ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஆலோசனை
by சக்தி18 Today at 12:50 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:33 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Wed Nov 25, 2020 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Wed Nov 25, 2020 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Wed Nov 25, 2020 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Wed Nov 25, 2020 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Wed Nov 25, 2020 8:32 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Wed Nov 25, 2020 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Wed Nov 25, 2020 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Wed Nov 25, 2020 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Wed Nov 25, 2020 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Wed Nov 25, 2020 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Wed Nov 25, 2020 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Wed Nov 25, 2020 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Wed Nov 25, 2020 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Wed Nov 25, 2020 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Wed Nov 25, 2020 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Wed Nov 25, 2020 3:20 pm

Admins Online

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை

Go down

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை Empty கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை

Post by ரிபாஸ் on Sat Apr 17, 2010 10:11 am

மிக மு‌க்‌கியமானது‌ம், ‌மிகவு‌ம் ‌சி‌க்கலானதுமான க‌ல்‌லீர‌ல் மா‌ற்று அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வ‌தி‌ல் செ‌ன்னை அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனை சாதனை படை‌த்து‌ள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் 53 நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெ‌ற்‌றிகரமாக செ‌ய்து முடி‌த்து‌‌ள்ளது அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவ‌க் குழு.

கட‌ந்த 2008ஆ‌ம் ஆ‌ண்டுதா‌ன் சென்னை அப்பல்லோ மருத்துவனை‌யி‌ல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் கடந்த தொடங்கப்பட்டது. அது முத‌ல் கடந்த 2 ஆண்டுகளில் 53 நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் முதுநில ஆலோசகர் மரு‌த்துவர் ஆனந்த் கக்கர் கூறுகை‌யி‌ல், அமெரிக்காவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.2 கோடி வரை செலவாகும். ஆனால், அதே சிகிச்சையை அப்பல்லோ மருத்துவமனையில் ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்குள் செய்துவிடலாம். கல்லீரல் பழுதடைதல், கட்டிகள் தோன்றுதல், வைரஸ் நோய் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் மாற்று கல்லீரல் பொருத்தக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.

கல்லீரல் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் 53 பேருக்கு மாற்று கல்லீரல் பொருத்தப்பட்டு அவர்கள் நலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விபத்‌தி‌ல் இறந்தவர்கள், மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் ஆகியோரிடமிருந்து 42 கல்‌லீரல்களு‌ம், 11 பேரிடமிருந்து தானமாக கல்லீரல் பெற்றும் 53 பேருக்கு மாற்று கல்லீரல் சிகிச்சை செய்துள்ளோம். சிகிச்சை 94 சதவீதம் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இந்தியாவிலேயே அப்பல்லோ மருத்துவமனையில்தான் அதிகளவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது. மருத்துவ நிபுணர்கள், அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவ குழு, செ‌வி‌லிய‌ர் சேவை ஆகியவை அப்பல்லோவின் சிறப்பு அம்சங்கள் ஆகும். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறோம் எ‌ன்று மரு‌‌த்துவ‌ர் ஆனந்த் கக்கர் கூறினார்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை Empty Re: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை

Post by சபீர் on Sat Apr 17, 2010 12:49 pm

நல்ல தகவல் நன்றி ரிபாஸ்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை Empty Re: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை

Post by ரிபாஸ் on Sat Apr 17, 2010 12:50 pm

@சபீர் wrote:நல்ல தகவல் நன்றி ரிபாஸ்

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் முத்தம் முத்தம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை Empty Re: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை

Post by ஹனி on Sat Apr 17, 2010 1:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல தகவல்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை Empty Re: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை

Post by ஹாசிம் on Sat Apr 17, 2010 1:39 pm

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை 677196 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை 677196 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை 677196
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை Empty Re: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை‌யி‌ல் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum