புதிய பதிவுகள்
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
61 Posts - 49%
heezulia
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் Poll_c10நான் Poll_m10நான் Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்


   
   

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat 20 Mar 2010 - 20:44



வெட்டவெளி
எனக்கு பட்டா போடாத சொந்த நிலம்

ஆகாயம்
என்னை படைத்தவர்களால்
மேயப்பட்ட கூரை

மலைகள்
4 திசைகளிலும் கட்டி முடிக்காத மொட்டை சுவர்

காற்று
பகலில் பொறுக்கிய காகிதங்களை பறக்கவைப்பதால் எதிரி
இரவில் என் தூக்கத்தில் வருகை கொடுப்பதால் நண்பன்

நீர்
உடலில் குருதியை விட அதிகம் ஓடக்கூடியது

உணவு
எப்பொழுதாவது பொழியும் மழையை போன்றது
சிலநேரம் துளிகள் கூட விழுவதில்லை..

உடை:
எலி சிரமமின்றி விளையாடுவதற்காக
அனைத்து பகுதிகளிலும் போடப்பட்ட துவாரங்கள்

உடல்:
கணக்கை மறந்துவிடக்கூடாது என்பதற்காக
கணத்திற்கொரு முறை எண்ணிப்பார்க்க உதவும் பலகை(எலும்பு)

நான்:
பொழுதுபோக்கிற்காக பெற்று தூக்கியயறியப்பட்டவன் ‡இன்று
பொழுதை கழிப்பதற்கு தூண்டில் மீனாய் விழிக்கிறேன்.




kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sat 20 Mar 2010 - 20:48

ஈகரையில் உங்களை அன்போடு வரவேற்கிறோம்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat 20 Mar 2010 - 20:50

thnks brother

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat 20 Mar 2010 - 20:52

மொட்டு இதழ் வரிப்பது போல்
இரவு நிலவை கட்டவிழ்பது போல்
உன் படைப்புகள் புதிய உணர்வுகளை மீட்டடும்
படிப்பவர்களுககு
வாழ்த்துகள்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 20 Mar 2010 - 20:54

//நான்:
பொழுதுபோக்கிற்காக பெற்று தூக்கியயறியப்பட்டவன் ‡இன்று
பொழுதை கழிப்பதற்கு தூண்டில் மீனாய் விழிக்கிறேன்.//



அருமை.. மேலும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துகள்.... நான் 677196 நான் 677196 நான் 154550
srinihasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் srinihasan

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat 20 Mar 2010 - 20:58

thanks fnd

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat 20 Mar 2010 - 20:59

thanks fnd

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 20 Mar 2010 - 21:02

நான்:
பொழுதுபோக்கிற்காக பெற்று தூக்கியயறியப்பட்டவன் ‡இன்று
பொழுதை கழிப்பதற்கு தூண்டில் மீனாய் விழிக்கிறேன்.


கவலை வேண்டாம் நண்பரே நாங்கள் அனைவரும் உங்களது நண்பர்கள் நாங்கள் இருக்க உங்களுக்கு இன்னொரு தடவை இப்படி சொல்லக்கூடாது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat 20 Mar 2010 - 21:03

நான்:
பொழுதுபோக்கிற்காக பெற்று தூக்கியயறியப்பட்டவன்
‡இன்று
பொழுதை கழிப்பதற்கு தூண்டில் மீனாய் விழிக்கிறேன்.
அன்பு மலர் அன்பு மலர்




தீதும் நன்றும் பிறர் தர வாரா நான் 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 20 Mar 2010 - 21:06

ஈகரையில் உங்களை அன்போடு வரவேற்கிறோம் நான் 677196 நான் 154550 நான் 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக