புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
37 Posts - 51%
heezulia
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
33 Posts - 45%
rajuselvam
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
9 Posts - 1%
jairam
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_m10நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 31, 2010 3:20 am

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Diabetes

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1.கால்கள்:

சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்:

சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3.வயிறு, குடல்:

அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4.மூக்கு:

சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

5.பல்,ஈறுகள்:

பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6.கண்கள்:

கண்களில் கட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7.காது:

காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Dia

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 31, 2010 3:20 am

தொற்றுக்களை தடுக்க:

1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 31, 2010 9:56 am

அருமையான விளக்கம் அப்பு நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 01, 2010 2:03 am

சபீர் wrote:அருமையான விளக்கம் அப்பு நன்றி
நன்றி நன்றி

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 2:17 am

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 01, 2010 4:28 pm

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 154550
பிச்ச wrote:நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 01, 2010 4:31 pm

supper appu நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 677196 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 677196 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 677196 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 01, 2010 4:32 pm

தாமு wrote:supper appu நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 677196 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 677196 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 677196 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 154550

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 01, 2010 4:58 pm

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 3:29 am

நிலாசகி wrote:நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642 நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் 678642
நன்றி நன்றி

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக