புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10 
83 Posts - 55%
heezulia
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_m10அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்!

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 09, 2010 10:44 am

ரஞ்சிதாவும் – லெனினும் சேர்ந்து ‘உருவாக்கிய படைப்பு’ அந்த வீடியோ!!’
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Tamil-actress-ranjitha-nithyanatha-pictures-videos-photo-gallery4
டிகை ரஞ்சிதாவும், நித்யானந்தனின் முதன்மை சிஷ்யர் லெனின் கருப்பனும் சேர்ந்துதான் இந்த செக்ஸ் வீடியோ திட்டத்தை அரங்கேற்றினர்.

எங்கள் எச்சரிக்கையை நித்யானந்தர் பொருட்படுத்தாததால் வந்த வினை இது என்று நித்யானந்தனின் அந்தரங்க செயலாளர் சேவானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா துறவு வாழ்க்கை வாழவில்லை என்பதும், சொத்துக்கள் குவிந்ததிலிருந்து அவர் கிருஷ்ண லீலைதான் நடத்திவந்துள்ளார் என்பதும் அவரது ஆசிரம ஊழியர்கள், சீடர்கள் மற்றும் அந்தரங்க செயலாளர்கள் வாக்கு மூலங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
ரஞ்சிதா – நித்யானந்தன் செக்ஸ் வீடியோ வெளியானதன் பின்னணி பற்றி இப்போது கிடைத்துள்ள புதிய தகவல்கள் மிகவும் நம்பகமானதாகக் கருதப்படுகிறது.
பெங்களூர் ஆசிரமத்தில் இருந்த நித்யானந்தன் செயலாளர் சேவானந்தாவை போலீசார் விசாரித்ததில் பல உண்மைகளை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
ரஞ்சிதா பெங்களூர் ஆசிரமத்துக்கு வரக் காரணமானவர் ராகசுதா என்ற நடிகை (ராமராஜன் பட நாயகி. கே ஆர் விஜயாவின் தங்கை மகள்). முன்னணி சினிமா தயாரிப்பாளர் டி சிவாவுக்கும் இதில் பங்கிருந்ததாக சேவானந்தா கூறியுள்ளார்.
முதலில் எப்போதாவது ஒருமுறை வந்து போன ரஞ்சிதா பின்னர் அடிக்கடி பெங்களூர் ஆசிரமத்துக்கு வந்துள்ளார். நித்யானந்தனின் பக்கத்து அறையிலேயே ரஞ்சிதா தங்கியுள்ளார்.
தொடர்ந்து சாமியாருக்கு பணிவிடை செய்ய ஆரம்பிக்க, ரஞ்சிதாவின் கவர்ச்சியில் மயங்கிய சாமியாரின் பிரம்மச்சரியத்தை காமம் திண்ணத் தொடங்கிவிட்டதாம்.
ஒரு கட்டத்தில் ஆசிரமத்தின் முக்கியப் பொறுப்புகள் சிலவற்றை ரஞ்சிதாவிடமும் லெனின் கருப்பனிடமும் ஒப்படைத்துள்ளார் நித்யானந்தா. குறிப்பாக வெளியிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்களுடனான சாமியாரின் சந்திப்புகள், ஆசிரம விசேஷங்களை வீடியோ எடுத்து ஒளிபரப்பும் பொறுப்பும் ரஞ்சிதாவிடமே தரப்பட்டுள்ளது.
அவர் லெனினை அந்த வேலைக்கு நியமித்தாராம். இதனால் ரஞ்சிதாவை அண்ணி என்றுதான் அழைப்பாராம் இந்த கருப்பன். ரஞ்சிதா – நித்யானந்தன் திருமணம் கட்டாயம் நடக்கும் என்று ஆசிரம ஊழியர்களே பேசிக் கொள்ளும் அளவுக்கு இருவரின் நெருக்கமும் பிரபலமாம்.
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Nith-12
திருமணத்துக்கு சம்மதித்த நித்யானந்தா!
திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது அந்தரங்க செயலர் போல வைத்துக் கொள்வதாக நித்யானந்தன் கூறியதை ஒப்புக் கொள்ளாத ரஞ்சிதா, கட்டாயம் திருமணம் செய்து கொள்ளவேண்டும்… ரகசியமாக நடந்தாலும் சரி என்று வற்புறுத்தியுள்ளார். அந்த நேரம் பார்த்து கர்நாடகாவில் ஒரு சாமியார் பிரம்மச்சரியத்தை துறந்து இல்லற வாழ்க்க்கைக்குத் திரும்புவதாக அறிவித்ததைச் சுட்டிக் காட்டி, அதே போல செய்யுமாறு நித்யானந்தாவை வற்புறுத்தினார் என்கிறது கர்நாடக போலீஸ்.
இந்த விவரத்தை தனக்கு வேண்டிய சிலரிடம் கூறி ஆலோசித்த நித்தியானந்தன், ரஞ்சிதாவுடனான திருமணத்துக்கும் தயாராகியுள்ளார்.
ஆனால் இந்தத் திருமணம் நடந்தால், சந்நியாசத்துடன் சேர்த்து பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கும் விடைகொடுக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளனர் ஆசிரம நிர்வாகிகளும், நெருக்கமான சில சாமியார்களும். எனவே எப்போதும் போல ரஞ்சிதா தன்னுடன் இருந்தால் போதும் என கூறினாராம்.அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Swami12

சேவானந்தா

இந்த நேரத்தில்தான் வேறு சில பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சாமியார். அதையும் நேரில் பார்த்த ரஞ்சிதாவின் கோபம்தான், நித்யானந்தாவின் சாம்ராஜ்யத்தையே அழித்துவிட்டதாக ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
“நித்யானந்தன் செய்தது பெரிய தவறு. ரஞ்சிதா வருவதற்கு முன்பே அவர் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. எப்போதும் குறைந்தது 10 பெண்களாவது அவரைச் சுற்றி இருப்பார்கள். நல்ல அழகிகள்தான் பக்தைகளாக வேண்டும் என்றும் கேட்பார். குளிப்பதிலிருந்து இரவு உறங்கப் போகும் முன் வரை அனைத்தையும் பெண்கள்தான் இவருக்கு செய்து விடுவார்கள். இவருக்கு உள்ளாடைகளை அணிவிப்பதுகூட பெண்கள்தான். இதையெல்லாம் நன்கு புரிந்து கொண்ட பிறகுதான், லெனினை கூட்டாளியாக்கிக் கொண்டு இந்த வீடியோவைப் படமாக்கியுள்ளார் ரஞ்சிதா. ..” என்று பிடாதி ஆசிரம நிர்வாகி ஒருவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட இதை ஒப்புக் கொள்ளும் விதத்திலேயே சேவானந்தா பேசியுள்ளார். “தன்னை சாமியார் ஏமாற்றிவிட்ட கோபத்தில் ரஞ்சிதா-லெனின் திட்டமிட்டு செய்த வேலை இது… இதற்கு மேல் என்னை ஒன்றும் கேட்காதீர்கள்” என்றார் அவர்.
விஐபிக்கள் ஓட்டம்!
இதற்கிடையே, நித்யானந்தனின் பெங்களூர் ஆசிரம வளாகத்தில் கட்டப்பட்ட சொகுசு பங்களாக்களில் சிறப்பு விருந்தினர்களாகத் தங்கியிருந்த விவிஐபிக்கள், விஐபிக்கள் என அனைவருமே நேற்றும் இன்றும் வெளியேறி வருகிறார்களாம்.
இவர்கள் தங்களது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சாமியாருக்கு காணிக்கையாகக் கொடுத்தவர்கள். அதற்கு பிரதிபலனாக வாழ்நாள் முழுக்க சாமியாரின் ஆசிர வளாகத்தில் தங்கிக் கொண்டு எப்போதும் அவரது அருளைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டவர்கள்.
ஆனால் இப்போது சாமி, ஆசாமியாகி, ஒரு கிரிமினல் போல தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் ரெய்டுக்கு பயந்து ஓட்டம் பிடித்து வருகிறார்கள்.
பெங்களூர் ஆசிரமத்தில் உள்ள சில ஊழியர்கள், நிரந்தர பக்தர்கள் ஆகியோரும் ஒட்டம் பிடித்துள்ளனர்.
பெங்களூர் ஆசிரமத்தில் உள்ள சில ஊழியர்கள், நிரந்தர பக்தர்கள் ஆகியோரை இன்று போலீசாரே வெளியேற்றியும் உள்ளனர். சாமியார் எந்த நேரமும் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுவார் என்றும் கர்நாடகப் போலீசார் கூறியுள்ளனர்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 11:20 am

அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Sakuntla

ஆவதும் பெண்ணாலே,
அழிவதும் பெண்ணாலே.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 1:12 pm

சரவணன் wrote:அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Sakuntla

ஆவதும் பெண்ணாலே,
அழிவதும் பெண்ணாலே.

அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 1:15 pm

சிவா wrote:
சரவணன் wrote:

ஆவதும் பெண்ணாலே,
அழிவதும் பெண்ணாலே.

ஆண் துன்பத்திற்கு உள் ஆவதும் பெண்ணாலே!
ஆணின் இன்பம் அழிவதும் பெண்ணாலே!

அதான் சொல்ல வந்தேன்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 1:20 pm

சரவணன் wrote:
சிவா wrote:
சரவணன் wrote:

ஆவதும் பெண்ணாலே,
அழிவதும் பெண்ணாலே.

ஆண் துன்பத்திற்கு உள் ஆவதும் பெண்ணாலே!
ஆணின் இன்பம் அழிவதும் பெண்ணாலே!

அதான் சொல்ல வந்தேன்..

சிறப்பான விளக்கம் சரா!

அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 09, 2010 1:22 pm

சரவணன் wrote:அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Sakuntla

ஆவதும் பெண்ணாலே,
அழிவதும் பெண்ணாலே.
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 865843

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 09, 2010 1:23 pm

சரவணன் wrote:
சிவா wrote:
சரவணன் wrote:

ஆவதும் பெண்ணாலே,
அழிவதும் பெண்ணாலே.

ஆண் துன்பத்திற்கு உள் ஆவதும் பெண்ணாலே!
ஆணின் இன்பம் அழிவதும் பெண்ணாலே!

அதான் சொல்ல வந்தேன்..

சரவணா பாதிப்பு அதிகமோ அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Icon_lol (செம்பு ரெம்ப அடி வாங்கியிருக்கும் போலயே ) அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 102564 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 102564 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 102564

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 1:25 pm

செந்தில் wrote:
சரவணன் wrote:
சிவா wrote:
சரவணன் wrote:

ஆவதும் பெண்ணாலே,
அழிவதும் பெண்ணாலே.

ஆண் துன்பத்திற்கு உள் ஆவதும் பெண்ணாலே!
ஆணின் இன்பம் அழிவதும் பெண்ணாலே!

அதான் சொல்ல வந்தேன்..
சரவணா பாதிப்பு அதிகமோ அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Icon_lol (செம்பு ரெம்ப அடி வாங்கியிருக்கும் போலயே ) அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 102564 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 102564 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 102564

அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 705463 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 705463 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 705463

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 09, 2010 1:28 pm

அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 8216-86 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 705463 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 705463 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 705463

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 09, 2010 1:29 pm

சரவணன் wrote:
செந்தில் wrote:
சரவணன் wrote:
சிவா wrote:
சரவணன் wrote:

ஆவதும் பெண்ணாலே,
அழிவதும் பெண்ணாலே.

ஆண் துன்பத்திற்கு உள் ஆவதும் பெண்ணாலே!
ஆணின் இன்பம் அழிவதும் பெண்ணாலே!

அதான் சொல்ல வந்தேன்..
சரவணா பாதிப்பு அதிகமோ அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! Icon_lol (செம்பு ரெம்ப அடி வாங்கியிருக்கும் போலயே ) அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 102564 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 102564 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 102564

அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 705463 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 705463 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 705463

அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 838572 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 838572 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 838572 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 838572 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 838572 அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! 838572

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக