ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Today at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Today at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Today at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Today at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Today at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Today at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Today at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Today at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Today at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Today at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Today at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Today at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Today at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Today at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Today at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Today at 7:21 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 7:17 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Today at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Today at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Today at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Today at 6:41 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Today at 6:37 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Today at 6:34 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by krishnaamma Today at 6:29 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Today at 6:27 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Today at 6:21 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by ayyasamy ram Today at 5:44 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Today at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Today at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Today at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Today at 9:22 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:26 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Yesterday at 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Yesterday at 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Yesterday at 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Yesterday at 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Yesterday at 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Yesterday at 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Yesterday at 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 3:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun Sep 20, 2020 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:04 pm

Admins Online

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Reply to topic

Page 1 of 2 1, 2  Next

Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by mdkhan on Thu Mar 25, 2010 8:34 pm

என்னுடைய மைக்ரோசாப் அக்ஸஸ் பாடத்தை பார்த்து பயன்பெற்று கருத்து தெரிவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

உங்கள் அனைவருக்காகவும் என்னுடைய அடுத்த பாடம்


பாடம்-1

பாடம்-2

பாடம்-3



மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Datecalculation1
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Datecalculation2


Last edited by mdkhan on Tue Mar 30, 2010 12:27 pm; edited 1 time in total
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by jahubar on Thu Mar 25, 2010 8:51 pm

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 677196 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 678642 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 678642 கான்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by mdkhan on Thu Mar 25, 2010 9:51 pm

நன்றி ஜகுபர்.... மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 678642
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by கலைவேந்தன் on Thu Mar 25, 2010 10:07 pm

பயனுள்ள இத்தொடருக்கு மிக்க நன்றி கான்...! மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 678642
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by நிலாசகி on Fri Mar 26, 2010 12:24 am

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 677196
பயன்பெறுவோர் ஆயிரம் நன்றி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by எஸ்.எம். மபாஸ் on Fri Mar 26, 2010 9:15 pm

மிக்க நன்றி கான் நன்றாக புரிந்து விட்டது மிகவும் சந்தோசம்...
கான் நீங்கள் ஆரம்பத்தில் இரண்டு table எடுத்தீர்கள் ஒன்று Party Master மற்றது Transactions
ஏன் இவை இரண்டையும் ஓரு table ஆக எடுக்க முடியாதா? இவ்வாறு இரண்டாக எடுப்பதால் என்ன பயன்..

என்றென்றும் அன்புடன்
மபாஸ்.
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by mdkhan on Sat Mar 27, 2010 12:29 pm

நன்றி மபாஸ்.....


என்னுடைய பாடத்தில் Small Accounts Package ஐ உருவாக்க ஏன் இரண்டு டேபிள்கள் தேவை என்று நீங்கள் கேட்ட கேள்வி சரியானதுதான்.....

அதன் விளக்கம்:

நீங்கள் ஒரு கம்பெணியில் Accounts Department -ல் பணி புரிபவராக இருந்தால் உங்களுக்கு சில விபரங்கள் தெரிந்திருக்கும். அதாவது ஒரு Debit அல்லது Credit -ஐ நீங்கள் ஒரு Party அக்கவுண்டில் எண்ட்ரி செய்ய நினைக்கும்போது அந்த Transaction Entry -ல் Party ன் பெயரை டைப் செய்யமாட்டீர்கள். Party ன் Code Number ஐ தான் டைப் செய்வீர்கள். அப்படி Party Code நம்பரை நீங்கள் டைப் செய்து அந்த Transaction ஐ எண்ட்ரி செய்து முடித்ததும் நீங்கள் ரிப்போட் எடுக்கும்போது உங்களுக்கு நீங்கள் டைப் செய்த Code நம்பரோடு அந்த Party -ன் பெயரும் வருவதை பார்த்திருப்பீர்கள்.

இந்த வகையில் Party ன் Code நம்பரை நீங்கள் டைப் செய்யும் நேரங்களில் நீங்கள் எல்லா பார்ட்டி நம்பர்களையும் மனதில் வைத்துக்கொண்டு டைப் செய்ய முடியாது. அதற்க்கு பதிலாக நாம் பார்ட்டி கோடு கொடுக்கும் இடத்தில் ஒரு சார்ட்கட் கீயை பயன்படுத்தினால் அந்த இடத்தில் நாம் உருவாக்கிய பார்ட்டியின் கோடு நம்பர்கள் முழுவதும் அந்த பார்ட்டியின் பெயரோடு வருவதாக இருந்தால்தான் நம் வேலை சிரமம் இல்லாமல் இருக்கும். ( இந்த அக்ஸஸ் பாடத்தில் நீங்கள் பார்டியின் கோடு கொடுக்கும் இடத்தில் F4 ஐ அழுத்தினால் உங்களுக்கு அந்த லிஸ்ட் கிடைக்கும்).

இப்படி பார்ட்டி கோடு மற்றும் அவர்களின் பெயர்களும் சேர்ந்து வருவதற்க்கு நீங்கள் தனியாக Party Master என்று தனியாக ஒரு டேபிளை உருவாக்கினால்தான் அந்த லிஸ்ட் உங்களுக்கு கிடைக்கும்.

அடுத்ததாக இந்த Accounts Package - ல் உங்களுக்கு Party - பெயர்களை கொண்ட பல ரிப்போர்ட்டுகள் இனி தேவைப்படுவதாக இருக்கும். அதாவது:

Party Contact Details
Party Wise Transaction Details
Party Document Details
Party Outsanding Report
Party Wise Aging Report

இதுபோல உங்களுக்கு பலவிதமான Party ரிப்போர்ட்டுகள் Accounting Report எடுக்கும் நேரங்களில் தேவைப்பதும்.

இந்த மாதிரி Party ஐ முதன்மையாக வைத்து உருவாக்கப்படும் Report களுக்கு நீங்கள் இந்த Access -ல் Party Master என்பதை தனியாக ஒரு டேபிளாக உருவாக்கிக்கொண்டால்தான் உங்களுக்கு குழப்பம் இல்லாமல் இருக்கும்.

அதனால்தான் நான் இரண்டு டேபிள்களை உருவாக்கி இருக்கிறேன்.

அன்புடன்
கான்


Last edited by mdkhan on Sat Mar 27, 2010 12:35 pm; edited 1 time in total
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by mdkhan on Sat Mar 27, 2010 12:32 pm

@கலை wrote:பயனுள்ள இத்தொடருக்கு மிக்க நன்றி கான்...! மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 678642


நன்றி கலை சார்...

உங்கள் பாராட்டு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி... மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 678642
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by mdkhan on Sat Mar 27, 2010 12:38 pm

@நிலாசகி wrote:மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 677196
பயன்பெறுவோர் ஆயிரம் நன்றி


நன்றி நிலாசகி உங்களின் இந்த வாழ்த்தால் என்னை ஈகரை நண்பர்கள் ஆயிரம் பேர் வாழ்த்திய சந்தோசம்....... நன்றி.... மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 678642
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by எஸ்.எம். மபாஸ் on Sat Mar 27, 2010 12:56 pm

tamilil ezhutha mudiyalla sorry... because tamil ezhuthi eppovum error error entre varuthu.. ennovo theriyalla...

meendum oru doubt.. sorry மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 154550 KHAN மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 154550 nan meendum meendum distrub pannurana? sorry..

nan oru project seythen ungaloda uthaviyala...

athavathu...
EMPLOYEE NUMBER
EMPLOYEE NAME
POSITION NUMBER
POSTION NAME
BASIC SALARY
RATE PER HOUR
OVERTIME HOURS
OVERTIME AMOUNT
TOTAL SALARY
ithellam field names ok
ippo pirachina enna entral unga murai padi seythen ellam ok muthalla ungalukkuthan thanks.. sollanum THANK YOU VERY MUCH மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 154550 KHAN மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 154550
ippo OVERTIME AMOUNT entra idathila OVERTIME HOURS X RATE/HOUR but one hour OT seitha 1.5 times pay pannanum purinchatha?
athavathu 2Hrs. overtime seithal 3Hrs. pay pannanum..
OVERTIME AMOUNT ENTRA IDATHILA antha formula amaikanum.. athuthan sariya varuthilla... unga time kidaikkum pothu reply pannina pothu...

unkalin anbana helpukku eppothum nantriudayavan....
MAFAS.
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by mdkhan on Sat Mar 27, 2010 12:59 pm

நன்றி மபாஸ்.......

நீங்கள் சொன்ன விசயங்கள் புரிகிறது.

இதற்க்கு விளக்கம் விரைவில் தருகிறேன்.


நன்றி
அன்புடன்
கான்
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by எஸ்.எம். மபாஸ் on Sat Mar 27, 2010 1:11 pm

THANS... மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303 KHAN மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303

MAFAS
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by mdkhan on Sun Mar 28, 2010 11:56 am

மபாஸ் நீங்கள் கேட்ட ஓவர்டைம் பார்முலா.....

BASIC SALARY
RATE PER HOUR
OVERTIME HOURS
OVERTIME AMOUNT
TOTAL SALARY

RATE PER HOUR என்ற காலத்தில்

=nz([BASIC SALARY])/31/8

இந்த கால்குலேசனுக்கு ஒரு Query ஐ உருவாக்கிவிட்டு
அடுத்ததாக இன்னொரு Query ல் முதலில் உருவாக்கிய Query ஐ உள்ளே கொண்டுவந்து அதில் கீழே கொடுத்த பார்முலாவை கொடுங்கள்.


OVERTIME AMOUNT என்ற இடத்தில்

=nz([RATE PER HOUR])*nz([OVERTIME HOURS])*1.5

இது சரியாக வருகிறதா என்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by எஸ்.எம். மபாஸ் on Sun Mar 28, 2010 1:37 pm

thank you so much.. மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303 khan மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303 ..
formula work pannuthu romba nantri...
ellam ok thanks... perfect..
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303 khan மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303.. itharkku table eppadi eduppathu.. ellame ore table eduthal okya? illa master table... sub table appadi ethavathu eduthu athellam connect pannanuma?
alhamthullillah doubt ellam clear மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303 khan மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303 neengal ungal next subject ponga.....

entrentrum anbudan
MAFAS.
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by mdkhan on Sun Mar 28, 2010 2:22 pm

@mafas wrote:thank you so much.. மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303 khan மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303 ..
formula work pannuthu romba nantri...
ellam ok thanks... perfect..
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303 khan மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303.. itharkku table eppadi eduppathu.. ellame ore table eduthal okya? illa master table... sub table appadi ethavathu eduthu athellam connect pannanuma?
alhamthullillah doubt ellam clear மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303 khan மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 599303 neengal ungal next subject ponga.....

entrentrum anbudan
MAFAS.

மபாஸ் இதற்க்கு

Employee Master என்று ஒரு தனி டேபிள் ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.

இதில்

EmployeeID - Auto Number
EmployeeCode - Number
EmployeeName - Text

என்று மூன்று Field கள் இருக்கட்டும்.


அடுத்து Transactions ல் மற்றது எல்லாம் வரட்டும்.

அப்போழுதுதான் சரியாக ரிப்போட்டுகள் எடுக்க முடியும்.

நன்றி அன்புடன்
கான் மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 154550
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4 Empty Re: மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம் 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum