புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
3 Posts - 2%
jairam
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
2 Posts - 1%
Poomagi
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
1 Post - 1%
சிவா
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
1 Post - 1%
Manimegala
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
16 Posts - 4%
prajai
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
7 Posts - 2%
jairam
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
4 Posts - 1%
Jenila
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
4 Posts - 1%
Rutu
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_m10விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை


   
   
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 17, 2010 9:22 am

விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை




டோக்கியோ:விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக கழிப்பறைக்கு சென்று விட்டு வரும்படி ஜப்பான் விமான நிறுவனம் பயணிகளை வற்புறுத்தி வருகிறது.ஜப்பானின் "ஆல் நிப்பான் ஏர்வேஸ்' நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை நடத்தி வருகிறது. உள்நாட்டு விமானங்களில் பெண்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கழிவறையை வைத்துள்ளது. முன்பெல்லாம் ஆண்களும், பெண்களும் ஒரே கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். இந்த கழிப்பறையை பயன்படுத்தும் ஆண்கள் அந்த இடத்தை மிகவும் அசுத்தப்படுத்தி விடுவதாக பெண் பயணிகள் சார்பில் புகார் கூறப்பட்டு வந்தன. இதையடுத்து ஆண்கள், விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக விமான நிலைய கழிப்பறைக்கு சென்று விட்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் உள்ள கழிப்பறை பெண்களுக்கு மட்டும் தான், என அறிவித்துள்ளது.



முன்பெல்லாம் ஒரே கழிப்பறையை பயன்படுத்த பயணிகள் விமானத்திற்குள்ளேயே வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கழிப்பறைக்காக காத்திருக்கும் பெண்கள் பின்னாலேயே ஆண்களும் நிற்பதால் பெண் பயணிகள் சங்கடப்பட்டனர். இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட தற்போது பெண்களுக்கு மட்டுமே கழிப்பறை, என, விமான நிறுவனம் அறிவித்து விட்டது.விமானத்தில் போதிய பெண் பயணிகள் இல்லாத பட்சத்தில், அவசரமான இயற்கை உந்துதலால் அவதிப்படும் ஆண்கள் இந்த கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்கப்படும், என இந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.கரியமிலவாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும், விமானத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்த விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Mar 17, 2010 10:13 am

நானும் எவ்வளவு நேரமாத்தான் வராத மாதிரியே நடிக்கிறது..........

விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Vadivel_0019

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 17, 2010 11:13 am

asokan80 wrote:நானும் எவ்வளவு நேரமாத்தான் வராத மாதிரியே நடிக்கிறது..........

விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Vadivel_0019
விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை 705463 விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை 705463 விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை 705463 விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை 705463





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 11:14 am

asokan80 wrote:நானும் எவ்வளவு நேரமாத்தான் வராத மாதிரியே நடிக்கிறது..........

விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை Vadivel_0019

விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை 705463 விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை 705463



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Wed Mar 17, 2010 11:44 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக