ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 2:35 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
by Dr.S.Soundarapandian Today at 2:35 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by ayyasamy ram Today at 2:31 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Today at 2:06 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 1:08 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

Admins Online

கர்பப்பை நீக்கம்

Go down

கர்பப்பை நீக்கம் Empty கர்பப்பை நீக்கம்

Post by எஸ்.அஸ்லி on Sun Apr 04, 2010 7:09 pm

இன்று பெண்களிடையே இந்த கர்ப்பப்பை நீக்கம் என்பது மிகவும் அதிகமாக காணப்பட்டு வருகின்றது. கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறு, கட்டி உருவாகுதல், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக இரத்தப் போக்கு மற்றும் இன்னும் பல்வேறு காரணங்களினால், வயிற்றில் ஏற்படும் வலி காரணமாக, மருத்துவர்களிடம் சென்று அவர்களது ஆலொசனைகளைக் கேட்கும் பொழுது, முதலில் பல்வேறு மருந்துகளை எழுதிக் கொடுத்து அத்துடன் ஸகேன், இரத்தப் பரிசோதனை இன்னும் என்னென்ன பரிசோதனைகளைச் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து, ஓரளவுக்கு பணத்தைக் கரந்த பின்பு, இறுதியில் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை அகற்றுவது வது நல்லது என்று கையை விரித்து விடுகின்ற காட்சியும், தற்பொழுது இது ஒரு பேஷனாகவும் இருந்து வருகின்றது. குறைந்த வயதுடைய பெண்களும் இந்த அறுவை சிகிச்சை என்ற சதித் திட்டத்தில் சிக்கி, தங்களது வாழ்க்கையையும், நிம்மதியையும் இழந்து விடுகின்றார்கள்.
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

கர்பப்பை நீக்கம் Empty Re: கர்பப்பை நீக்கம்

Post by எஸ்.அஸ்லி on Sun Apr 04, 2010 7:09 pm

கர்பப்பை நோய் என்பது, பல்வேறு காரணங்களினால் வருகின்றது. அதிகமாக மாத்திரைகளை, அதுவும் கர்ப்பத்தடை மற்றும் மாதவிடாய் தள்ளிப் போவதற்குண்டான மாத்திரைகள் என்பன போன்ற நாளமிள்ளாச் சுரப்பிகளின் தன்மையை சிதைக்கக் கூடிய மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதாலும், அதிகமாக வெள்ளைபடுதல் மற்றும் அதைக் கவனிக்காது கவனமின்றி இருத்தல், இதற்காக ஆங்கில மருத்துவத்தை அதிகம் நாடுதல் ஆகிய காரணங்களினாலும், மேலும், பெண்கள் அதிகமாக ஆங்கில மருத்துவத்தை நாடி, அந்த மாத்திரை மருந்துகளின் பக்க விளைவுகள் தான், அவர்களின் நாளமிள்ளாத் தொகுதிகளைத் தாக்கி, இறுதியில் கர்ப்பப்பை அகற்றுவது வரை வந்து நிற்கின்றது. அகற்றிய பின்பாவது நிம்மதி இருக்குமா என்றால் அதுவும் இருக்காது. இதற்கு உரிய ஒரே வழி மாற்று மருத்துவம் தான்.
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

கர்பப்பை நீக்கம் Empty Re: கர்பப்பை நீக்கம்

Post by எஸ்.அஸ்லி on Sun Apr 04, 2010 7:10 pm

அதாவது, யூனானி, ஹோமியோபதி, சித்தா ஆகிய மருத்துவங்களை நாடுவது கர்ப்பப்பை நோய்களுக்கு நல்லது. இந்த மாற்று வைத்திய சிகிச்சை முறைகள் தற்பொழுது நல்ல பலனைத் தந்து வருகின்றன என்பது மட்டுமல்லாமல், பக்க விளைவுகள் இன்றி, அல்லது குறைவான பக்க விளைவுகளின் காரணமாக உடலுக்கும் ஆரோக்கியம் கிடைப்பதுடன், கர்ப்பப்பையை அகற்றுவதும் தவிர்க்கப்படுகின்றது.



எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

கர்பப்பை நீக்கம் Empty Re: கர்பப்பை நீக்கம்

Post by சபீர் on Thu Jun 03, 2010 9:47 am

நன்றி அஸ்லி நல்லதொருவிளக்கம் சொல்லியுள்ளீர்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கர்பப்பை நீக்கம் Empty Re: கர்பப்பை நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum