புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோம்பேறி அழகி! Poll_c10சோம்பேறி அழகி! Poll_m10சோம்பேறி அழகி! Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோம்பேறி அழகி! Poll_c10சோம்பேறி அழகி! Poll_m10சோம்பேறி அழகி! Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
சோம்பேறி அழகி! Poll_c10சோம்பேறி அழகி! Poll_m10சோம்பேறி அழகி! Poll_c10 
4 Posts - 5%
Rutu
சோம்பேறி அழகி! Poll_c10சோம்பேறி அழகி! Poll_m10சோம்பேறி அழகி! Poll_c10 
3 Posts - 4%
Baarushree
சோம்பேறி அழகி! Poll_c10சோம்பேறி அழகி! Poll_m10சோம்பேறி அழகி! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சோம்பேறி அழகி! Poll_c10சோம்பேறி அழகி! Poll_m10சோம்பேறி அழகி! Poll_c10 
2 Posts - 2%
prajai
சோம்பேறி அழகி! Poll_c10சோம்பேறி அழகி! Poll_m10சோம்பேறி அழகி! Poll_c10 
2 Posts - 2%
Jenila
சோம்பேறி அழகி! Poll_c10சோம்பேறி அழகி! Poll_m10சோம்பேறி அழகி! Poll_c10 
2 Posts - 2%
viyasan
சோம்பேறி அழகி! Poll_c10சோம்பேறி அழகி! Poll_m10சோம்பேறி அழகி! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சோம்பேறி அழகி! Poll_c10சோம்பேறி அழகி! Poll_m10சோம்பேறி அழகி! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சோம்பேறி அழகி! Poll_c10சோம்பேறி அழகி! Poll_m10சோம்பேறி அழகி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோம்பேறி அழகி!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 11, 2010 12:32 am

சோம்பேறி அழகி! Smalarnews_96233767272



முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் அழகான பெண் ஒருத்தி இருந்தாள். ஆனால், அவள் சோம்பேறியாகவும், கவனம் இல்லாமல் செயல்படுபவளாகவும் இருந்தாள்.

அவள் பஞ்சில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள். நூற்கும் நூலில் முடிச்சு இருந்தாலும் அந்த நூலை அறுத்துத் தூக்கி எறிந்து விடுவாள். ஆனால், அவளுடைய வேலைக்காரி மிகுந்த உழைப்பாளியாக இருந்தாள். தூக்கி எறியப்பட்ட அந்த நூலை எல்லாம் திரட்டிச் சேர்த்து வைத்தாள். அவற்றைத் தூய்மைப்படுத்தினாள். பிறகு அந்த நூலை நெய்து தனக்கு ஒரு உடை தைத்துக் கொண்டாள்.

சோம்பேறியான அந்த அழகியின் மீது இளைஞன் ஒருவன் காதல் கொண்டான். இருவருக்கும் திருமணம் முடிவாயிற்று. அன்று அந்த வேலைக்காரப் பெண் தான் நெய்த அழகான ஆடையை அணிந்திருந்தாள்.

அப்பொழுது அந்த மணமகள் தன் காதலனிடம், ""நான் வீணாக்கித் தூக்கி எறிந்த நூல்களிலிருந்து ஆடை நெய்து அவள் அணிந்திருக்கிறாள். இந்த நிலையில் அவள் எவ்வளவு கும்மாளம் போடுகிறாள் பாருங்கள்,'' என்று கேலி செய்தாள்.

இதைக் கேட்ட அவன், ""எதனால் அப்படிச் சொல்கிறாய்?'' என்று கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். அவளின் சோம்பேறித்தனத்தையும், வேலைக்காரியின் உழைப்பையும் புரிந்து கொண்டான்.

""சோம்பேறியான உன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்,'' என்று மறுத்த அவன் அந்த வேலைக்காரியைத் திருமணம் செய்து கொண்டான்.

தன்னுடைய நல்ல எதிர்காலத்தை தானே கெடுத்துக் கொண்டதை எண்ணி மிகவும் வருந்தினாள் அழகி. இனி சோம்பேறியாய் இருப்பதில்லை என முடிவு செய்தாள்.

***
சிறுவர் மலர்




சோம்பேறி அழகி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 12:35 am

சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 12:38 am

சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196 சோம்பல் தன்னை அழிக்கும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சோம்பேறி அழகி! Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 11, 2010 11:49 am

சோம்பேறி அழகி! 678642 சோம்பேறி அழகி! 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 12:46 pm

இளமாறன் wrote:சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196 சோம்பல் தன்னை அழிக்கும்
சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 11, 2010 1:21 pm

சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196



சோம்பேறி அழகி! Uசோம்பேறி அழகி! Dசோம்பேறி அழகி! Aசோம்பேறி அழகி! Yசோம்பேறி அழகி! Aசோம்பேறி அழகி! Sசோம்பேறி அழகி! Uசோம்பேறி அழகி! Dசோம்பேறி அழகி! Hசோம்பேறி அழகி! A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Mar 11, 2010 1:25 pm

சோம்பேறி அழகி! Sleep சோம்பேறி அழகி! Sleep சோம்பேறி அழகி! Sleep சோம்பேறி அழகி! Sleep சோம்பேறி அழகி! Sleep

சோம்பேறி அழகி! 755837 சோம்பேறி அழகி! 755837 சோம்பேறி அழகி! 755837 சோம்பேறி அழகி! 755837

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Thu Mar 11, 2010 1:45 pm

சோம்பேறி அழகி! 154550 சோம்பேறி அழகி! 755837 சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 154550

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 11, 2010 2:53 pm

சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 3:40 pm

அழகிய கருத்துக் கதை சிவா. நன்றி சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 677196 சோம்பேறி அழகி! 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக