ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 2:43 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 2:35 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
by Dr.S.Soundarapandian Today at 2:35 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by ayyasamy ram Today at 2:31 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Today at 2:06 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 1:08 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

Admins Online

பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by அப்புகுட்டி on Fri Apr 09, 2010 2:12 pm

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Gallbladder

முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது, கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.

இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.

நாம் உணவு உண்டதும், இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.


அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால், பித்தப் பையில் சுரங்கும் ஜீரண நீர் தேங்கி கற்களாக மாறுகிறது.

இந்த பித்தப் பையில் ஏற்படும் கற்களுக்கும், நாம் உணவில் தெரியாமல் சாப்பிட்டுவிடும் கற்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பித்தக் கற்கள் மூன்று வகைப்படும். ஒவ்வொரு வகை கற்களும் ஒவ்வொரு காரணத்தினால் உண்டாகின்றன.

பொதுவாக, உடல் பருமனாக இருப்பது, உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பது போன்றவற்றாலும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ, பித்த நீர்ப் பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்வதாலோ பித்தப் பையில் கற்கள் உண்டாகின்றன.

பித்தப் பையில் கற்கள் உண்டான ஒருவருக்கு, வாயுத் தொல்லை ஏற்படுவது, சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாவது, மஞ்சள் காமாலை நோய் தாக்குவது, கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம்.

நிறையப் பேர் பித்தப் பை கல் பிரச்சினை ஏற்பட்டு, சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத்தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள்.

பித்தப் பை கற்களை அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். அப்படி கண்டறிய முடியாதவர்களுக்கு மட்டுமே சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படுகிறது.

பித்தப் பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100ல் 10பேருக்கே மருந்து குணமளிக்கிறது.

அதிலும் மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவார்கள். மருந்தை நிறுத்தினால் மீண்டும் பிரச்சினை துவங்கிவிடும். மேலும் மாத்திரைகளினால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே பித்தப் பை கற்களுக்கு அறுவை சிகிச்சையே பூரண குணமளிக்கும்.

அறுவை சிகிச்சை என்றால் வயிற்றுக் கிழித்து செய்யப்படும் சிகிச்சை அல்ல. தற்போது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல், ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.

நன்றி குமார்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by அன்பு தளபதி on Fri Apr 09, 2010 2:23 pm

பித்தப்பை கற்கள் என்பது சிறுநீரக கற்க்களா அல்லது வேறா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by அப்புகுட்டி on Fri Apr 09, 2010 2:26 pm

maniajith007 wrote:பித்தப்பை கற்கள் என்பது சிறுநீரக கற்க்களா அல்லது வேறா

முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது, கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by சபீர் on Fri Apr 09, 2010 2:31 pm

பகிர்வுக்கு நன்றி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by அன்பு தளபதி on Fri Apr 09, 2010 2:31 pm

உங்களிடம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by அப்புகுட்டி on Fri Apr 09, 2010 3:22 pm

@சபீர் wrote:பகிர்வுக்கு நன்றி
சியர்ஸ்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by அப்புகுட்டி on Fri Apr 09, 2010 3:23 pm

maniajith007 wrote:உங்களிடம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்
ஜாலி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by பாரதிப்பிரியன் on Sat Apr 10, 2010 8:18 pm

மேலும் சில தகவல்கள்:
பித்தக்கற்கள் பல்வேறு விதமானவை. அவை ஆக்கப்படும் மூலகங்களை, பதார்த்தங்களைக் கொண்டு
௧) கொலஸ்ட்ரால் கற்கள் (பச்சை அல்லது மஞ்சள் நிறம்) - அநேகமாக 70-80% பித்தக்கற்கள் இந்த வகையைச் சார்ந்தது.
பித்தப்பை கற்களுக்கு தீர்வு Green_gallstones
௨) நிறக் கற்கள் (20%) : (பல வர்ண நிறம் கொண்டது) பித்த நிறப்பொருள், கல்சியம் போன்ற பதார்த்தங்களால் ஆனது.
பித்தப்பை கற்களுக்கு தீர்வு Cow_Gallstones
௩) மேற்கூறிய இரண்டும் சேர்ந்த கற்கள்.

இங்கு கொலஸ்ட்ரால் கற்கள் பெரும்பாலும் மருந்து மூலம் குணப்படுத்தக் கூடியவை.

எனினும் மிகச் சிறந்த தீர்வு வருமுன் காப்பதே..அதற்கு கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக அருந்துதல் தவிர்க்கப்பட வேண்டும்.

பலருக்கு பித்தக்கற்கள் இருந்தும் வெளியில் எதுவிதமான அறிகுறியும் தென்படாது.

பித்தப்பை கற்களுக்கு தீர்வு 230px-Gallensteine_2006_03_28பித்தப்பை கற்களுக்கு தீர்வு 200px-Gallstones
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 33

http://www.enthamil.com

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by ஹாசிம் on Sat Apr 10, 2010 8:19 pm

மிகவும் அருமையான தகவல்கள் இருவருக்கும் நன்றி பித்தப்பை கற்களுக்கு தீர்வு 677196 பித்தப்பை கற்களுக்கு தீர்வு 677196 பித்தப்பை கற்களுக்கு தீர்வு 677196
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by சிவா on Sat Apr 10, 2010 8:20 pm

நன்றி பாரதிப்பிரியன் மற்றும் அப்புக்குட்டி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by கலைவேந்தன் on Sat Apr 10, 2010 8:27 pm

நிறைய நீர் அருந்துவதாலும் நார்ச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் ( வாழைத்தண்டு வாழைப்பூ ) உட்கொள்ளுவதாலும் வாரம் இருமுறை எலுமிச்சைப்பழத்தை தோலுடன் உட்கொள்வதாலும் பித்தத்தைக்கட்டுப்படுத்தி கற்கள் உண்டாவதைத் தடுக்கலாம்.

வேளாவேளைக்கு தவறாமல் உணவு உட்கொண்டாலே எந்த பிரச்சினையும் வராது,

தகவலுக்கு நன்றி அப்பு மற்றும் பாரதிப் பிரியன்...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by ஹனி on Sat Apr 10, 2010 9:40 pm

மிகவும் அருமையான தகவல்கள் இருவருக்கும் நன்றி பித்தப்பை கற்களுக்கு தீர்வு 677196 பித்தப்பை கற்களுக்கு தீர்வு 677196 பித்தப்பை கற்களுக்கு தீர்வு 677196
நன்றி நன்றி நன்றி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by றிமாஸ் on Sat Apr 10, 2010 9:46 pm

அப்பு அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

பித்தப்பை கற்களுக்கு தீர்வு Empty Re: பித்தப்பை கற்களுக்கு தீர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum