புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_m10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10 
78 Posts - 57%
heezulia
சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_m10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10 
48 Posts - 35%
T.N.Balasubramanian
சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_m10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_m10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10 
5 Posts - 4%
Srinivasan23
சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_m10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_m10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10 
120 Posts - 59%
heezulia
சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_m10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10 
69 Posts - 34%
T.N.Balasubramanian
சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_m10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_m10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_m10சமையல் (அறைக்) குறிப்புகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் (அறைக்) குறிப்புகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 07, 2010 10:56 pm

''ஆஸ்பத்திரியில் இருக்கும் டாக்டரைவிட அடுப்படியில்சமைப்பவர் மிக முக்கியமானவர்'' என்பது பழமொழி. நல்ல உணவும், சுத்தமான சமையலறையும் எவரையும் எளிதில் கவர்ந்து விடக் கூடியது.

'குறைவான சுவை; கூடுதலான சுகம் (பயணம்)' என்பது 'ரெயில் மொழி'. ஆகவே இந்தக் காலத்து flat இடத்திலிருந்து - மூன்று அறைகள் ஓவன் 'கிச்சனட்' உள்பட, இயன்றவரை சுத்தமாக வைத்திருத்தல் நல்லது.

1. சாதம், பருப்பு, வேக வைக்க சிறிய குக்கர், வறுக்க, வதக்க இலுப்பச்சட்டி, குழம்பு, கூட்டு செய்ய உருளி இவையே போதுமானது.

2. சமைத்த பொருட்களை மீண்டும் மீண்டும் சூடு பண்ணாமல் - வைத்து விட்டால் சூடு அப்படியே இருக்கும். அடிக்கடி எடுக்கும் பொருட்கள் உள்ள (அஞ்சரைப் பெட்டி சாமான்) பாத்திரங்களை திறந்த அலமாரியிலும் மொத்த சாமான்களை பெரிய பாத்திரங்களில் வைத்து அலமாரியில் மூலம்.

3. முதலிலேயே என்ன சமைக்க வேண்டும் என்பதை மனதில் நிச்சயித்துப் பிறகு அதற்கான காய்களை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைக்க வேண்டியவைகளை அரைத்துக் கொண்டு சமைக்கத் தொடங்கினால் விரைவில் சமையலை முடித்து விடலாம். (ஓர் இல்லத்தில் கவனித்திருக்கிறேன். டிபன் சாப்பிட உட்காரும் போது 'தொட்டுக் கொள்ள' ஏதுமிருக்காது. ''இரண்டு நிமிடம்'' என்று சொல்ல உள்ளபடிக்கே சட்னியோ, துவையலோ தட்டில் வரும். (நன்றி : நவீன மிக்ஸிகள்) ஆனால் எதிர்பாரா மின்வெட்டு ஏற்படக் கூடும் ஜாக்கிரதை!

4. விருந்தினர்கள் வராத காரணத்தாலோ வேறு சில எதிர்பாராத நிகழ்வினாலோ (இரவு 9 மணிக்கு போன் வரும் பெண்ணிடமிருந்தோ... பிள்ளையிடமிருந்தோ ''இன்னிக்கு ஓட்டலில் சாப்பிட்டு விட்டேன்!)'' சமைத்தவை மீந்து போக வாய்ப்புண்டு. 'இருக்கவே இருக்கிறது புது ·பிரிஜ்!' என்று நினைக்கலாம்.

ஆனால் அதில் கூட எச்சரிக்கைகள் தேவை. (இணைப்பு 'மிச்சமா, துச்சமா' - வல்லூநர் கருத்து).

5. இந்தக் காலத்தில் பலர் டிவியிலும், செல்போனிலும் தீவிர முனைப்பாக இருப்பதால், சமைத்ததை டைனிங் டேபிளிலும், ''தயார் நிலை''யில் உள்ளதை மேடையிலும் வைக்கப் பழகுங்கள். கூடவே - குரியர்.. அழைப்பு மணி... ஒரு நிமிடத்தில் பேசி-(பெற்று) விட்டு திரும்பலாம் என்று எண்ணி வாசலுக்குச் செல்வீர்கள்.

அதற்குள் யார் காலாவது பட்டுக் கொட்டி விடும்! இரட்டிப்பு வேலை.

6. தாளிக்க, மணம் சேர்க்க பிற காரப் பொடியோ, உப்போ சேர்க்க (சாப்பிடுபவர்களுக்கு ஏற்றபடி) சில பொருட்கள் உடனே தேவைப்படும். எளிதில் எடுக்கும் வகையில் வையுங்கள்.

7. அலம்பின பாத்திர வகைகளை அதற்கான இடத்தில் உடனுக்குடன் வைப்பதற்குக் ''கை'' வந்தால் மிக நல்லது. ஒரு சில தருணங்களில் காலை வேளை ஆபீஸ் நேரத்தில் - இதனாலேயே வரும் எரிச்சல்; சிறு சிறு சச்சரவுகளைத் தவிர்க்கலாம்!

8. அரிவாள் மனை, கத்தி (இந்த நாளில் கத்தி மினரல் வாட்டரைத் திறக்கப் பயன்படுகிறது0 ஆகியவை களை நிச்சயமாக உரிய இடத்தில் வைப்பதை ஒரு பயிற்சியாகவே மேற் கொள்ளுங்கள். அதுவும் சிறு குழந்தை... முதியோர்கள் இருந்தால் - அதிகக் கவனம் அவசியம்!

9. கத்திரிக்கோல் (பால் பாக்கெட் கத்தரிக்க...) போன்ற பிற சாதனங்களுடன் தரையில் தற்செயலாகக் கொட்டின தண்ணிரையோ... வெந்நீரையோ அவ்வப்போது துடைத்து விடுங்கள். (முன்பே சொன்ன ரிஸ்க்)

10. இடப் பற்றாக் குறை காரணமாகச் சமையல் அறையிலோ - அறையும் அல்லது அதை ஒட்டினாற் போலுள்ள இடத்திலோ - பூஜை அறை இருப்பதற்கு வாய்ப்பு மிக உண்டு. மிகச் சிறிய விக்கிரகங்கள் பூஜை அல்லது வாசனை ஊதுபத்திகள் கற்பூரம் இருக்கும். மறக்காமல் மூடி விடுங்கள். தவறிப் போய் ஏதாவது காணாமல் போனால் (தற்காலிகமாகத்தான்) அல்லது கால் பட்டு விட்டால் கூட ''அசுப'' மாக எண்ணி... சிலர் அனாவசியக் கவலை கொள்வார்கள்.

11. நவின காலத்தில் பல கருவிகள் 'எக்ஸ்சேஞ்ச்' பற்றி விவரம் வந்தபடி இருக்கின்றன. மிகஸி, ரைஸ் குக்கர் எதுவானாலும் ஒரு தரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தரம் பழகிக் கொள்ளுங்கள். மிகச் சரியான ''இன்ஸ்ட்ரக்ஷன்ஸைக்'' கேட்டுக் கொள்ளங்கள்.

இல்லாவிட்டால் தெரிந்த உறவினரோ... விருந்தினரோ வந்தால் - சகலமும் சிக்கலாகும் வாய்ப்பு உண்டு. அப்போது வருறி கோபதினால் அன்றைய தினம் பூராவம் ''மூட்'' அவுட் ஆகி விடும்.

12. பருப்பு வகைகளை, பிற உணவு வகைகளைப் போட்டு வைக்க, பெயர் பதித்த பாத்திர வகைகள் வருகின்றன. வாங்கினால் தவறாது குறித்த பொருளை வைத்து பயனடையலாம்.

13. அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு டாக்டர் அறிவுறுத்தினார். அதானது மூளை, கால் போன்றவற்றில் ஏற்படுகிற உபாதைகளைப் பட்டியலிடும் போது 'reversible' 'irreversible' என்று இரணட் வகைகளை குறிப்பிட்டார். சில இயல்பான சிக்கல்களுக்கு மருந்து ன்னேற்றத்தில் குணப்படுத்த இயலும். (reversible) இரண்டாவதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

அதே போல் சமையலறையில், daily use வேண்டிய உப்பு, புளி, சர்க்கரை, பருப்பு வகைகள், ஒரு பக்கமும் வைக்கவும். பிற வகைகளை வேறு புறம் வைக்கவும்.

ஒரு வீட்டுக்கு மூன்று அம்சம் அவசியமென்று சொல்வார்கள். Beauty, Utility, Economy (அழகு, பயன், சிக்கனம்)

இது ஓரளவு சமையலறைக்கும் பொருந்தும் என்று கூறலாம். ஆனால் மூன்றாவதை இன்றைய நிலைமையில்வலியுறுத்துவதில் அவ்வளவாக அர்த்தமில்லை. அதுவும் நவீன பொருளாதாரம் புகுந்து விட்ட பிறகு - சிக்கனமாவது ஒன்றாவது! முதலாவதும் இருக்கிற அடுக்ககத்தை பொறுத்தோ... பிற சூழ்நிலையைப் பொறுத்தோ அமைகிறது.

ஆனால் இரண்டாது... முக்கியம்தான். எவ்வளவு சின்னதாக இருந்தாலும் அன்றாடச் சமையலுக்குத் தேவையான பாத்திரங்களையும் பொருட்களையும் மாத்திரம் வைத்துக் கொண்டு ஓரளவு பார்க்கும்படி சுத்தமாக வைக்கலாம். (Presentable)

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நிலையில் விஸ்தாரமான சமையல் அறை சாத்தியமில்லை. இருக்கும் இடத்தில் கச்சிதமாக வைத்துக் கொள்ள பழக வேண்டும்.

'என்ன காய் சமைக்கலாம்? எப்படி சமைக்கலாம்?' என்ற நூலிலிருந்து.... சங்கரி வெங்கட்



சமையல் (அறைக்) குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 10:59 pm

அருமையான தொகுப்பு சிவா...! சமையல் (அறைக்) குறிப்புகள் 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 07, 2010 11:00 pm

கலை wrote:அருமையான தொகுப்பு சிவா...! சமையல் (அறைக்) குறிப்புகள் 678642

நன்றி சமையல்"கலை" வல்லுனரே!



சமையல் (அறைக்) குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 11:11 pm

சமையல் (அறைக்) குறிப்புகள் TVadivelu15 குட் ஆன்சர் .ஆமா இது இப்ப ஏன் தலே சொல்கிறார் ,கலயாணத்துக்கு முன் ஏற்பாடோ ?இருக்கும் இருக்கும் ,
தலே சொன்னா அதில உண்மை இருக்கும் .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 26, 2010 9:19 pm

மிக அருமயான பதிவு ! இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக