ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Today at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Today at 12:32 pm

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by சக்தி18 Today at 12:26 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Today at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 11:15 am

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Today at 11:03 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Today at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Today at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Today at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Today at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Yesterday at 10:32 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Yesterday at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Yesterday at 1:39 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Yesterday at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 10:10 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Yesterday at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 5:42 am

Admins Online

வாஸ்து சாஸ்திரம்....

Go down

வாஸ்து சாஸ்திரம்.... Empty வாஸ்து சாஸ்திரம்....

Post by அசோகன் on Wed Mar 17, 2010 5:01 pm

அதர்வ வேதம் தவிர வராஹமிஹிரரால் ஆக்கப்பட்ட பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத சோதிட நூலிலும் வாஸ்து சாஸ்திரம் பற்றிக் குறிப்பிடத்தக்க அளவு தவல்கள் உள்ளன. மயனால் எழுதப்பட்ட மயமதம், மானசாரரால் ஆக்கப்பட்ட மானசாரம், விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம் முதலிய பல நூல்கள் தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுந்த நூல்களாகும். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது.
இதில் கண்டவை 1) விசுவதர்மம், 2) விசுவேசம், 3) விசுவசாரம், 4) விருத்தம், 5) மிகுதாவட்டம், 6) நளம், 7) மனுமான், 8) பானு, 9) கற்பாரியம், 10)சிருஷ்டம், 11) மானசாரம், 12) வித்தியாபதி, 13) பாராசரியம், 14) ஆரிடகம், 15) சயித்தியகம், 16) மானபோதம், 17) மயிந்திரமால், 18) வஜ்ரம், 19) ஸௌம்யம், 20) விசுவகாசிபம், 21) கலந்திரம், 22) விசாலம், 23) சித்திரம், 24) காபிலம், 25) காலயூபம், 26) நாமசம், 27) சாத்விகம், 28) விசுவபோதம், 29) ஆதிசாரம், 30) மயமான போதம், 31) மயன்மதம், 32) மயநீதி என்பனவாகும். இவற்றுள் பல இன்று இல்லை. இப் பட்டியலில் காணப்படும் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மயன்மதம் (மயமதம்) என்பவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டாலும், தென்னிந்திய நுல்களாகும்.
வாஸ்து புருஷ மண்டலம்
கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.(படம் 1)

திக்குகளின் அதிபதிகள்
முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள்.(படம் 2)

வாஸ்து புருஷ மண்டலமும் வாஸ்து புருஷனும்
இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப் படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகிறான்(படம்3)

படம் 1படம் 2

வாஸ்து சாஸ்திரம்.... VaastuDir

படம் 3
வாஸ்து சாஸ்திரம்.... VaastuPur

நன்றி விக்கிபீடியா


Last edited by அசோகன் on Wed Mar 31, 2010 10:39 am; edited 1 time in total
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 652
இணைந்தது : 10/06/2009
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

வாஸ்து சாஸ்திரம்.... Empty Re: வாஸ்து சாஸ்திரம்....

Post by சரவணன் on Wed Mar 17, 2010 5:10 pm

வாஸ்து சாஸ்திரம்.... 677196 வாஸ்து சாஸ்திரம்.... 677196

உங்களுக்கு இப்ப தேவை படுமே! நீங்க எதோ சின்ன வீடு கட்டுரதாக கேள்விப்பட்டேன்...
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாஸ்து சாஸ்திரம்.... Empty Re: வாஸ்து சாஸ்திரம்....

Post by அசோகன் on Wed Mar 17, 2010 5:23 pm

@சரவணன் wrote:வாஸ்து சாஸ்திரம்.... 677196 வாஸ்து சாஸ்திரம்.... 677196

உங்களுக்கு இப்ப தேவை படுமே! நீங்க எதோ சின்ன வீடு கட்டுரதாக கேள்விப்பட்டேன்...

உங்க்ளுக்கும் சேர்த்து நானே கட்டிக்கிறேன்.........

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 652
இணைந்தது : 10/06/2009
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

வாஸ்து சாஸ்திரம்.... Empty Re: வாஸ்து சாஸ்திரம்....

Post by சரவணன் on Wed Mar 17, 2010 5:32 pm

asokan80 wrote:
@சரவணன் wrote:வாஸ்து சாஸ்திரம்.... 677196 வாஸ்து சாஸ்திரம்.... 677196

உங்களுக்கு இப்ப தேவை படுமே! நீங்க எதோ சின்ன வீடு கட்டுரதாக கேள்விப்பட்டேன்...

உங்க்ளுக்கும் சேர்த்து நானே கட்டிக்கிறேன்.........

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நமக்கு பெரியவீடு மட்டும் தாம்ப்பா!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாஸ்து சாஸ்திரம்.... Empty Re: வாஸ்து சாஸ்திரம்....

Post by அசோகன் on Wed Mar 31, 2010 10:37 am

வ எண்
திசைகள்
அமைக்கக் கூடியவை
அமைக்கக் கூடாதவை
1
வடகிழக்கு மூலை (ஈசானம்)
கிணறு,போர்வெல்,பூஜை அறை,படிப்பு அறை,குழந்தைகள் அறை, போர்டிகோ, அலுவலகம்,பாதள அறை,முகப்பு கதவு,போர்டிகோ, நீர்த் தொட்டி
மாடிப் படிகள், கழிவறை, குளியலறை, செப்டிக் டாங்க், படுக்கையறை, மரம்,ஸ்டோர் ரூம், மேல் நிலைத் தொட்டிகள்
2
கிழக்கு (வடபுறம்)
கிணறு,போர்வெல்,பூஜை அறை,பாதள
அறை,முகப்பு கதவு,தோட்டம்
மாடிப் படிகள், கழிவறை, குளியலறை,செப்டிக் டாங்க், மரம்,ஸ்டோர்
ரூம்
3
கிழக்கு (தென்புறம்)
செப்டிக் டாங்க் சமையலறை, குளியலறை, கழிவறை, டைனிங் ரூம் , தோட்டம்

கிணறு,போர்வெல்,பூஜை அறை,பாதள
அறை,முகப்பு கதவு
4
தென்கிழக்கு மூலை(கிழபுறம்)
அக்னி மூலை
சமையலறை,குளியலறை,கழிவறை,
டைனிங் ரூம், தோட்டம், மாடிப்படிகள், அடுப்பு, ஸ்டோர் ரூம்
கிணறு,போர்வெல்,பூஜை அறை,பாதள
அறை,முகப்பு கதவு
5
தென்கிழக்கு மூலை (தென்புறம்)
அக்னி மூலை
சமையலறை,முகப்பு கதவு, அலுவலகம்,படிப்பறை,லிவிங் ரூம், கழிவறை,குளியலறை,தோட்டம்,போர்ட்டிகோ
கிணறு,போர்வெல்,படுக்கையறை, நீர்த்தொட்டி
6
தெற்கு (கிழபுறம்) எமன் திசை
முகப்பு கதவு, அலுவலகம், படுக்கையறை,டைனிங், கழிவறை,மாடிப்படிகள்

கிணறு,போர்வெல்,நீர்த்தொட்டி
7
தெற்கு (மேற்கு புறம்)
படுக்கையறை,கழிவறை,ஸ்டோர் ரூம்,
மாடிப்படிகள்,பெரிய மரங்களுடன் கூடிய தோட்டம்.
கிணறு,போர்வெல்,நீர்த்தொட்டி (தரை)
8
தென்மேற்கு (தென்புறம்) பித்ரு மூலை
படுக்கையறை,மரங்கள்,குடோன்,மேல்னிலைத் தொட்டி
கிணறு,போர்வெல்,நீர்த்தொட்டி (தரை),போர்டிகோ,குழந்தைகள் அறை,படிப்பறை,அலுவலகம்,வராந்தா,
பாதாள அறை
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 652
இணைந்தது : 10/06/2009
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

வாஸ்து சாஸ்திரம்.... Empty Re: வாஸ்து சாஸ்திரம்....

Post by அசோகன் on Thu Apr 01, 2010 11:35 am


எண்
திசைகள்
அமைக்கக் கூடியவை
அமைக்கக் கூடாதவை
9
தென் மேற்கு (மேற்கு புறம்) பித்ரு திசை
படுக்கையறை,பெரிய மரங்கள்,ஸ்டோர்,கோடவுன்,
அலுவலக அறை,மேல் நிலைத் தொட்டி
கிணறு,போர்வெல், நீர்த் தொட்டி (தரை),முகப்பு கதவு,வராந்தா,கணிணி அறை,செப்டிக் டாங்க்,குழந்தைகள் அறை,மாடிப் படி,லிவிங் ரூம்
10
மேற்கு (தென் புறம்)
படுக்கையறை,ஸ்டோர்,குழந்தைகள் அறை,மாடிப் படி,லிவிங் ரூம், கணினி அறை,கோடவுன்,பெரிய மரங்கள்
கிணறு,போர்வெல், நீர்த் தொட்டி (தரை),முகப்பு கதவு,வராந்தா,செப்டிக் டாங்க்
11
மேற்கு (வட புறம்)
சமையலறை,முகப்பு கதவு,போர்டிகோ,படிப்பறை, தோட்டம்,கழிவறை,குளியலறை, மாடிப்படிகள்


கிணறு,போர்வெல், நீர்த் தொட்டி (தரை),முகப்பு
கதவு,வராந்தா,செப்டிக் டாங்க்
12
வட மேற்கு மூலை (மேற்கு புறம்)
சமையலறை,முகப்பு கதவு,போர்டிகோ,படிப்பறை, தோட்டம்,கழிவறை,குளியலறை,
மாடிப்படிகள்
கிணறு,போர்வெல், நீர்த் தொட்டி (தரை)
13
வட மேற்கு மூலை (வட புறம்)
சமையலறை,தோட்டம்,படிப்பறை, தோட்டம்,கழிவறை,குளியலறை, செப்டிக் டாங்க்
கிணறு,போர்வெல், நீர்த் தொட்டி (தரை),முகப்பு கதவு
14
வட்க்கு (மேற்கு பக்கம்)
படுக்கையறை,குழந்தைகள் அறை,படிப்பறை,அலுவலக அறை,கழிவறை,குளியலறை, செப்டிக் டாங்க்

கிணறு,போர்வெல்,முகப்பு கதவு, நீர்த்தொட்டி(தரை),முகப்பு கதவு
15
வடக்கு (கிழக்கு பக்கம்)
கிணறு,போர்வெல்,முகப்பு கதவு, நீர்த்தொட்டி(தரை),முகப்பு கதவு,பூஜை அறை,அலுவலக அறை,பாதாள அறை,மாடிப்படிகள்
ஸ்டோர்,சமையலறை,
பெரிய மரங்கள்,செப்டிக்
டாங்க்,
16
வட கிழக்கு மூலை (வட புறம்)
கிணறு,போர்வெல்,முகப்பு கதவு, நீர்த்தொட்டி(தரை),முகப்பு கதவு,பூஜை
அறை,அலுவலக அறை,பாதாள அறை,மாடிப்படிகள்
மாடிப் படிகள்,கழிவறை,குளியலறை
கோடவுன்,மேல் நிலைத் தொட்டிகள்,பெரிய மரங்கள்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 652
இணைந்தது : 10/06/2009
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

வாஸ்து சாஸ்திரம்.... Empty Re: வாஸ்து சாஸ்திரம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum