ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by prajai Today at 10:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Today at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Today at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Today at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Today at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Today at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Today at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Today at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Today at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Today at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Today at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Today at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Today at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Today at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Today at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Today at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Today at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Today at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Today at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Today at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Today at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Today at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Today at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Today at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Today at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Today at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Today at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Today at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Today at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Today at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Today at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Today at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Today at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

Admins Online

பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது!

Go down

பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது! Empty பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது!

Post by mohan-தாஸ் on Sun Apr 11, 2010 12:41 pm

நிரந்தரமான கருத்தடை முறையாக பெண்களிலே LRT எனப்படும் சத்திர சிகிச்சை செய்யப்படுவதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

இந்த சத்திர சிகிச்சையின் போது பலோப்பியன் குழாய் எனப்படும் இரண்டு குழாய்கள் வெட்டித் தைக்கப்படும். இந்தக் குழாயே பெண்ணின் முட்டை கருப்பையின் உள்புறம் நோக்கி நகர வழி செய்வது. இவ்வாறு நகரும் முட்டை ஆணின் விந்தைச் சந்தித்தால் இந்தக் குழாயின் உள்ளே கருக்கட்டல் நடந்து உருவாகும் சிசு கருப்பையை வந்து சேரும்.

இந்தக் குழாயை வெட்டி தைத்து விடுவதன் மூலம் முட்டை விந்தனுவைச் சந்திப்பது தடைப்படுவதால் கருக்கடல் நடைபெறுவது தடுக்கப்படுகிறது.


பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது! Pomeroy-tied


பலோப்பியன் குழாய் வெட்டி அகற்றப்படும் முறை

இந்த சத்திர சிகிச்சை பெண்ணின் வயிற்றிலே சிறு வேட்டுக்கள் போடுவதன் மூலம் மேற்கொள்ளப் படலாம் அல்லது சிறிய கமராவை வயிற்றின் உள்ளே செலுத்தி அந்த கமராவினால் பார்த்தபடி சத்திர சிகிச்சையை முடிக்கலாம்.

ஒரு பெண் தனது குடும்பத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின்பே இந்த சத்திர சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின் குழந்தை பெறுவதென்பதுசாத்தியமற்றது.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது! Empty Re: பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது!

Post by கலைவேந்தன் on Sun Apr 11, 2010 1:03 pm

உபயோகமான தகவல் தாஸ்... பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...! பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது! 678642 பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது! 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது! Empty Re: பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது!

Post by mohan-தாஸ் on Tue Jan 11, 2011 5:14 pm

@கலை wrote:உபயோகமான தகவல் தாஸ்... பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...! பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது! 678642 பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது! 154550
சியர்ஸ் சியர்ஸ்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது! Empty Re: பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது!

Post by samalfasi on Tue Jan 11, 2011 5:35 pm

யாருங்க நீங்க ....மோகன தாசா அருமய சொல்லி இருக்கீங்க
........
samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது! Empty Re: பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது!

Post by mohan-தாஸ் on Tue Jan 11, 2011 5:37 pm

@samalfasi wrote:யாருங்க நீங்க ....மோகன தாசா அருமய சொல்லி இருக்கீங்க
........
நன்றி நன்றி முத்தம் முத்தம்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது! Empty Re: பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum