ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Today at 3:26 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by lakshmi palani Today at 1:40 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by saskar Today at 12:31 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
by Dr.S.Soundarapandian Today at 12:08 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 10:59 am

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by மாணிக்கம் நடேசன் Today at 8:55 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:52 am

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 11:03 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Yesterday at 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Yesterday at 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Yesterday at 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Yesterday at 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Yesterday at 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Yesterday at 8:03 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Yesterday at 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Yesterday at 7:46 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Yesterday at 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Yesterday at 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Yesterday at 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Yesterday at 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Yesterday at 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Yesterday at 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Yesterday at 7:18 pm

» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
by krishnaamma Yesterday at 7:16 pm

» ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..
by krishnaamma Yesterday at 7:14 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 7:11 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Yesterday at 7:04 pm

» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:02 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:01 pm

» ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?!… சிஎஸ்கே CEO விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:44 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:55 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm

» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்!
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» பித்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்..” – ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by சக்தி18 Yesterday at 2:24 pm

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Sat Sep 26, 2020 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Sat Sep 26, 2020 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Sat Sep 26, 2020 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Sat Sep 26, 2020 9:31 pm

Admins Online

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Reply to topic

Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by mdkhan on Wed Mar 17, 2010 9:57 pm

எளிய முறையில் மைக்ரோ சாப்ட் அக்ஸஸின் அடிப்படை பாடம்

Access 2007

பாடம்.... பாகம் 1 இங்கே:
https://www.eegarai.net/--f40/ms-access-2007-1-t13762.htm

பாடம் 1 ஐ பார்த்து பயன்பெற்று என் பதிவுக்கு பதில் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இனி பாடம் 2 ஐ பார்ப்போம்



மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2a

இந்த PartyCode, PartyName என்ற இரண்டையும் Selectedfield க்கு கொண்டுவந்ததும் உங்களுக்கு கீழ் காணும் தட்டு ஓப்பன் ஆகும் இதில் No.1 & 2 ல் PartyCode, PartyName ஐ கீழே உள்ள வரிசைப்படி தேர்வுசெய்யுங்கள். இது எதற்க்காக என்றால் உங்கள் ரிப்போர்ட்டில் Party ன் பெயர்கள் A-Z வரிசைபடி வருவதற்க்காகத்தான்.


மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2b


அடுத்து Next ஐ கிளிக் செய்யுங்கள். அப்படி செய்ததும் உங்களுக்கு கீழ் கானும் தட்டு ஓப்பனானதும் இதில் நீங்கள் ஏற்கனவே டைப் செய்த PartyCode, PartyName அட்டவனை உங்களுக்கு இங்கு தெரியும். அப்படி தெரிந்தால் நீங்கள் சரியாக உங்கள் பாடத்தை தொடர்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த தட்டில் அப்படி பெயர்கள் தெரியவில்லை என்றால் நீங்கள் செய்வதில் ஏதேனும் தவறு இருக்கலாம். எனவே மறுபடியும் நான் மேலே சொன்னபடி சரியான முறையில் பாடத்தை தொடருங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2c




இனி Next பட்டனை அழுத்துங்கள். கீழ் கானும் தட்டு ஓப்பன் ஆகும் இதில் PartyName என்ற தலைப்பு வருகிறதா என்று பார்த்துக்கொண்டு Finish என்ற பட்டனை அழுத்துங்கள்


மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2d

அவ்வளவுதான் இனி முன்பு சொன்னதுபோல் அதன் தலைப்பில் வைத்து வலதுபக்கம் கிளிக் செய்து Close ஐ அழுத்துங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2e

இதுவரை நீங்கள் Party Master, Transactions என்ற இரண்டு டேபில்களை உருவாக்கி அந்த இரண்டு டேபில்களையும் ஒன்றுக்கொண்டு தொடர்புடையதக Relationship ஐ ஏற்படுத்திவிட்டீர்கள். இனி இந்த Relationship ன் மூலம் நீங்கள் Party Balance Report ஐ எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.

அடுத்து Transactions என்ற தலைப்பை டபுள் கிளிக் செய்யுங்கள். அப்படி செய்ததும் உங்களுக்கு கீழ்காணும் தட்டு ஓப்பன் ஆகும்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2f

இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான சில தகவல்களை டைப் செய்யுங்கள். கீழே உள்ளதுபோல் டைப்செய்தாலும் சரி. நீங்கள் டைப் செய்யும்போது PartyName என்ற இடத்தில் பெயரை தேர்வு செய்வதற்க்கு உங்கள் கீ போர்டில் F4 ஐ கிளிக் செய்து உங்களுக்கு தேவையான பெயரை தேர்வு செய்யலாம்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2g

இப்படி நீங்கள் டைப் செய்யும்போது Debit என்ற தலைப்பில் டைப் செயும் எண்களோடு $ என்ற டாலர் சைன் வருவதை பார்க்கலாம். அதனை நீங்கள் தேவை இல்லை என்று நினைத்தால் கீழ் காணும் படத்தில் உள்ள இடத்துக்கு சென்று Currency என்ற இடத்தில் Standard என்பதை தேர்வு செய்துகொண்டால் போதும்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2h

இப்பொழுது Transactions ல் நான் சில Invoice Transactions ஐ டைப் செய்து இருக்கின்றேன்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2i

அடுத்ததாக Transactions ல் நான் சில Receipt Transactions ஐ டைப் செய்து இருக்கின்றேன். ( இதுபோல நீங்களும் டைப் செய்துகொள்ளலாம்)

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2j

அடுத்ததாக இனி இந்த Party Master ஐயும் Transactions டேபிளையும் ஒன்றாக இனைத்து (Relationship மூலம்) உருவாக்கப்படும் Party Balance Report (Query) பற்றி பார்போம்.

முதலில் புதிதாக Query ஐ உருவாக கீழ் குறிப்பிட்ட இடத்தை கிளீக் செயுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Mspadam2k

உடனே உங்களுக்கு இங்கு கீழே குறிப்பிட்ட தட்டு ஓப்பன் ஆகும். அதில் OK பட்டனை கிளிக் செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Mspadam2l

அடுத்து ஓப்பனாகும் தட்டில் கீழே குறிப்பிட்டதுபோல முதலில் Party Name அடுத்து Debit, Credit என்ற முறைப்படி Field ஐ தேர்வு செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Mspadam2m

நான் குறிப்பிட்ட ஆர்டர்படி உங்களுக்கு Party Name, Debit, Credit போன்ற Field கள் உள்ளேவந்துவிட்டதா என நீங்கள் பார்த்துவிட்டு Next ஐ கிளிக் செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Mspadam2n

அடுத்து வரும் தட்டில் Summary என்பதை தேர்வு செய்து Summary Option ஐ கிளிக் செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Mspadam2o

இந்த Summary Option ல் நீங்கள் Debit, Credit என்ற இரண்டு Field ஐயும் கீழ் குறிப்பிட்டதுபோல டிக் செய்து ஓகே செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2p

அடுத்து வரும் தட்டில் கீழே குறிப்பிட்டதுபோல் Party Balance Report என்று டைப் செய்துகொண்டு Finish என்ற பட்டனை அழுத்துங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2q

இப்பொழுது நீங்கள் உருவாக்கிய Party Balance Report Query ல் கீழ் காண்பதுபோல் அதன் Sum of Debit, Sum of Credit Total Amount தெரிவதை காணலாம்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2r

சரி இனி Sum of Credit - Sum of Debit இதற்க்கு Balance கொண்டு வருவது எப்படி.

இதன் Formula Balance: =nz([Debit])-nz([Credit]) என்பதாகும்.

சரி இந்த Formula வை எங்கு டைப் செய்யவேண்டும்.

அதற்க்கு நீங்கள் முதலில் கீழே குறிப்பிட்டதுபோல் இந்த Party Balance Report தலைப்பின் வலதுபுறம் கிளிக் செய்து Design View ஐ கிளிக் செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam02ss

அடுத்து கீழே குறிப்பிட்ட இடத்தில் கிளிக் செய்து மேலே சொன்ன Formula வை டைப் செய்யுங்கள். அதாவது. Balance: =nz([Debit])-nz([Credit])

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2s

அடுத்து அதன் கீழே குறிப்பிட்ட இடத்தில் Sum என்ற Option ஐ மாற்றி விட்டு இதனை மூடிவிடுங்கள்.


மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2t

அவ்வளவுதான் இனி இந்த Party Balance Report ஐ நீங்கள் திறந்து பார்த்தால் உங்களுக்கு கீழ் கானும் தட்டில் தெரிவதுபோல் Balance என்ற புதிய காலத்தில் ஒவ்வொரு கம்பெணியின் Balance Amount சரியாக கணக்கெடுத்து உங்களுக்கு இது காட்டும்.


மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2u


மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam02v


Last edited by mdkhan on Sat Mar 20, 2010 11:15 pm; edited 1 time in total
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by mdkhan on Wed Mar 17, 2010 10:00 pm

விரைவில் அடுத்த பாடத்தை தொடர இந்த பதிவுக்கு உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்க்கின்றேன்.

அன்புடன்
கான் மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 154550 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by எஸ்.எம். மபாஸ் on Thu Mar 18, 2010 9:44 am

நன்றி......... மேலும் மிக விரைவில் உங்களின்.... பாடம்-3 காண ஆவலுடன்.... இருப்பவர்கள் சார்பாக..... மபாஸ்... மற்றும் குழுவினர்..... நன்றி.... கோடிகள் சகோதரர் கான்.... வாழ்க வளமுடன்..... மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 230655 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 230655
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 230655
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by ஹாசிம் on Thu Mar 18, 2010 10:39 am

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196 தொடரை எதிர்பார்த்திருக்கிறேன் நன்றி சகோ...
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by சபீர் on Thu Mar 18, 2010 11:29 am

பெரும்பாலானவர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த பாடத்தை தொடர்ந்திருக்கிறீர்கள் மிகவும் சந்தோஷம் நண்பா
தெடருங்கள் உங்கள் பாடத்தை......ஆவலாக காத்திருக்கிறோம்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by எஸ்.எம். மபாஸ் on Sat Mar 20, 2010 10:49 pm

உங்களின் இரண்டு பாகம்களும் படித்தோம்... மிக்க நன்றி.. சகோதரர் கான்........ உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் குழுவினர்... நீங்கள் நேரம் இல்லாமல் தவிப்பது தெரிகிறது.. உங்களை கஷ்டப்படுத்துவதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம... உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எங்களையும் சற்று கவனித்து விடுங்கள் சகோதரரே........ மேலும் உங்களின் அழகு தமிழில் Photoshop மிகவும் அருமை.... இந்த பெருந்தன்மை யாருக்கு வரும்... உங்களை எப்படி எப்படி எல்லாம் பாரட்ட வேண்டும் போல் இருக்கிறது.. ஆனால் வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன்... மீண்டும் மீண்டும் நன்றிகள்... இந்த பேருதவியால் நன்மை அடைபவர்கள்... கோடிப்பேர்.. Thanks... மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by mdkhan on Sat Mar 20, 2010 11:08 pm

நன்றி மபாஸ்......

போட்டோசாப் பாடத்தில் நான் கொஞ்சம் பிஸியாகிவிட்டேன்.

இனி அக்ஸஸ் பாகம் 3 தயார் செய்து விரைவில் தருகிறேன்.

மிக்க மகிழ்ச்சி மபாஸ்.

அன்புடன்
கான்
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by எஸ்.எம். மபாஸ் on Sat Mar 20, 2010 11:22 pm

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303 Thank you very much.. Brother Khan.. take your own time.. no problem.. we will wait for you... thanks for your kind reply thanks.. lot.
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by mkag.khan on Mon Mar 22, 2010 5:42 pm

continue ......
thnx for ur teach
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
மதிப்பீடுகள் : 3

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by mdkhan on Wed Mar 24, 2010 11:18 am

இந்த மைக்ரோசாப்ட் அக்ஸஸ் பாடத்தை தொடர்ந்து பார்த்து பயன் பெறும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....

உங்களுக்கா என்னுடைய அடுத்த பாடம்...

பாகம் 3

https://www.eegarai.net/--f40/-2007--3-t24353.htm
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by எஸ்.எம். மபாஸ் on Thu Mar 25, 2010 9:54 am

நீங்கள் சொன்ன முறையில் செய்தேன் எல்லாம் சரியாக நன்றாக வந்தது ரொம்ப சந்தோஷம் நண்பா...
மேலும் கான் அதே முறையில் எனக்கு ஒரு field : current date (அதாவது இதுல current date ) auto வாக வரணும் பிறகு இன்னொரு field : date of Birth நாம கொடுக்கணும் இரண்டும் கொடுத்தா AGE ஒரு field ல auto வாக வரணும் அதுக்கு இந்த function மூலமாக செய்து பார்த்தேன் முடியவில்லை... உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதற்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்க சகோதரரே...

(மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303கான்மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303 + ஈகரை) என்றும் அழியாத அன்புடன் நன்றிகள்
மபாஸ். மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by mdkhan on Thu Mar 25, 2010 9:22 pm

மாபாஸ் உங்களுக்காக பாடம் 4 ( Age Calculation )

https://www.eegarai.net/--f40/-4-t24695.htm
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum