ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Today at 5:47 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by ayyasamy ram Today at 5:32 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Today at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Today at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:03 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by T.N.Balasubramanian Today at 2:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 2:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
by Dr.S.Soundarapandian Today at 2:35 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 1:08 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

Admins Online

ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்)

Go down

ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Empty ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்)

Post by mohan-தாஸ் on Sun Apr 11, 2010 12:39 pm

ஆண்களிலே செய்யப்படும் கருத்தடை சத்திர சிகிச்சையானது Vasectomy எனப்படுகிறது.

பெண்களிலே நடைபெறும் சத்திர சிகிச்சையில் முட்டை கருப்பை நோக்கி நகரும் பலோப்பியன்(fallopian) குழாய் வெட்டித் தைக்கப்படும்.
ஆண்களிலே கூட அதற்கு நிகராக விந்துகள் பயணிக்கும் குழாயான Vas deferens எனப்படும் குழாய் வெட்டித்தைக்கப்படும்.

பெண்களிலே பலோப்பியன் குழாய் வயிற்றின் உள்ளே இருப்பதால் வயிற்றை வெட்டியே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படவேண்டும்.

ஆனால் ஆண்களிலே இந்த குழாயானது விதைப்பையினுள் ஆரம்பித்து வயிற்றின் அடிப்ப்குதயின் ஊடாக ஆணுறுப்பை அடைந்து விந்துகளை வெளியேற்றும்.

இவ்வாறு இந்தக் குழாய் விதைப் பையினுள் இருப்பதால் இலகுவாக விதைப் பையில் சிறிய துளை போட்டு அந்தக் குழாய்களை வெட்டித் தைத்துவிடுவதன் மூலம் விந்துகள் வெளியேறுவது தடைப்பட்டு கர்ப்பம் உருவாகுவது தடைப்படும்.

இதற்காக எந்த மயக்க மருந்துகளும் தேவை இல்லை , சத்திர சிகிச்சை கூடமும் தேவை இல்லை.

வெறுமனே வெட்டப்படும் இடத்தை மட்டும் விறைக்கச் செய்யும் மருந்துகளை பாவித்து சத்திர சிகிச்சை கூடம் இல்லாத வைத்திய சாலைகளில் கூட இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படலாம்.

இதற்காக வெட்டப் படும் துளையும் மிகவும் சிறிய(ஒரு சில cm) காயமே.

இந்த சத்திர சிகிச்சை செய்த பின்பு தடைப்படுவது விந்துகளின் வெளியேற்றம் மட்டுமே . ஆனால் ஒரு ஆண் உறவில் ஈடுபடும் போது வெளிவரும் சுக்கிலப் பாயத்தில் இருக்கும் ஏனைய திரவங்கள் வழமை போல் வெளிவருவதால் அந்த ஆணின் ஆண்மையிலோ அல்லது, உடலுறவின் மீதான ஆர்வத்திலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.

இந்தச் சத்திர சிகிச்சை செய்து கொள்ளுவதால் ஆண்மை குறையும் என்ற மூட நம்பிக்கையே ஆண்கள் கர்ப்பத்தடை செய்யாமல் பெண்கள் மட்டும் கர்ப்பத்தடை செய்து கொள்ளும் அவலம் எம் சமூகத்தில் இருப்பதற்கானகாரணமாகும்.


ஆண்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ! மிகவும் எளிமையாக எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் நீங்கள் கருத்தடை செய்யும் வசதி இருக்கும் போது என் உங்கள் மனைவியை மிகவும் சிக்கலான சத்திரசிகிச்சைக்கு உட் படுத்துகிறீர்கள்.


நீங்கள் உங்கள் மனைவியை உண்மையில் நேசிப்பவர் என்றால் நீங்களே கர்ப்பத்தடை சத்திர சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

அதற்கான விடியோ இங்க பார்க்களாம்
https://www.youtube.com/watch?v=ix-KynWPDf8&feature=player_embedded

நன்றி..
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Empty Re: ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்)

Post by கலைவேந்தன் on Sun Apr 11, 2010 12:59 pm

பயனுள்ள தகவல் தாஸ்.... மிக்க நன்றி...! ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) 678642 ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Empty Re: ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்)

Post by Aathira on Sun Apr 11, 2010 1:12 pm

//ஆண்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ! மிகவும் எளிமையாக எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் நீங்கள் கருத்தடை செய்யும் வசதி இருக்கும் போது என் உங்கள் மனைவியை மிகவும் சிக்கலான சத்திரசிகிச்சைக்கு உட் படுத்துகிறீர்கள்.

நீங்கள் உங்கள் மனைவியை உண்மையில் நேசிப்பவர் என்றால் நீங்களே கர்ப்பத்தடை சத்திர சிகிச்சை செய்து கொள்ளுங்கள்//

மிகவும் நல்ல தகவலும் ஆண் இனத்திற்கு நல்ல அன்பான அறிவுரை பகர்ந்தமைக்கும் மிக்க நன்றி..
நன்றி நன்றி அன்பு மலர்


ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Aஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Aஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Tஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Hஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Iஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Rஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Aஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Empty Re: ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்)

Post by கலைவேந்தன் on Sun Apr 11, 2010 1:17 pm

@Aathira wrote://ஆண்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ! மிகவும் எளிமையாக எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் நீங்கள் கருத்தடை செய்யும் வசதி இருக்கும் போது என் உங்கள் மனைவியை மிகவும் சிக்கலான சத்திரசிகிச்சைக்கு உட் படுத்துகிறீர்கள்.

நீங்கள் உங்கள் மனைவியை உண்மையில் நேசிப்பவர் என்றால் நீங்களே கர்ப்பத்தடை சத்திர சிகிச்சை செய்து கொள்ளுங்கள்//

மிகவும் நல்ல தகவலும் ஆண் இனத்திற்கு நல்ல அன்பான அறிவுரை பகர்ந்தமைக்கும் மிக்க நன்றி..
ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) 678642 ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) 678642 ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) 154550

உண்மைதான் ஆதிரா...

ஆனால் நான் கேள்விப்பட்ட சிலரின் அனுபவங்கள் இங்கே குறிப்பிட்ட மருத்துவரின் கருத்தை பொய்யாக்குவதை என்னால் தெளிவு படுத்த இயலவில்லை...

எதுக்கு வம்புன்னு இருவருமே அமைதியா இருந்துவிடுவது நல்லதோனு தோணுது.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Empty Re: ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்)

Post by jahubar on Sun Apr 11, 2010 1:43 pm

பயனுள்ள தகவல் நன்றி..
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Empty Re: ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்)

Post by mohan-தாஸ் on Mon Jan 10, 2011 4:53 pm

@Aathira wrote://ஆண்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ! மிகவும் எளிமையாக எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் நீங்கள் கருத்தடை செய்யும் வசதி இருக்கும் போது என் உங்கள் மனைவியை மிகவும் சிக்கலான சத்திரசிகிச்சைக்கு உட் படுத்துகிறீர்கள்.

நீங்கள் உங்கள் மனைவியை உண்மையில் நேசிப்பவர் என்றால் நீங்களே கர்ப்பத்தடை சத்திர சிகிச்சை செய்து கொள்ளுங்கள்//

மிகவும் நல்ல தகவலும் ஆண் இனத்திற்கு நல்ல அன்பான அறிவுரை பகர்ந்தமைக்கும் மிக்க நன்றி..
நன்றி நன்றி அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Empty Re: ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்)

Post by mohan-தாஸ் on Mon Jan 10, 2011 6:35 pm

மதன்கார்த்திக் wrote: ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) 440806 ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) 440806
ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) 572280 ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) 572280
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்) Empty Re: ஆண்களுக்கான கர்ப்பத்தடை பற்றிய தகவல் (வீடியோவுடன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum