ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Sun Nov 22, 2020 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Sun Nov 22, 2020 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Sun Nov 22, 2020 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Sun Nov 22, 2020 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Sun Nov 22, 2020 8:25 pm

Admins Online

லப்... டப்...

Go down

லப்... டப்... Empty லப்... டப்...

Post by தாமு on Mon Mar 15, 2010 6:04 am

இதயம் காதலர்களுக்கு மட்டும் சொந்த மானதல்ல. அனைத்து உயிர்களுக்கும்ஜீவநாடியாக இருப்பது இதயம்தான். இதன் துடிப்பு ஒடுங்கி விட்டால் உயிர்மூச்சு நின்றுவிடும்.

உயிரின் செயலுக்கு முக்கிய காரணியாக விளஙகும் இதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கமாக அறிந்துகொள்வோம்.

லப்... டப்... Heartஒரு மனிதனின் இதயமானது அவன் கைவிரல்களை மடக்கினால் எந்த அளவு இருக்குமோ அதே அளவுதான் இருக்கும்.

மார்புக் கூட்டுக்குள் கொஞ்சம் இடப்பக்கமாக இதயம் அமைந்துள்ளது.இதயத்துக்கு எப்போதும் ஓய்வில்லை. இதயம் இடது ஆரிக்கிள், வலது ஆரிக்கிள்,இடது வெண்டிரிக்கிள், வலது வெண்டிரிக்கிள் என்கின்ற நான்கு அறைகளைக்கொண்டது.

இதயமானது சுருங்கி விரிவதன் மூலம் உடலில் இருந்து இரத்தத்தை உள்வாங்கி,பின் உடல் முழுவதும் பரவச் செய்கிறது. உடல் முழுவதும் பல்வேறுபகுதிகளுக்குத் தேவையான இரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்குபெயர்தான் பெருந்தமனி (Aoarta).

இந்த பெருந்தமனி இதயத்தின் இடது கீழ் அறையில் தொடங்கி பல்வேறு கிளைகளாகப்பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதுபோல் உடல்திசுக்களில் சேரும் கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த இரத்தத்தைசிரை என்கிற குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு கொண்டுசெல்கிறது.

இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் இரத்தக் குழாய்கள் வலது, இடதுஎனப் பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையிரலுக்குச் செல்கின்றன.அங்கு உள் இழுக்கப்பட்டு மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை இரத்தம்உள்ளிழுத்துக்கொள்கிறது. வெளிவிடும் மூச்சுக்காற்றின் மூலம் இரத்தத்தில்உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப் படுகிறது.

இவ்வாறு இதயம் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயம் சீராகஇயங்கினால் தான் மனிதன் ஆரோக்கியமாக உயிர்வாழ முடியும். உடல்திசுக்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துக்களையும் தாதுஉப்புக்களையும் கொண்டு செல்வது இரத்தத்தின் மூலம்தான்.

இதயம் விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை.இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை.வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைகளுக்கிடையே இருக்கும்இடைவெளியில் நீர் இருக்கும். இது இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத்தடுப்பதுடன் அதிர்ச்சிகளிலிருந்து இதயத்தை பாதுகாக்கிறது.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்புகொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியிலிருந்து இதய வால்வுகள் உருவாகின்றன.மேல் பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத் தடுப்புச்சுவரும், கீழ்ப்பக்கம் அமைந்துள்ள இரண்டு வெண்ட்ரிகிள் அறைகளை கீழ்ப்புறஇதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.

வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள் அறைகளுக்கு இடையே மூவிதழ்வால்வு (Tricuspid valve) உள்ளது. இதுபோல் இடது ஆரிக்கிள்மற்றும் இடது வென்டிரிக்கிள் அறைகளுக்கு இடையே ஈரிதழ் வால்வு (Mitral valve) உள்ளது.

வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிக்கிள் அறைக்குச் செல்லும்ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல் மூவிதழ் வால்வுதடுக்கிறது. இதுபோல் இடது ஆரிக்கிள் அறையிலிருந்து இடது வென்ட்ரிக்கிள்அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல்ஈரிதழ் வால்வு தடுக்கிறது.

இதயம் சுருங்கும்போது தடுக்கும் இந்த வால்வுகளுக்கு நுரையீரல்பிறைச்சந்திர வால்வு (Pulmonary valve) என்றும் பெருந்தமணிபிறைச்சந்திர வால்வு (Aortic valve) என்றும் அழைக்கின்றனர்.

சராசரியாக மனித இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். சில சமயங்களில் இது 60 முதல் 90க்கும் அதிகமான அளவிலும் இருக்கும்.

90க்கும் அதிகமாக இருப்பதால் மிகை இதயத் துடிப்பு (Tachycardia) என்றும் 60க்கு குறைவாக இருப்பதால் குறை இதயத்துடிப்பு (Beradycardia) என்றும் கூறுவார்கள்.

உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத்துடிப்பு ஒவ்வொருவருக்கும்மாறும். இதய துடிப்பு பலவகையான காரணங்களால் அதிகரிக்கும். உடலியல்காரணங்களால் உண்டாகும் அதிகப்படியான துடிப்பு மீண்டும் பழைய நிலைக்குவந்துவிடும். ஆனால் நோய்களின் தாக்குதல் இருந்தால் இதயத்துடிப்புஅதிகமாகவோ, குறையவோ செய்யும். உடற்பயிற்சி செய்யும்போதும், பெண்களுக்குகர்ப்பகாலத்திலும், கோபம், அதிர்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளுக்குஆளாகும் நேரங்களிலும் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் இதயத்துடிப்பு அதிகமாகி தானாகக் குறைந்துவிடும். தூங்கும் போதும்,ஓய்வெடுக்கும்போதும் இதயத் துடிப்பு குறையும்.

இதயத் துடிப்பானது நாடித் துடிப்புடன் தொடர்புடையது. இதயம்துடிக்கும்போது பெருந் தமனிகளில் ரத்தஓட்டம் செல்லும்போது ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதனால் ஏற்படுவதே நாடித்துடிப்பு.

இதய அறைகள் சுருங்கி விரிவதால் இதய ஒலி கேட்கிறது. ஒவ்வொரு இதயச்சுழற்சியிலும் லப், டப் என்ற இரண்டு ஒலிகள் கேட்கிறது. இதயத்தின் லப்டப்ஒலி அதாவது சுருங்கிவிரியும் சத்தம் நிமிடத்திற்கு 72 முறை இருப்பதேஅரோக்கியத்திற்கு நல்லது.

இதயத்தின் செயல்கள் மாறுபடும்போதோ அல்லது இரத்த ஓட்டம் குறையும் போதோ நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.

இருதய அடைப்பு (Heart block)

அதிக இரத்த அழுத்தம் (Hypertension)

குறைந்த ரத்த அழுத்தம் (Hypotension)

இதய நோய் (Coronary heart disease)

நெஞ்சுவலி (Myocardial infarction)

இதய செயலிழப்பு (Heart failure)

மேற்கண்ட நோய்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களாகும். இதனை நவீனமருத்துவப் பரிசோதனைகளான இ.சி.ஜி., எக்ஸ்-ரே, ஸ்கேன், ஏக்கோகார்டியோகிராம், கார்டியாக் கெத்தீட்ரிசேஷன், குரோனரி அஞ்சியோகிராம்மூலம் கண்டறியலாம்.

இதய சம்பந்தமான நோய்களுக்கு அதற்குரிய மருத்துவரின் ஆலோசனைகளை நேரில்கேட்டு பின்பற்ற வேண்டும். அவர்களின் அறிவுரைப் படியே பரிசோதனைகளைமேற்கொள்ள வேண்டும்.

nakkheeran லப்... டப்... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

லப்... டப்... Empty Re: லப்... டப்...

Post by அப்புகுட்டி on Sun Mar 28, 2010 3:48 am

நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

லப்... டப்... Empty Re: லப்... டப்...

Post by எஸ்.அஸ்லி on Sun Mar 28, 2010 10:01 am

பயனுள்ள தகவல் அண்ணா நன்றி
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

லப்... டப்... Empty Re: லப்... டப்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum