புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் 140 பேர் பரிதாபமாக பலி : Poll_c10சீனாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் 140 பேர் பரிதாபமாக பலி : Poll_m10சீனாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் 140 பேர் பரிதாபமாக பலி : Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram

56 Posts - 38%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Poomagi

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் 140 பேர் பரிதாபமாக பலி : Poll_c10சீனாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் 140 பேர் பரிதாபமாக பலி : Poll_m10சீனாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் 140 பேர் பரிதாபமாக பலி : Poll_c10 
195 Posts - 50%

139 Posts - 36%

16 Posts - 4%
prajai

9 Posts - 2%

8 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் 140 பேர் பரிதாபமாக பலி :

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 5:18 am

சீனாவின் மேற்கு பிரதேசமான ஸின்ஜியாங்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்று வன்முறையாக வெடித்ததில் சுமார் 140க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், 800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்களை உரும்க்யூ நகர காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யூகுராஸ் இனத்தவர்கள் காட்டு மிராண்டித் தனமாக நடந்து கொண்டதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ள அதேவேளை, யூகுராஸ் மக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியதாக மக்கள் கூட்டத்தின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் முதுல் இரு இன சமூகங்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு நிலவி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

1989ம் ஆண்டு தியனமென் சதுக்க போராட்டத்தின் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான ஆர்ப்பாட்ட வன்முறை இதுவென சம்பவத்தை நேரில் ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதங்களை கொண்டு வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக சீன காவல்துறையினர் குற்றம் சுமத்துகின்றனர்.

260க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதுடன், 200க்கும் மேற்பட்ட கடைகள் காரியாலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டப் பேரணி மிகவும் அமைதியான முறையிலேயே ஆரம்பிக்கப்பட்டதாகவும் வன்முறைகளில் மக்கள் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியளிப்பதாகவும் சம்பவத்தை முதலில் நேரில் பார்த்தவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அரச பயங்கரவாதத்தின் காரணமாக இந்த அமைதியான போராட்டம் ஆயுத வன்முறையாக வெடித்ததாக யூகுராஸ் இனத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஆக உயர்வடைந்துள்ளதாகவும், அரசாங்க தகவல்கள் குறைந்தளவு உயிரிழப்பு விபரங்களையே ஊடகங்களுக்கு வெளியிட்டு வருவதாகவும் யூகுராஸ் இனத் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக யூகுராஸ் காங்கிரஸின் தலைவர் ரபியா கதீரே இந்த வன்முறைகளுக்கு காரணம் என சீன அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

யூகுராஸ் இனத்தவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை உலக சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டுமென அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக