புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் பெயர்ப் பலகை – ஒரு மாத அவகாசம்- 537 பெயர்களை வெளியிட்டது மாநகராட்சி Poll_c10தமிழில் பெயர்ப் பலகை – ஒரு மாத அவகாசம்- 537 பெயர்களை வெளியிட்டது மாநகராட்சி Poll_m10தமிழில் பெயர்ப் பலகை – ஒரு மாத அவகாசம்- 537 பெயர்களை வெளியிட்டது மாநகராட்சி Poll_c10 
44 Posts - 45%
heezulia

41 Posts - 42%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
Manimegala

1 Post - 1%
சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

171 Posts - 50%

127 Posts - 37%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் பெயர்ப் பலகை – ஒரு மாத அவகாசம்- 537 பெயர்களை வெளியிட்டது மாநகராட்சி

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 17, 2010 10:42 am

சென்னை: சென்னை தமிழில் பெயர்ப் பலகை – ஒரு மாத அவகாசம்- 537 பெயர்களை வெளியிட்டது மாநகராட்சி Hi_linkயில் கடைகளின் பெயர்ப்
பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாநகராட்சி, அடுத்த
மாத்த்திற்குள் இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வணிகர்களுக்கு
உதவியாக பல்வேறு ஆங்கிலப் பெயர்களுக்கான தமிழ் தமிழில் பெயர்ப் பலகை – ஒரு மாத அவகாசம்- 537 பெயர்களை வெளியிட்டது மாநகராட்சி Hi_linkப் பெயர்கள் அடங்கிய 537
பெயர்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள
கடைகளின் பெயர் பலகைகளில் முதலில் தமிழிலும், அதன் பிறகு மற்ற மொழிகளிலும்
எழுதப்பட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

உலக தமிழ்
செம்மொழி மாநாட்டையொட்டி மே 31-ந் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில்
பெயர் பலகை வைக்கப்படுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து வருகிறது.

இதைத்
தொடர்ந்து வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் தமிழில் பெயர்ப் பலகை – ஒரு மாத அவகாசம்- 537 பெயர்களை வெளியிட்டது மாநகராட்சி Hi_link நடந்தது. மேயர்
மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் ஜோதி நிர்மலா, மண்டல குழு தலைவர் தமிழில் பெயர்ப் பலகை – ஒரு மாத அவகாசம்- 537 பெயர்களை வெளியிட்டது மாநகராட்சி Hi_link ஏழுமலை உள்பட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வணிகர் சங்க நிர்வாகி
விக்கிரமராஜா, போட்டோ ஸ்டூடியோ என்பதுதான் மக்களுக்கு புரியும். அதை
நிழற்பட நிலையம் என்று பெயர் வைத்தால் தெரியாது என்றார்.

அதற்கு
பதிலளித்த மேயர் மா.சுப்பிரமணியம், போட்டோ ஸ்டூடியோ என்பதை தமிழில்
எழுதினாலே 75 சதவீதம் வெற்றிதான் என்றார்.

கூட்டத்தில் மேயர்
பேசுகையில்,

தமிழ் வளர, மேம்பட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. இருந்தாலும் தாய்மொழியான தமிழுக்கு பிரதான இடம் இல்லாத
நிலையே உள்ளது. தமிழ் மேம்பட தமிழ் வளர்ச்சி துறை உருவாக்கப்பட்டது. அந்த
துறைக்கு தனி அமைச்சரையும் அரசு நியமித்து உள்ளது.

சென்னையில்
பூந்தமல்லி ரோடு, அண்ணா சாலையில் தமிழ் பெயர் பலகைகள் முழுமையாக இல்லை.
மற்ற மாநிலங்களில் அவர்களது தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் பிறகு மொழிகளுக்கு முதலிடம்
கொடுத்துள்ளார்கள்.

தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக தமிழ்
செம்மொழி மாநாட்டையொட்டி அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளிலும் பெயர்
பலகைகளில் முதலில் தமிழில் பெரிதாக எழுதப்பட வேண்டும்.

ஏர்டெல்,
டோக்கோமோ போன்ற நிறுவனங்களின் பெயர்களும் தமிழிலேயே எழுதப்பட
வேண்டும்.இல்லாவிட்டால் அந்த நிறுவன பெயர் பலகைகள் அகற்றப்படும் என்றார்
அவர்.

கூட்டத்தில் 537 தூய தமிழ் பெயர்கள் அடங்கிய பட்டியலையும்
மாநகராட்சி விநியோகித்தது.

அதில் சில:

பார்-
மது கூடம், அருந்தகம், பஜார்- கடை தெரு, கடை வீதி, கம்ப்யூட்டர் சென்டர்-
கணினி மையம், கூல்டிரிக்ஸ்- குளிர்பானங்கள், குளிர் குடிநீரகம்,
டிபார்ட்மென்டெல் ஸ்டோர்- பல்பொருள் அங்காடி, எலெக்டிரிக்கல்ஸ்- மின்
பொருளகம், எலெக்ரானிக்ஸ்- மின்னகம், மின்னணு பொருளகம்.

பனி
குழைவு - அணியபாட்டு

என்ஜினீயரிங் இண்டர்ஸ்டிரீஸ்-
பொறியியல் தொழிலகம், பேன்சி ஸ்டோர்- புதுமை பொருளகம், பாஸ்ட் புட் -உடனடி
உணவு, விரைவு உணவகம், ஐஸ்கிரீம்- பனிகுழைவு, பனி பாலேடு, போட்டோ ஸ்டூடியோ-
நிழற்பட நிலையம், பிளாசா- கடை தொகுதி, ரெடிமேட் சென்டர்-அணியபாட்டு கடை,
ஸ்நாக்ஸ்- நொறுக்கு தீனி, ஸ்டார் ஓட்டல்- நட்சத்திர உணவகம், உயர் உணவு
உறைவுலகம், ஸ்வீட்ஸ் ஸ்டால்- இனிப்பகம், டியூசன் சென்டர்- தனி பயிற்சி
நிலையம்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 17, 2010 11:21 am

நல்ல முயற்ச்சிதான்,
முதலில் இந்த மாநகராட்ச்சி ஊழியர்கள் முக்கியமாக அரசியல் தலைகளின்
பிள்ளைகளுக்கு தமிழை கற்றுத்தாருங்கள். அவர்கள் தான் கான்வண்ட் ஸ்-கூல்ல
படிக்கிதுக.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sat Apr 17, 2010 11:35 am

அப்போது ---
படிப்பது ராமாயணம்.. இடிப்பது ராமர் கோவில்.
இப்போது--
படிப்பது ஆங்கில பாடம். ஆனால் பேசுவது தமிழ் அல்ல . ஆங்கிலமும் அல்ல. புதியதாய் ஒரு மூன்றாம் மொழி தமிங்க்லீஸ்.
இப்போது தமிழக கிராமத்திலே ஒரு தமிழன் பேசும் தமிழ் பேச்சு , சென்னையிலே வசிக்கும் தமிழனுக்கு முறையாக இன்னும் பேச தெரியாது

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக