புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_m10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10 
83 Posts - 55%
heezulia
காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_m10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_m10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_m10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_m10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_m10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_m10காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Mar 22, 2010 10:45 am

காதலை ஏற்க மறுத்ததால் விரக்தி அடைந்த பொறியாளர், காதலியின் வீட்டு முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். மருத்துவமனையில் அவர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை, சூளைமேடு சகாரியா காலனியில் வசித்து வந்தவர் வினோத்குமார் (24). தனியார் கம்பெனி சிவில் இன்ஜினியர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரை பேச வரும்படி அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த வினோத் குமார் அருகில் உள்ள பங்க்கில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்து, காதலியின் வீட்டு முன்பு தீக்குளித்தார். தீயில் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வினோத்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து, அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப் இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலியின் வீட்டு முன் இன்ஜினியர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 10:47 am

காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு 67637 காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு 67637 காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு 67637

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Mon Mar 22, 2010 10:54 am

கோழையின் முடிவு சாவில்

24 வருடம் தன்னை வளர்த்த பெற்றோரை நினைக்காத இவனை பற்றி கவலைபடுவது
தேவையற்றது

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 22, 2010 10:56 am

arulbala wrote:கோழையின் முடிவு சாவில்

24 வருடம் தன்னை வளர்த்த பெற்றோரை நினைக்காத இவனை பற்றி கவலைபடுவது
தேவையற்றது

ஏன் இப்படி பண்ணுராங்க ஐயோ ஐயோ காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு 67637

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 22, 2010 11:04 am

arulbala wrote:கோழையின் முடிவு சாவில்

24 வருடம் தன்னை வளர்த்த பெற்றோரை நினைக்காத இவனை பற்றி கவலைபடுவது
தேவையற்றது

காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு 359383 காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு 359383 காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு 359383 காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு 359383

காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Uகாதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Dகாதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Aகாதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Yகாதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Aகாதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Sகாதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Uகாதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Dகாதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு Hகாதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 22, 2010 11:26 am

தீக்குளித்தால் மட்டும் காதலித்து விடுவாளா உண்மையான காதல் மிரட்டினாலும் வராது..... கெஞ்சினாலும் வராது

இவனுக்கு நண்பர்கள் இல்லை போலும் அதான் இப்படி ஒரு தவறான முடிவை எடுத்திருக்கான்

உண்மையான நேசம் இருந்தால் மட்டும்தான் வரும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 11:48 am

காதல்ல தோத்தா குவாட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்காம

இதுக்கு போயிதற்கொலை எல்லாம் பண்ணிக்கிட்டு காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு 56667

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 12:45 pm

arulbala wrote:கோழையின் முடிவு சாவில்

24 வருடம் தன்னை வளர்த்த பெற்றோரை நினைக்காத இவனை பற்றி கவலைபடுவது
தேவையற்றது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக