ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (340)
by Dr.S.Soundarapandian Today at 11:09 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

Admins Online

பால்வினை நோயை எப்படி அறிவது?

Go down

பால்வினை நோயை எப்படி அறிவது? Empty பால்வினை நோயை எப்படி அறிவது?

Post by சிவா on Mon Jun 22, 2009 10:08 pm

ஆண்கள் என்றில்லை பெண் உள்பட ஆரோக்கியம் என்பது பொதுவாக தேவையான ஒன்று. சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்டமுடியும். உடம்பை வைத்துதான் எல்லாமே. ஆனால் பல ஆண்கள் தங்களுடைய அடக்க முடியாத பாலின்ப பேராசைகளினாலும், சிற்றின்ப தேடுதல்களாலும், வக்ரம் பிடித்த எண்ணங்களாலும், சில சமயம் தவறான நண்பர்களின் சேர்மானங்களினாலும் தவறான வழியில் சென்று பல பால்வினை நோய்களை சுமந்து வந்து விடுகின்றனர்.

இப்படி ஆண்கள் பால்வினை நோய்களை சுமப்பதனால் அவர்களின் ஆரோக்கியமும், உயிரும் பாதிப்பது மட்டுமின்றி, அவர்களது மனைவிகளுக்கும், அவர்கள் மூலம் பிறக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் தொற்றி தேவையற்ற துன்பங்களை உண்டாக்கி விடும். பொதுவாக ஒரு குடும்பத்தில் முக்கியமாக சம்பாதிக்கும், குடும்பத்தலைவனாக ஆண்களே இருப்பதனால் உடல் ஆரோக்கியம் ஒவ்வொரு ஆண் மகனுக்கு இன்றியமையாதது ஆகும்.

ஒரு ஆணிற்கு எந்தந்த சந்தர்பத்தில் பால்வினை நோய் ஏற்படும், இந்த பால்வினை நோயினை எப்படி அறிவது? இதன் அறிகுறிகள் என்ன என்பதையும் ஆண்களுக்கு தேவையான ஆரோக்கிய விழிப்புணர்ச்சிக்காக சில செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.
எவ்வாறு அறியலாம்?

ஒரு ஆண் மகனுக்கு எப்படி பால்வினை நோய் இருக்கிறது என்பதனை அறியலாம் என்று பார்ப்போம்


சில ஆண்களுக்கு நோய் அறிகுறிகள் எதுவும் தெரியாமலே போகலாம். ஆனால் கீழ்காணும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை கலந்து ஆலோசித்து, மருத்துவ சிகிச்சையுடன் ஆலோசனையும் பெறுவது கட்டாயமாகும்.

திருமண உறவிற்கு அப்பால், அதாவது மனைவியை தவிர்த்து மற்ற பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் உறவு கொண்டிருந்தால்.

சிறுநீர் கழிக்கையில் ஆணின் சிறுநீர் உறுப்பிலிருந்து சீழ் வெளிப்பட்டால்,

ஆண் பிறப்புறுப்பின் மேல்தோலில் தடிப்பு போன்றவை காணப்பட்டால்,

ஆண்களின் தொடைகளின் இடுக்குகளில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்பட்டிருந்தால்,

சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்பட்டால்,

பிறப்புறுப்பு பகுதியினில் நமைச்சல் ஏற்பட்டால் மேற்கண்ட நிலைகளில் அந்த ஆண்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

தவறான எண்ணங்கள்

நமது ஆண்களில் சிலரிடம் அதுவும் குறிப்பாக தவறான பாலியல் நடவடிக்கை கொண்டவர்களிடம் ஆதாரமற்ற நம்பிக்கைகள், தவறான எண்ணங்கள் இருக்கிறது. அந்த தவறான நம்பிக்கைகளை பார்ப்போம்.

இளம் வயதினருடன் உடல் உறவு கொண்டால் இந்த நோய் தொற்றாது என்ற நம்பிக்கை தவறானது.

உடல் உறவு கொண்டவுடன் சிறுநீர் கழிப்பதனால் நோய் வராது என்று பலர் நம்புகின்றனர்.

ஒரு பெண் விலை மாதாக இல்லாவிட்டால் அவளுக்கு பால்வினை நோய் இருக்காது என்கிற தவறான கண்ணோட்டம் கொண்டிருத்தல்

உடல் உறவுக்கு முன்னரும், பின்னரும் மலேரியா போன்ற நோய் எதிர்பு மருந்துகளை உட்கொண்டால் பால்வினை நோய் வராது என்கிற தவறான எண்ணம் சிலரிடம் உள்ளது.

இந்த நேரத்தில் ஒரு பால்வினை நோய் மட்டுமே ஏற்பட வாய்ப்;புண்டு. என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இதுவும் தவறான எண்ணமே ஒன்றுக்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் ஏற்படலாம்.

இது போன்ற ஒரே வேளையில் பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் இரண்டும் தொற்றாது என்கிற பொய் நம்பிக்கையில் மக்கள் உழர்கிறார்கள்.

ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் அந்தபெண்ணுடைய அந்தஸ்து, நாகரீகம், அழகு, உருவம், தொழில், வருமாணம், இவற்றின் அடிப்படையை வைத்து அந்த பெண்றுக்கு பால்வினை நோய் இருக்கிறதா என்று கூறிவிட முடியும் என்று சில ஆண்கள் நினைக்கிறன்றனர். வெளிப்;புற இத்தகைய தோற்ற பொழிவுகளை வைத்து நோய் இல்லை, உண்டு என்று கூறிவிட எவராலும் முடியாது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பால்வினை நோயை எப்படி அறிவது? Empty Re: பால்வினை நோயை எப்படி அறிவது?

Post by ரூபன் on Mon Jun 22, 2009 11:13 pm

நான் நல்ல பையன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பால்வினை நோயை எப்படி அறிவது? Empty Re: பால்வினை நோயை எப்படி அறிவது?

Post by singarakannan on Mon Jun 22, 2009 11:22 pm

ruban1 wrote:நான் நல்ல பையன்
I am also nalla paiyan
singarakannan
singarakannan
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 21/06/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

பால்வினை நோயை எப்படி அறிவது? Empty Re: பால்வினை நோயை எப்படி அறிவது?

Post by ரூபன் on Mon Jun 22, 2009 11:27 pm

அப்ப நாம நல்ல பையன்கள்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பால்வினை நோயை எப்படி அறிவது? Empty Re: பால்வினை நோயை எப்படி அறிவது?

Post by Guest on Tue Jun 23, 2009 6:57 am

என்னையும்சேத்துக்கோங்க

அ௫மை.

சிவாசார் கட்டுரைன்னாஅதில் தனி முத்திரை இ௫க்கும்

மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

பால்வினை நோயை எப்படி அறிவது? Empty Re: பால்வினை நோயை எப்படி அறிவது?

Post by rikniz on Tue Jun 23, 2009 9:51 am

பின்ன நாங்களும் என்னவாம்? நானும் நல்ல பையன்தான்
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

பால்வினை நோயை எப்படி அறிவது? Empty Re: பால்வினை நோயை எப்படி அறிவது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum