ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:16 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by ayyasamy ram Today at 4:40 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by T.N.Balasubramanian Today at 3:39 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

Admins Online

பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே

Go down

பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Empty பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே

Post by mohan-தாஸ் on Mon Mar 29, 2010 6:33 pm

பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே 1
பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Images


வெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத பார்த்தாலும் வாந்தி வரும் கிச்சனை பார்த்தாலே கொமட்டும்.
லைட்டான உணவா எடுத்து கொள்ளலாம்.
ஜூஸ் வகைகள் பழங்கள் நிறைய சாப்பிடலாம். புளிப்பு சுவையுடைய குழம்பு வகைகள் வாய்க்கு ருசிபடும். எத சாப்பிட்டாலும் வாமிட் வருதுன்னு சாப்பிட பயந்து ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது கேஸ் டிரபுள் வந்து, தெம்பிழந்து. குளுக்கோஸ் ஏற்றும் நிலையில் கொண்டு போய் விடும்.
முதலில் இருந்தே எப்போதும் ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸில் கொஞ்சம் குளுக்கோஸ்,ஒரு பின்ச் உப்பு போட்டு குடிக்கலாம். இது நல்ல எனர்ஜி மயக்கத்தை கேட்கும்.மாதுளை பழம் வாய்க்கு ருசி படும், வாய் கசப்பிற்கு ஆல் பகடாவை வாங்கி வயில் அடக்கி கொள்ளலாம்.

அதிக வெயிட் தூக்க கூடாது வேக மாக மாடிப்பறி ஏறி இரங்கக்கூடாது.
4 ஆம் மாதம் வாந்தி நின்று கொஞ்சம் தெளிச்சல் ஏற்படும், அப்போது நல்ல இரும்பு சத்துள்ள காய் கறிகள், முக்கியமாக புரோக்கோலி மிகுந்த இரும்பு சத்துடையது. புரோகோலி சூப் மற்றும் புரோக்கோலி மட்டன் வறுவல் சாப்பிட்லாம். 4 லிருந்து 6 மாதம் வரை நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இருப்பு சத்துள்ள உணவு எடுப்பதால் டெலிவரி சமையத்தில் குறையும் ஹிமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ளலாம்.

ம‌ன்ப‌த்தையில் ஆட்டு பார்ட்சில் ஒன்றான‌ ம‌ண்ப‌த்தையில் அதிக‌ இரும்பு ச‌த்து உள்ள‌து அதை மிள‌கு இஞ்சி பூண்டு சேர்த்து சுட்டு சாப்பிட‌லாம்.
சில‌ர் எண்ணை அதிக‌முள்ள‌ அயிட்ட‌ம் எடுக்க‌ வேண்டாம் என்று ட‌ய‌ட் செய்ப‌வ‌ர்க‌ள் சாப்பிடும் எண்ணையில்லா ச‌ப்பாத்தியை க‌ர்பிணிக‌ள் உட்கொள்ள‌ வேண்டாம்.

நெல்லிக்காய் அவித்து அதில் உப்பு ஊறுகாய் அல்ல‌து தேன்,ச‌ர்க‌க்ரை பாகு, வெல்ல‌ப்பாகில் ஊற‌வைத்து சாப்பிட‌லாம்.
ஒன்றும் பிடிக்க‌லைன்னு சில‌ர் வெரும் த‌யிர் ம‌ட்டும் போட்டு சாப்பிடுவார்க‌ள்.ஓர‌ள‌விற்கு தான் சேர்த்து கொள்ள‌னும், அதிக‌ புளிப்பு அயிட்ட‌ம் ச‌ப்பிடுவ‌தால் க‌ர்ப‌த்திலேயே குழ‌ந்தைக‌ளுக்கு ச‌ளி ஏற்ப‌டுகிற‌து,

இது குழ‌ந்தை பிற‌ந்த‌தும் ரொம்ப‌ ச‌ளியா இருக்குன்னு உட‌னே ஆன்டிப‌யாட்டிக்க‌ கொடுப்பாங்க‌, வெரும் தாய்ப்பால் குடிக்கும் குழ‌ந்தைக்கு எப்ப‌டி ச‌ளி பிடிக்கும், க‌ர்பிணிக‌ள் க‌ர்ப‌ கால‌ததிலும், பிள்ளை பெற்ற‌தும் சாப்பிடும் உண‌வு ச‌ரியான‌தாக‌ இருக்க‌வேண்டும்.
சில‌ருக்கு எதுவுமே பிடிக்க‌லையின்னு ஊற‌வைத்த‌ அரிசி, புட்ட‌ரிசி மாவை அள்ளி சாப்பிடுவார்க‌ள் அது இர‌த்த‌ சோகை ஏற்ப‌டும், குழ‌ந்தையின் த‌லையில் மாவு போல் ஒட்டி கொண்டு பிள்ளை பெறும் நேர‌த்தில் மிக‌வும் சிர‌ம‌ம் ஆகிவிடும்.

இரத்த சோகைக்கு சுவரொட்டி என்னும் மண்பத்தை ஆட்டு பாட்ஸில் ஒன்று இதை கர்பிணி பெண்கள் கர்பகாலத்தில் வாரம் முன்று முறை சாப்பிட்டால் ஹிமோ குளோபின் அள்வு அதிகரிக்கும்.
பாயிஜாவின் சுவரொட்டி பிரையை பார்க்கவும்.
கிட்னி பிரை, ஈரல் கூட்டு இதையும் கர்பிணிகள் அடிக்கடி சாப்பிடாலாம். ஹெல்த் மற்றும் அயர்ன் டானிக்கு பதில் இந்த பக்க உணவை சேர்த்து கொள்ளலாம்.

தங்கைக்கு ஹிமோகுளோபின் அள்வு 6 ஆக குறைந்து விட்டது , ஓரளவிற்கு இதெல்லாம் செய்து கொடுத்து கரெக்டாக பிள்ளை பெறும் நேரத்தில் 10 க்கு கொண்டு வந்தாச்சு, டாக்க்டருக்கே ஆச்சரியம்.
சரியாக ஓவ்வொருவருக்கும் அவர்களுடைய ஹிமோகுளோபின் அளவு 12 இருக்கனும். நம் நாட்டு பெண்கள் அதிக உழைப்பாளிகள் 10 க்கு மேல் ஏர சான்ஸ் இல்லை

7 மாதத்தில் சில பேருக்கு கால் பொத பொத வென பன் மாதிரி வீங்கும், அது கர்ப காலத்தில் வரும் பிரஷரினால் வருவது.
அதற்கு உப்பு சிறிது கம்மியா போட்டு சமைத்து சாப்பிட்டால் போதுமானது.
கால் வீக்கத்துக்கு பார்லி வேக வைத்த தண்ணீர் குடிக்கனும், வெரும் பார்லிய ஊறவைத்து அதை வேகவைத்து வடிகட்டிய தண்ணீர் இது போல நிறையதினம் இரண்டு டம்ளர் அளவிற்கு குடிக்கலாம்
தினம் பார்லி தண்ணீர் குடிக்க முடியாது.
பார்லி காய்கறிகள் எல்லாம் மொத்தமாக வேக வைத்த சூப் செய்து குடிக்கலாம்.
பார்லி அடை கூட சாப்பிடாலாம், சாதா பருப்படை போல் அதில் பார்லியும் கலந்து ஊறவைத்து அரைத்து சுட்டு சாப்பிடலாம்.பார்லி குறிப்புகள் நிறைய மேனகா, கீதா ஆச்சல் பதிவுகளில் இருக்கு, அதை சென்று பார்க்கவும். என் தங்கைக்கு அப்படி தான் செய்து கொடுத்தேன்.காலை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டாம் வீக்கம் குறையாது.
பெட்டில் உட்காரரும் போதும் காலை நல்ல நீட்டி உட்காரனும்.சேரில் சோபாவில் உட்காரும் போது காலுக்கு ஒரு சின்ன ஸ்டூல் போட்டு உட்காரவும்.தூங்க்ரொம்ப நேரம் நிற்க ,நடக்க வேண்டாம்..

முக்கிய‌மாக ப‌டுக்கும் போது ம‌ல்லாக்க‌ ப‌டுக்க‌க்கூடாது ஏதாவ‌து ஒரு புற‌ம் ச‌ரிந்து வ‌யிற்று ப‌க்க‌ம் ஒரு த‌லைய‌ணையும் இர‌ண்டு காலுக்கிடையில் ஒரு த‌லைய‌னைவைத்து ப‌டுப்ப‌து ந‌ல்ல‌து.குழ‌ந்தைக‌ள் அதிக‌ம் உள்ள‌ வீட்டில், எதிரில் வ‌ந்து இடித்து விட‌ வாய்பிருக்கு எப்போதும் நடக்கும் போது நிற்கும் போது இர‌ண்டு கைக‌ளையும் வ‌யிற்றுக்கு முன்புற‌ம் வைத்து கொள்வ‌து ந‌ல்ல‌து.அதே போல் சோபா சேரில் உட்காரும் போது வ‌யிற்றின் முன் ஒரு சிறிய‌ த‌லைய‌னை வைத்து கொள்ள‌வேண்டும்.

இரவு தூங்க போகும் போது வெது வெதுப்பான வெண்ணீரில் காலை சிறிது நேரம் வைக்கவும்ஹை ஹீல்ஸ் போடக்கூடாது, சாதராண ஷாப்ட்டான செருப்பை பயன் படுத்தவும்.
ஏழாம் மாதத்திலிருந்து தினம் இரவில் பாலை நன்கு காய்ச்சி, அதில் இரண்டு இதழ் குங்குமப்பூ உரைத்து சேர்த்து கலந்து குடிக்கவும். இது கர்பிணிகளுக்கும்,கர்ப காலத்தில் குழந்தைகளுக்கு சேரும் சளியையும் கட்டுப்படுத்தும், பாட்டிமார்கள் அந்த காலத்தில் ஒழுகாக சாப்ரான் பால் குடிக்கனுமே என்று இதை குடித்தால் குழந்தை நல்ல கலராக பிறக்கும் என்று கட்டி விட்டதால் இன்னும் எல்லோரும் குங்குமப்பூ (சாப்ரான்) பால் குடித்தால் குழந்தை சிகப்பாக பிறக்க்கும் என்ற எண்ணம் தான் எல்லார் மனதிலும் இருக்கு.(இது சாதாரனாமாக நாமும் சாப்ரான் பால் சளிக்கு குடிக்கலாம்) நான்ன் பிள்ளைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறேன்.

எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே என்பார்கள் அந்த கால பாட்டி மார்கள்.
எட்டுமாதத்தில் கர்பிணி பெண்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும், மாடிப்படி இரங்கும் போது, பாத்ரூம் கழுவும் போது , பாத்ரூமிற்குள் நுழையும் போது பார்த்து போக‌னும் சோப்பு நுரை ஏதும் இருந்தால் வ‌ழுக்கி விடும்.இப்ப‌ எல்லா வீடுக‌ளிலும் டைல்ஸ் தான் வீடு துடைத்து இருந்த‌ இட‌த்தில் கொஞ்ச‌மா த‌ண்ணீர் இருந்தாலும் வ‌ழுக்கி ஆப‌த்தை எற்ப‌டுத்தும்.எதாவது பொருட்கள் உயரத்தில் இருந்தால் அதை கிட்ட தானே இருக்கு என்று முயற்சிக்க வேண்டாம், கண்டிப்பாக கீழே விழ சான்ஸ் இருக்கு.

//இப்படி தான் ஒரு வீட்டு பங்க்ஷனில் எட்டு மாத கர்பிணி பெண் டீ போடும் போது இவங்க கீழே உட்கார்ந்து பங்க்ஷன் என்பதால் பெரிய குடம் நிறைய டீ, வடிகட்டியை பிடிக்க, எதிரில் நின்று பெரிய பானையோடு டீயை ஊற்றும் போது கை தவறி அந்த பெண்ணின் வயிற்றில் விழுது பிள்ளை தாச்சிக்கு டீ குளியல் அவள் துடித்து போனால். தோலெல்லாம் உறிந்து அந்த குழ்ந்தை ய பெற்றுடுக்கும் கஷ்டத்துடன் இந்த புண்களோடும் வயிற்றிலிருந்து கால் முழுவதும் கொப்புளங்கள்.அத்துடன் அந்த குழந்தையை பெற்றெடுத்தாள். , எத்தனை கழ்டம் அந்த பெண்ணிற்கு.குழந்தையும் நார்மல் டெலிவரி கிடையாது சிசேரியன் (இது எங்க குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்)//

9 மாதம்
நல்ல நடை பயிற்சி செய்யுங்கள்.சுக்கு பால், பூண்டு பால், உளுவா கஞ்சி , சோம்பு தண்ணி, முட்டை மிளகு சோறு இதை சாப்பிடால் வாயு கலைந்து சுகப்பிரசம் ஆகும்.
ஒன்பதாம் மாதம் வெது வெதுப்பான வெண்ணீரை இடுப்பில் தினம் ஊற்றவேண்டும்.

கர்பகாலத்தில் மற்றசிந்தனைகள் மற்ற பிரச்சனைகளை மனதில் போடமால் குழ்ந்தைய நல்ல படியாக பெற்றெடுக்கும் நினைவோடு மட்டும் இருங்கள்.
என்னேரமும் திக்ரு , மொழிந்த வண்ணம் இருக்கங்கள். தொழுகை வணக்கங்களில் மனதை செலுத்தவும். நல்ல இனிமையான இசையை கேளுங்கள். அதிரடியான படங்களை பார்க்க வேண்டாம்.

எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன், இது தாயகப்போகும் கர்பிணிகளுக்கு பயன் படும் என்று நினைக்கிறேன்.

பிறகு என்ன சுகப்பிரசவ்ம் தான். குழந்தை கையில் வந்து விட்டால் அவர்களை வளர்பதே பெரிய பாக்கியாமாக நாட்கள் சுவரஸியமாக நகரும்.

ஸாதிகா அக்காவில் இந்த அறிவான சந்ததிகளையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.அதோடு, இதில் நான் குழந்தை வளர்பு டிப்ஸ்+குழந்தை உணவையும் போட்டுள்ளேன். ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Empty Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே

Post by ஹனி on Mon Mar 29, 2010 7:17 pm

அருமையான பயனுள்ள தகவல்
நன்றி மோகன் அவர்களே
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Empty Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே

Post by Aathira on Mon Mar 29, 2010 8:00 pm

அருமையான பயனுள்ள தகவல்
நன்றி மோகன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Aபெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Aபெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Tபெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Hபெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Iபெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Rபெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Aபெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Empty Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே

Post by ஹாசிம் on Mon Mar 29, 2010 8:03 pm

பெண்களுக்கு அவசியமான தகவல் பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே 677196
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Empty Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே

Post by சாந்தன் on Mon Mar 29, 2010 8:03 pm

அருமையான தகவல்

கொஞ்சம் நாளில் என் சகிக்கு உதவும் இந்த தகவல்கள்

பிரிண்ட் எடுத்து வைத்து விடுகிறேன்

நன்றி தாஸ் அண்ணா ? தல ? தம்பி ? நண்பரே ?

உங்களை எப்படி அழைப்பது தாஸ்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Empty Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே

Post by mohan-தாஸ் on Mon Mar 29, 2010 8:05 pm

நிர்மல் wrote:அருமையான தகவல்

கொஞ்சம் நாளில் என் சகிக்கு உதவும் இந்த தகவல்கள்

பிரிண்ட் எடுத்து வைத்து விடுகிறேன்

நன்றி தாஸ் அண்ணா ? தல ? தம்பி ? நண்பரே ?

உங்களை எப்படி அழைப்பது தாஸ்

நிர்மல் எப்போதும் என் நண்பன்தான் நண்பன் என்றே கூப்பிடுங்க நண்பா பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே 942
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Empty Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே

Post by சாந்தன் on Mon Mar 29, 2010 8:06 pm

நன்றி நண்பரே ...................

இப்ப மணி என்ன அங்கே ? இங்கே 8.10pm
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Empty Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே

Post by mohan-தாஸ் on Mon Mar 29, 2010 8:19 pm

நிர்மல் wrote:நன்றி நண்பரே ...................

இப்ப மணி என்ன அங்கே ? இங்கே 8.10pm

இங்க - 6.49
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே Empty Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum