புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவேப்பில்லை Poll_c10கருவேப்பில்லை Poll_m10கருவேப்பில்லை Poll_c10 
60 Posts - 48%
heezulia
கருவேப்பில்லை Poll_c10கருவேப்பில்லை Poll_m10கருவேப்பில்லை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கருவேப்பில்லை Poll_c10கருவேப்பில்லை Poll_m10கருவேப்பில்லை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கருவேப்பில்லை Poll_c10கருவேப்பில்லை Poll_m10கருவேப்பில்லை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கருவேப்பில்லை Poll_c10கருவேப்பில்லை Poll_m10கருவேப்பில்லை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருவேப்பில்லை Poll_c10கருவேப்பில்லை Poll_m10கருவேப்பில்லை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கருவேப்பில்லை Poll_c10கருவேப்பில்லை Poll_m10கருவேப்பில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவேப்பில்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 16, 2010 10:00 am

கருவேப்பில்லை

நீயும் எங்கள் வீட்டு பிள்ளைதான்
நல்ல குணம் கொண்ட சோலைதான்.

அழகாய் உன்னை நுகருகின்றோம்
அறியாமையால் உண்ணமறுக்கின்றோம்

உயிர்ச்சத்து சுண்ணாம்பு சத்தும்
இரும்பு சத்தும் இருப்பதறியாமல்

உன்னை காயவைத்து பொடியாக்கி
காலை மாலை கசாயம் குடித்தாலே
கட்டுப்படாத சர்க்கரை நோயும்
கட்டுக்குள் கொண்டுவருவாய்

மனக்குழப்பம், மனஅழுத்தம்,
தினம் உன்னை தின்றாலே
தீருமே அந்த குழப்பம்.

இஞ்சிவெங்காயம் பூண்டுசீரகம்,
புதினாகொத்தமல்லி
எலுமிச்சம் சாரோடு துவையல்
தின்னுபாறு இளநரையும்
கருநிறமாய் மாறும்

தினமும் தின்போம், ஆரோக்யமாய்
வாழ்வோம்,
மருத்துவ சிலவை குறைப்போம்


பிரபுமுருகன்................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 10:02 am

///அழகாய் உன்னை நுகருகின்றோம்
அறியாமையால் உண்ணமறுக்கின்றோம்///

மருத்துவக் கவிதை அருமை பிரபு முருகன்!



கருவேப்பில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 16, 2010 10:04 am

சிவா wrote:///அழகாய் உன்னை நுகருகின்றோம்
அறியாமையால் உண்ணமறுக்கின்றோம்///

மருத்துவக் கவிதை அருமை பிரபு முருகன்!


கருவேப்பில்லை 678642 கருவேப்பில்லை 678642 கருவேப்பில்லை 678642



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 10:15 am

கருவேப்பில்லை 677196 கருவேப்பில்லை 677196 கருவேப்பில்லை Curry_leaves_karivepaku_murraya_koenigii



தீதும் நன்றும் பிறர் தர வாரா கருவேப்பில்லை 154550
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 16, 2010 10:28 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கருவேப்பில்லை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 16, 2010 12:19 pm

இன்னிக்கு என்ன ஆரோக்கியத்துக்கான கவிதை நாளா பிரபு.
நல்லா இருக்கு.



கருவேப்பில்லை Uகருவேப்பில்லை Dகருவேப்பில்லை Aகருவேப்பில்லை Yகருவேப்பில்லை Aகருவேப்பில்லை Sகருவேப்பில்லை Uகருவேப்பில்லை Dகருவேப்பில்லை Hகருவேப்பில்லை A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 16, 2010 12:27 pm

உதயசுதா wrote:இன்னிக்கு என்ன ஆரோக்கியத்துக்கான கவிதை நாளா பிரபு.
நல்லா இருக்கு.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல
நம்ம உடம்பை பாதுகாத்துக்கொள்ள
நாள் ஓன்று பார்க்க வேண்டுமா என்ன
சொல்லனும்னு தோனுச்சு சொன்னேன் அக்கா



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 12:56 pm

கருவேப்பில்லை 677196 கருவேப்பில்லை 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 16, 2010 2:02 pm

தினமும் தின்போம், ஆரோக்யமாய்
வாழ்வோம்,
மருத்துவ சிலவை குறைப்போம்

ஆனால் நாம் தினமும் உணவில் ஒதுக்கி வைக்கும் பொருள்களில் இதுவும் ஒன்று
....

அருமையான தகவலை கவிதை வடிவில் சொன்னால் முருகனுக்கு ஒரு அரோகரா ....

கருவேப்பில்லை 678642 கருவேப்பில்லை 678642 கருவேப்பில்லை 678642 கருவேப்பில்லை 678642 கருவேப்பில்லை 678642

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 16, 2010 2:06 pm

நிர்பமா wrote:
தினமும் தின்போம், ஆரோக்யமாய்
வாழ்வோம்,
மருத்துவ சிலவை குறைப்போம்

ஆனால் நாம் தினமும் உணவில் ஒதுக்கி வைக்கும் பொருள்களில் இதுவும் ஒன்று
....

அருமையான தகவலை கவிதை வடிவில் சொன்னால் முருகனுக்கு ஒரு அரோகரா ....

கருவேப்பில்லை 678642 கருவேப்பில்லை 678642 கருவேப்பில்லை 678642 கருவேப்பில்லை 678642 கருவேப்பில்லை 678642




எல்லா புகழும் இறைவன் இறைவனுக்கே கருவேப்பில்லை 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக