புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோக் Poll_c10ஜோக் Poll_m10ஜோக் Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஜோக் Poll_c10ஜோக் Poll_m10ஜோக் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஜோக் Poll_c10ஜோக் Poll_m10ஜோக் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜோக் Poll_c10ஜோக் Poll_m10ஜோக் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜோக் Poll_c10ஜோக் Poll_m10ஜோக் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜோக் Poll_c10ஜோக் Poll_m10ஜோக் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜோக் Poll_c10ஜோக் Poll_m10ஜோக் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sun Mar 28, 2010 10:52 pm

கணவ‌ரி‌ன் ‌மிர‌ட்ட‌ல்

கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால் ஒரு
நாள் மிருகமா மா‌றிடுவே‌ன் ஜாக்கிரதை.
மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம்
பயப்பட மாட்டேன்!



யோ‌சி‌ப்போ‌ர் ச‌ங்க‌ம்

கோ‌ழி‌யில இரு‌ந்து தா‌ன்டா மு‌ட்டை வ‌ந்தது. அது எ‌ப்படிடா அ‌வ்ளோ
உறு‌தியா சொ‌ல்ற... சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை
பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை
வந்தது!!!



ரா‌த்‌தி‌ரி கனவு
சிறுவன்: நேத்து ராத்திரி நான் ஒரு கூடை பன்ரொட்டி சாப்பிடுவது போல கனவு
கண்டேன் சிறுமி:
அ‌ப்படியா? சிறுவன்: காலையில பார்த்தா எ‌ன்னோட தலையணைய‌க் காணவில்லை.


‌வீ‌ட்டு‌ப் பூனை

நம்ம வீட்டுப் பூனை டயட்ல இருக்கு போல.. எ‌ப்படி சொ‌ல்‌றீ‌ங்க?
‌தினமு‌ம்
பா‌க்குறே‌ன் பாதி எலியைத் தானே திங்குது?


காத‌லி‌க்‌கிறே‌ன்
எனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனா இ‌ன்னமு‌ம் நான்
காதலி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.
உ‌ண்மை‌யிலேயே இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் ‌நீ வேற.. என்
பொ‌ண்டா‌ட்டி‌க்கு மட்டும் இந்த விஷயம் தெரி‌ஞ்சா என்னை‌க் கொன்றே
விடுவாள்.



கண‌க்குல பு‌லி

கண‌க்கு வா‌த்‌தியா‌ர் : கோ‌பி உ‌‌ங்‌கி‌ட்ட உ‌ங்க அ‌ப்பா 10 ‌பி‌ஸ்கெ‌ட்
த‌ர்றாரு. அதை ‌நீ‌யு‌ம், உ‌ன் த‌ம்‌பியு‌ம் சமமா ‌பி‌ரி‌ச்சு எடு‌த்து‌க்க
சொ‌ல்றாரு. அ‌ப்போ ஆளு‌க்கு தலா எ‌த்தனை ‌‌பி‌ஸ்கெ‌ட் ‌கிடை‌க்கு‌ம்?
மாணவ‌ன் : என‌க்கு 6 ‌பி‌‌ஸ்கெ‌ட், எ‌ன் த‌ம்‌பி‌க்கு 4 ‌பி‌‌ஸ்கெ‌ட்.
கண‌க்கு வா‌த்‌தியா‌ர் : எ‌ன்னடா உன‌க்கு இ‌ந்த ‌சி‌ன்ன‌க் கண‌க்கு‌க் கூட
தெ‌ரியலையே மாணவ‌ன் : ‌இ‌ல்ல சா‌ர்.. எ‌ன் த‌ம்‌பி‌க்கு‌த்தா‌ன் ச‌ரியா
கண‌க்கு‌த் தெ‌ரியாது.

ப‌ழி‌க்கு‌ப் ப‌ழி

கணவன் : நான் செத்துப்போயிட்டேன்னா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம்
செஞ்சுக்கணும்.
மனைவி : என்ன அசட்டுத்தனமா உளர்றீங்க?
கணவன் : என்னை இத்தனை வருஷமா போட்டு
வாட்டி எடு‌த்த அ‌ந்த மேனேஜர நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு

சா‌ப்பா‌ட்டு ‌பிர‌ச்‌சினை


சாப்பிட்ட உடனே ஓடவே முடியலை டாக்டர்... சாப்பிட்ட உடனே எதுக்கு ஓடறீங்க?
ஓட்டல் முதலாளி துரத்திட்டு வருவாரே

குடிகார அ‌ப்பா
எங்க அப்பா சம்பாதிச்ச துட்டு எல்லாத்தையும் குடிலயே அழிச்சுட்டார்
அடப்பாவமே; உனக்கு எதுவுமே வைக்கலயா ஒரு சொட்டு கூட வைக்கல.


‌வீ‌‌ட்டு‌ப்பாட‌ம்


எ‌ன்னடா ‌நீ ஹோ‌ம் ஒ‌ர்‌க் ப‌ண்‌ணி‌யிரு‌க்க? ஒரே கோ‌ழி ‌கிறு‌க்கலா
இரு‌க்கு? இ‌ல்ல டீ‌ச்ச‌ர் எ‌ங்க ‌வீ‌ட்டில கோ‌ழி எ‌ல்லா‌ம் ஹோ‌ம்
ஒ‌ர்‌க் ப‌ண்ணாது... எ‌ங்க அ‌ம்மா தா‌ன் பண‌்ணுவா‌ங்க.


அ‌ப்பா‌வி ம‌னித‌ன்

என்னன்னு தெரியல பாஸ், கடந்த ஒரு வாரமா நா‌ன் யாரு‌க்கு போ‌ன்
ப‌ண்‌ணினாலு‌ம் ஒரு பொண்ணு தா‌ன் பேசுது... அ‌ப்படியா? யாரு அது?
தெ‌ரியலையே.. அவளுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சுதுன்னு‌ம் தெரியல? போ‌ன்
எடு‌த்து எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா? பிளீஸ் ரீசார்ஜ் யுவர்
அ‌க்கவு‌ண்‌ட்டு‌ன்னு சொல்லிட்டே இருக்கா.


நா‌ளித‌ழ் ‌விலை

கணவ‌ன் : எ‌ன்னடி இது.. இ‌ப்படி ‌தினச‌ரி பே‌ப்ப‌ர் ‌விலை ஏ‌றி‌க்‌கி‌ட்டே
போகுது? மனை‌வி : நீங்கதான் எதுவும் வாங்கறது இல்லையே..? அப்புறம் ஏன்
கவலைப்படறீங்க..? கணவ‌ன் : ந‌ம்ம ப‌க்‌க‌த்து ‌வீட்டுக்காரன் ஒரு கஞ்சப்
பயல்.. இ‌ப்படி ‌விலை ஏ‌றினா ‌பத்திரிகை வா‌ங்‌குறதை நிறுத்தினாலும்
நிறுத்திப்புடுவான் அதா‌ன்.

யோகா
உன் புருஷன் ரொம்ப குடிக்கிறார்னு யோகா கிளாஸ் போனாரே இப்ப எப்படி
திருந்திட்டாரா? எங்க மேடம்? தலை கீழ நின்னுட்டு ஃபுல் பாட்டிலை காலி
பண்றாரு!


லவ் கூட

லவ் கூட வரவர கமர்ஷியலாகிப்போச்சு மச்சான்! ஏன் என்ன ஆச்சு? இப்படி
சலிச்சுக்கற! ஆமாம் மச்சி! பீச்சுக்குப் போனா கூட அவ பக்கத்துல கர்சீப்
போட்டுட்டு போக வேண்டியிருக்கு! ஏன்? வர்றதுக்குள்ள வேற ஆள் வந்து
உட்கார்ந்துர்றான்.


பொ‌ண்ணு பா‌க்க‌ப் போனவ‌ர்

ஜக்கு: என்னடா மக்கு பொண்ணு பாக்கப் போன இடத்துல உன்னை அடி பின்னி எடுத்து
இனிமே இந்தப் பக்கம் வந்த காலை உடச்சுடுவேன்னு சொன்னாங்களாமே அப்படி என்னடா
செஞ்ச? மக்கு: பழக்க தோஷத்துல என்ன சீர் வரிசை செய்வீங்கன்னு கேக்கறதுக்கு
பதிலா என்ன பீர் வரிசை செய்வீங்கன்னு கேட்டுட்டேன்.





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 28, 2010 11:03 pm

///எனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனா இ‌ன்னமு‌ம் நான்
காதலி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு
இரு‌க்கே‌ன்.
உ‌ண்மை‌யிலேயே இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் ‌நீ வேற..
என்
பொ‌ண்டா‌ட்டி‌க்கு மட்டும் இந்த விஷயம் தெரி‌ஞ்சா என்னை‌க் கொன்றே

விடுவாள். ///

இந்த டீலிங் ரொம்ப நல்லா இருக்கு!



ஜோக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 11:17 pm

gayathiri wrote:




ப‌ழி‌க்கு‌ப் ப‌ழி

கணவன் : நான் செத்துப்போயிட்டேன்னா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம்
செஞ்சுக்கணும்.
மனைவி : என்ன அசட்டுத்தனமா உளர்றீங்க?
கணவன் : என்னை இத்தனை வருஷமா போட்டு
வாட்டி எடு‌த்த அ‌ந்த மேனேஜர நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு



அப்பொ இந்த டீலிங் நல்லா இல்லையா தல ஜோக் 755837



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜோக் Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 28, 2010 11:22 pm

ஜோக் 677196 ஜோக் 705463 அருமை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 28, 2010 11:25 pm

இளமாறன் wrote:
gayathiri wrote:




ப‌ழி‌க்கு‌ப் ப‌ழி

கணவன் : நான் செத்துப்போயிட்டேன்னா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம்
செஞ்சுக்கணும்.
மனைவி : என்ன அசட்டுத்தனமா உளர்றீங்க?
கணவன் : என்னை இத்தனை வருஷமா போட்டு
வாட்டி எடு‌த்த அ‌ந்த மேனேஜர நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு



அப்பொ இந்த டீலிங் நல்லா இல்லையா தல ஜோக் 755837

மகளிர் அணியிடம் கேட்டுச் சொல்கிறேன் இளா! ஜோக் 246975



ஜோக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 11:28 pm

பிச்ச wrote:ஜோக் 677196 ஜோக் 705463 அருமை!

இது யாரு சரவணனா ?? ஏன் பேரு நல்லா தானே இருந்துச்சு ஜோக் 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜோக் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 28, 2010 11:35 pm

இளமாறன் wrote:
பிச்ச wrote:ஜோக் 677196 ஜோக் 705463 அருமை!

இது யாரு சரவணனா ?? ஏன் பேரு நல்லா தானே இருந்துச்சு ஜோக் 440806

அதானே, ஏன் சரா மற்றிவிட்டீர்கள்! இனிமேல் தங்களை பிச்ச என்றுதான் அழைக்க வேண்டுமா?



ஜோக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Karthikeyan.G
Karthikeyan.G
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 09/10/2009

PostKarthikeyan.G Mon Mar 29, 2010 12:52 am

லவ் கூட வரவர கமர்ஷியலாகிப்போச்சு மச்சான்! ஏன் என்ன ஆச்சு? இப்படி
சலிச்சுக்கற! ஆமாம் மச்சி! பீச்சுக்குப் போனா கூட அவ பக்கத்துல கர்சீப்
போட்டுட்டு போக வேண்டியிருக்கு! ஏன்? வர்றதுக்குள்ள வேற ஆள் வந்து
உட்கார்ந்துர்றான்.


ஜோக் 677196 ஜோக் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக