புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_m10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10 
20 Posts - 65%
heezulia
வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_m10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_m10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10 
62 Posts - 63%
heezulia
வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_m10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_m10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_m10வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது

Page 1 of 2 1, 2  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 17, 2010 10:20 am

வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது

புதுடில்லி:வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு வேலைக்காகச் செல்லும் தொழிலாளர்கள், இனி சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; இதன் மூலம், போலி ஏஜன்ட்களின் கொட்டத்தை அடக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு கட்டுமானம் போன்ற பல்வேறு தொழில்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் செல்கின்றனர்.அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் அவர் களை, தரகர்கள் அல்லது ஏஜன்ட்டுகள் பேசியபடி நடத்தாமல், அவர்களது பாஸ்போர்ட்களை கைப்பற்றி வைத்துக் கொள்வதும், சம்பளத்தைப் பேசிய படி தராமல் குறைத்துத் தருவதும், அவர்களைப் பல்வேறு விதங்களில் வேலை தரும் நிறுவனங்கள் கொடுமைப்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இது தொடர்பாக, கணக்கிலடங்காத புகார்கள் மத்திய அரசுக்கு வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில், "வெளிநாடுகளில் குடியேறுவோர் சட்டம்' 1986ல் இயற்றப்பட்டது. இப்போதைய பிரச்னைகளுக்கு ஏற்றபடி அந்த சட்டத்தில் போதிய வகையில் திருத்தி, புதிய சட்டமாக மாற்றுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.இதையடுத்து, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளிநாடுகளில் குடியேறுவோர் மசோதா கொண்டு வரப்படலாம் என்று தெரியவருகிறது.இந்த மசோதா, மத்திய சட்டத்துறை மற்றும் உள்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.அவற்றிற்கேற்ப மசோதாவில் மாற்றம் செய்யப்பட்ட பின், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பின் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மசோதாவின் நோக்கம், வளைகுடா நாடுகளில், இந்தியர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்களும் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் விதம் பற்றிய கண்காணிப்புத் தொடர்ந்து இருக்கும்.வளைகுடா நாடுகளில் வேலை தருவதாக கூறி, பல லட்சம் கறந்துவிட்டு, அப்பாவி இந்தியர்களை மோசடி செய்வதை தடுக்கவும், அங்குள்ள சில நிறுவனங்கள் திட்டமிட்டு, தொழிலாளர்களை வேலையில் இருந்து கண்டபடி நீக்குவதையும், சித்ரவதை செய்வதையும் தடுக்க இந்த சட்ட திருத்தம் உதவும்.இதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், "இந்த மசோதாவின் முக்கிய சிறப்பம்சம், குடியேற்ற ஆணையத்தின் கட்டுப்பாட்டில் குடியேற்ற விவகாரங்கள் அனைத்தையும் கொண்டு வருவதுதான்' என்று தெரிவித்தார்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 17, 2010 10:51 am

இது நடைமுறைக்கு வர எத்தனை நாள்கள்,மாதங்கள்,வருடங்கள் ஆகுமோ.
கூடிய விரைவில் நடைமுறைக்கு வந்தா எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்கும்.
ஆனா இது போல எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும் ஏஜன்டு கிட்ட காசு கொடுத்து கள்ளத்தனமா வந்து இங்க கஷ்டபட ஆள்கள் வந்துட்டுதான் இருப்பாங்க.

வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Uவெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Dவெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Aவெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Yவெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Aவெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Sவெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Uவெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Dவெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Hவெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 17, 2010 11:00 am

செந்தில் wrote:வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது

புதுடில்லி:வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு வேலைக்காகச் செல்லும் தொழிலாளர்கள், இனி சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; இதன் மூலம், போலி ஏஜன்ட்களின் கொட்டத்தை அடக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு கட்டுமானம் போன்ற பல்வேறு தொழில்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் செல்கின்றனர்.அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் அவர் களை, தரகர்கள் அல்லது ஏஜன்ட்டுகள் பேசியபடி நடத்தாமல், அவர்களது பாஸ்போர்ட்களை கைப்பற்றி வைத்துக் கொள்வதும், சம்பளத்தைப் பேசிய படி தராமல் குறைத்துத் தருவதும், அவர்களைப் பல்வேறு விதங்களில் வேலை தரும் நிறுவனங்கள் கொடுமைப்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இந்த மசோதாவின் நோக்கம், வளைகுடா நாடுகளில், இந்தியர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்களும் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் விதம் பற்றிய கண்காணிப்புத் தொடர்ந்து இருக்கும்.

கட்டாய பதிவு பண்ணினா மட்டும் , இங்க கஷ்டபடும் தொழிலாளர்கள் நிலைமை மாறிடுமா என்ன ? , முதலில் வெளி நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களில் இருக்கும் அதிகாரிகளை களையெடுக்க வேண்டும் , (ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இங்கு முன்னுரிமை ) , மற்றவர்கள் எல்லாம் இந்தியாவை சேர்ந்தவர்கள் இல்லையா ?? .

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தூதரகங்களில் , முதன்மையானது என்றால் அது பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் தான் , அவர்கள் நாட்டு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் பெற்று தருவார்கள் , எதுவும் பிரசைனை என்றால் உடனே ஃபோன் செய்து சரி பண்ணுவார்கள் , அப்படியா இருக்கிறது நாம் நாட்டு தூதரகம் ,

இது என்னை போல மத்திய கிழக்கில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 17, 2010 11:27 am

அவசியம் வேண்டும்!நல்லதொரு தகவல்!நன்றி தோழரே ! வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது 677196 வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 11:45 am

இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!

நன்றி நண்பா நல்ல தகவல்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 17, 2010 11:49 am

சரவணன் wrote:இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!

நன்றி நண்பா நல்ல தகவல்

இனிமே இந்த மாதிரி எழும்புக்கூடு எல்லாம் வெளி நாட்டுக்கு வர முடியாதா வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது 102564

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 11:52 am

செந்தில் wrote:
சரவணன் wrote:இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!

நன்றி நண்பா நல்ல தகவல்
இனிமே இந்த மாதிரி எழும்புக்கூடு எல்லாம் வெளி நாட்டுக்கு வர முடியாதா வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது 102564

ஆமாம் அப்படியே வந்துட்டாலும்,

சொந்த ஊருல ராஜாவானாலும், வெளிநாட்டுல அடிமைகள் தானே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 17, 2010 11:55 am

சரவணன் wrote:
செந்தில் wrote:
சரவணன் wrote:இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!

நன்றி நண்பா நல்ல தகவல்
இனிமே இந்த மாதிரி எழும்புக்கூடு எல்லாம் வெளி நாட்டுக்கு வர முடியாதா வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது 102564

ஆமாம் அப்படியே வந்துட்டாலும்,

சொந்த ஊருல ராஜாவானாலும், வெளிநாட்டுல அடிமைகள் தானே!

நாங்க எல்லாம் அப்ப அடிமைகளா ? தலைவா எங்க இருக்கிங்க வாங்க மறுபடியும் ஒரு நம்பியாரா

வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது Mgr-legacy

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 12:08 pm

-------------------------------
வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது M.N.Nambiar

MNN: மனிமாரா நீ பாட்டுக்கு ஜெயலலிதாவ ஆட்ச்சியில ஒக்கார வச்சிட்டு போயிட்ட, நாங்கள்ள பாடா படுறோம்.நல்ல தலைவியா இல்ல நாட்டுக்கு தலைவலியா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 12:17 pm

வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது 220px-Sivaji_Parasakthi

நானும் உங்க ரகம்தான். வெளிநாட்டிலே வேலை, பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு
நாடு. தமிழ் நாட்டின்/தமிழனின் தலை எழுத்திற்கு நான் மட்டும் விதி
விளக்கா?

ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் உறவினர்கள்,
உனக்கென்ன வெளிநாட்டில் வேலை கைநிறைய சம்பளம்
என்றபொறாமையுடன் சுற்றத்தார்,
பார்ட்டி கேட்டு காசை கரியாக்கும் நண்பர்கள்,
இப்படி இருக்க நீ அங்கு கஷ்டப்பட வேண்டாம் இங்கேயே வந்து வேலைபார் என்று சொல்லும் ஒரே ஜீவன் தாய்.

அந்த ஜீவனும் வெளிநாட்டிலிருந்து
திரும்பி வீட்டில் கொஞ்ச காலம்
தங்கிவிட்டால்? எப்போது வேலைக்கு போவாய் என்று மெல்ல கேட்கத் தொடங்கும்.

பாவன் ஆண் இனம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக