத்தில் உட்கார்ந்தவுடன் இந்த பிளாஸ்டிக் டியூபை எடுத்து விடுவார்கள். “ஐயுடி’ வைப்பதற்கு மயக்கமருந்து கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் இதனால் சிறிய அளவில்தான் அசௌகர்யம் ஏற்படும். “ஐயுடி’ நுனியில் இரண்டு மெல்லிய பிளாஸ்டிக் நூல்கள் இருக்கும். இதை வைத்து “ஐயுடி’ சரியான இடத்தில் இருக்கிறதா என்று கண்டு பிடிக்க லாம். மாதா மாதம் பீரியட்ஸ் முடிந்த வுடன் விரலை விட்டு நீங்களே உணர்ந்து கொள்ள லாம். இந்த நூல்களை உங்களால் உணர முடியவில்லை என்றால் மகப்பேற்று மருத்து வரை ஆலோசித்து “ஐயுடி’ சரியான இடத்தில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவும். வருடத்திற்கு ஒருமுறை உங்கள் மகப்பேற்று மருத்துவரிடம் “செக்கப்’ செய்வது மிக முக்கியம்.
பயன்கள்:
காப்பர் ஐயுடி’ வைத்த முதல் வருடத்தில், ஆயிரத்தில் 8 பெண்கள் மட்டுமே கர்ப்ப மாவார்கள். அதனால் கருத்தடை முறையில் இது மிகவும் எஃபெக்ட்டிவானது. இதைப் பயன்படுத்துவதும் சுலபம். இதை வைத்து விட்டால், அதன் பிறகு கருத்தரிப்பதை தவிர்க்க வேறு எதுவும் தேவைப்படாது. இது தாம்பத்திய உறவையோ, தினசரி வேலைகளையோ அல்லது பீரியட் ஸையோ எந்த வகையிலும் பாதிக்காது. நீங்கள் பீரியட்ஸின் போது டேம்போன் பயன்படுத்துபவராக இருந் தால் தொடர்ந்து பயன்படுத்தலாம். அதிகப் படியான உடல் உழைப்பால் இந்த “ஐயுடி’ வெளியே வந்துவிடாது. “ஐயுடி’யை வைத்தபடி எந்தவிதமான உடலுழைப்பையும் செய்யலாம்.
ரிஸ்க்:
இந்த ஐயுடி’யினால் பெரிதாக பிரச் சினை வருவது அரிது. இருந்தாலும் சில பிரச்சினைகள் ஏற்படலாம். * கருப்பையை விட்டு இந்த “ஐயுடி’ வெளியே வந்துவிடலாம். இந்த பிரச்சினை “ஐயுடி’ வைத்த முதல் வருடத்தில் 5வீத பெண்களுக்கு ஆகலாம். வருடங்கள் செல்லச் செல்ல இந்த அளவு குறைகிறது.
* மிக அரிதாக ஆயிரத்தில் 2பெண்கள் இந்த “ஐயுடி’வைக்கும் போது கருப்பையின் சுவரைக் குத்தி உள்ளே நுழைந்து விடலாம். * மிக மிக அரிதாக கருப்பையிலோ அல்லது கருக்குழாய்களிலோ
இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். இதனால் இனப்பெருக்க உறுப்பு களில் தழும்பு ஏற்பட்டு, அடுத்தாக கருத்தரிக் கும் போது சில கஷ்டங்கள் ஏற்படலாம். * ரொம்பவும் அரிதாக “ஐயுடி’ வைத்தும் சில பெண்களுக்கு கர்ப்பம் தரித்து விடலாம். அந்த சூழ்நிலையில் “ஐயுடி’ நூல்களைப் பார்க்க முடிந்தால் “ஐயுடி’யை எடுத்து விடலாம். இதனால் கர்ப்பத்திற்கு பாதிப்புக் குறையும். “ஐயுடி’ எடுக்க முடியவில்லை யென்றால் கர்ப்பத்தை தொடர்ந்து தொடர லாம். பக்க விளைவுகள்!
காப்பர் “ஐயுடி’ வைத்திருக்கும்போது பீரியட்ஸின் போது அதிக வலி, அதிக இரத்தப் போக்கு ஆகியவை ஏற்படலாம். ஆனால் இதை மாத்திரைகள் மூலம் சரிப்படுத்தி விட லாம். ஹோர்மோனல் “ஐயுடி’ வைத் திருக்கும் போது பீரியட்ஸ் மிக மிக லேசாகத் தான் படும். ஐயுடி’ வைத்த முதல் சில வாரங்களில் வலி மற்றும் லேசான உதிரப்போக்கு ஏற்படுவது பொதுவானதுதான். சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் கூட சிறிது அதிகமாகலாம்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 21

http://shams.eegarai.info/

Back to top Go down

ஆபத்தில்லா கருத்தடை முறை எது? Empty Re: ஆபத்தில்லா கருத்தடை முறை எது?

Post by சம்சுதீன் on Sun Mar 07, 2010 1:17 am

இந்த ஐயுடி’யினால் பெரிதாக பிரச் சினை வருவது அரிது. இருந்தாலும் சில பிரச்சினைகள் ஏற்படலாம். * கருப்பையை விட்டு இந்த “ஐயுடி’ வெளியே வந்துவிடலாம். இந்த பிரச்சினை “ஐயுடி’ வைத்த முதல் வருடத்தில் 5வீத பெண்களுக்கு ஆகலாம். வருடங்கள் செல்லச் செல்ல இந்த அளவு குறைகிறது.
* மிக அரிதாக ஆயிரத்தில் 2பெண்கள் இந்த “ஐயுடி’வைக்கும் போது கருப்பையின் சுவரைக் குத்தி உள்ளே நுழைந்து விடலாம். * மிக மிக அரிதாக கருப்பையிலோ அல்லது கருக்குழாய்களிலோ
இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். இதனால் இனப்பெருக்க உறுப்பு களில் தழும்பு ஏற்பட்டு, அடுத்தாக கருத்தரிக் கும் போது சில கஷ்டங்கள் ஏற்படலாம். * ரொம்பவும் அரிதாக “ஐயுடி’ வைத்தும் சில பெண்களுக்கு கர்ப்பம் தரித்து விடலாம். அந்த சூழ்நிலையில் “ஐயுடி’ நூல்களைப் பார்க்க முடிந்தால் “ஐயுடி’யை எடுத்து விடலாம். இதனால் கர்ப்பத்திற்கு பாதிப்புக் குறையும். “ஐயுடி’ எடுக்க முடியவில்லை யென்றால் கர்ப்பத்தை தொடர்ந்து தொடர லாம். பக்க விளைவுகள்!
காப்பர் “ஐயுடி’ வைத்திருக்கும்போது பீரியட்ஸின் போது அதிக வலி, அதிக இரத்தப் போக்கு ஆகியவை ஏற்படலாம். ஆனால் இதை மாத்திரைகள் மூலம் சரிப்படுத்தி விட லாம். ஹோர்மோனல் “ஐயுடி’ வைத் திருக்கும் போது பீரியட்ஸ் மிக மிக லேசாகத் தான் படும். ஐயுடி’ வைத்த முதல் சில வாரங்களில் வலி மற்றும் லேசான உதிரப்போக்கு ஏற்படுவது பொதுவானதுதான். சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் கூட சிறிது அதிகமாகலாம்.
வீரகேசரி வாரவெளியீடு
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 21

http://shams.eegarai.info/

Back to top Go down

ஆபத்தில்லா கருத்தடை முறை எது? Empty Re: ஆபத்தில்லா கருத்தடை முறை எது?

Post by snehiti on Sun Mar 07, 2010 2:03 am

பயனுள்ள தகவல்கள் நன்றி சம்ஸ் ஆபத்தில்லா கருத்தடை முறை எது? 154550 ஆபத்தில்லா கருத்தடை முறை எது? 154550
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
மதிப்பீடுகள் : 39

Back to top Go down

ஆபத்தில்லா கருத்தடை முறை எது? Empty Re: ஆபத்தில்லா கருத்தடை முறை எது?

Post by இளமாறன் on Sun Mar 07, 2010 2:08 am

நல்ல தகவல் ஆபத்தில்லா கருத்தடை முறை எது? 677196 ஆபத்தில்லா கருத்தடை முறை எது? 677196


இப்பொழுது இன்னும் அதிகமான முறைகள் இருக்கின்றன...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆபத்தில்லா கருத்தடை முறை எது? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

ஆபத்தில்லா கருத்தடை முறை எது? Empty Re: ஆபத்தில்லா கருத்தடை முறை எது?

Post by சபீர் on Sun Mar 07, 2010 2:15 am

ஆபத்தில்லா கருத்தடை முறை எது? 677196 ஆபத்தில்லா கருத்தடை முறை எது? 677196 ஆபத்தில்லா கருத்தடை முறை எது? 677196
@இளமாறன் wrote:நல்ல தகவல் ஆபத்தில்லா கருத்தடை முறை எது? 677196 ஆபத்தில்லா கருத்தடை முறை எது? 677196


இப்பொழுது இன்னும் அதிகமான முறைகள் இருக்கின்றன...
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆபத்தில்லா கருத்தடை முறை எது? Empty Re: ஆபத்தில்லா கருத்தடை முறை எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum