ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஆலோசனை
by Guest Yesterday at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Thu Dec 03, 2020 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Thu Dec 03, 2020 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Thu Dec 03, 2020 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Thu Dec 03, 2020 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:38 pm

Admins Online

உட‌லி‌ல் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌ம் ஏ‌ற்பட காரண‌ம்

Go down

உட‌லி‌ல் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌ம் ஏ‌ற்பட காரண‌ம் Empty உட‌லி‌ல் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌ம் ஏ‌ற்பட காரண‌ம்

Post by ரிபாஸ் on Sat Apr 17, 2010 10:14 am

ம‌ஞ்ச‌ள் காமாலை நோ‌ய் தா‌க்‌கியவ‌ரி‌ன் க‌ண்க‌ள், ‌சிறு‌நீ‌ர், ‌விர‌ல் நக‌ம் போ‌ன்றவையு‌ம் ம‌ஞ்ச‌ள் ‌‌நிற‌த்‌தி‌ல் மாறு‌கிறது. அதனா‌ல்தா‌ன் ம‌ஞ்ச‌ள் காமாலை நோ‌ய் எ‌ன்று பெய‌ரிட‌ப்ப‌ட்டது.

இ‌ப்படி உட‌லி‌ல் ம‌ஞ்ச‌ள் த‌ன்மை ஏ‌ற்பட எ‌ன்ன‌க் காரண‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் பா‌ர்‌ப்போ‌ம்.
ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள சிவப்பணுவினுள் (Red Blood Cells) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது.

இ‌ப்படி‌ப்ப‌ட்ட உ‌ன்னத‌ப் ப‌ணியை செ‌ய்யு‌ம் ர‌த்த சிவப்பணுக்களு‌க்கு‌ம் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ஆயு‌ட்கால‌ம்தா‌ன் உ‌ண்டு. அ‌ந்த குறிப்பிட்ட கால‌த்‌தி‌ற்கு‌ப் பின் ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் இறந்து விடுகின்றன. அப்படி இற‌ந்த சிவப்பணுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை எதனுடனு‌ம் இணை‌க்க‌ப்படாத பிலிரூபின் (Unconjugated Bilirubin) என்று அழைக்கிறார்கள்

இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய க‌ழிவாகு‌ம்‌. ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள். எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. ‌மிகவு‌ம் ‌சி‌றிய அள‌விலேயே ‌சிறு‌நீரக‌ங்க‌ள் இதனை வெ‌ளியே‌ற்று‌கி‌ன்றன. இதற்கு நமது உடலில் ஒரு அருமையான மா‌ற்று ஏற்பாடு உள்ளது. ஈரலில் (லிவர்) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (குலுக்குரோனிக் ஆசிட்) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினை சிறுநீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.

ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பை‌க்கு (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது.

இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இ‌தி‌ல் எ‌ங்கேயு‌ம் ஒரு ‌சி‌க்க‌ல் ‌ஏ‌ற்ப‌ட்டா‌ல், அதாவது வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால், ஈர‌‌லி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டு இணை‌க்‌க‌ப்படாத ‌பி‌லி‌ரூபனை இணை‌க்க‌ப்ப‌ட்ட ‌பி‌லிரூபனாக மா‌ற்ற முடியாம‌ல் போனா‌ல், ஈரலி‌லிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் ஏதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என ‌சில கார‌ண‌ங்களா‌ல் ம‌ஞ்ச‌‌ள் காமாலை நோ‌ய் ஏ‌ற்படு‌கிறது.

‌பி‌லிரூ‌பி‌ன் எ‌ன்பது ம‌ஞ்ச‌‌ள் ‌நிற‌த்‌திலானது, இது உட‌லி‌ல் இரு‌ந்து முறையாக வெ‌ளியேறாம‌ல் ர‌த்த‌த்‌தி‌ல் அ‌திக அளவு கல‌ந்‌திரு‌க்கு‌‌ம் போது உட‌லி‌ன் ‌சில உறு‌ப்புக‌ள் ம‌ஞ்ச‌‌ள் ‌நிற‌த்‌தி‌ல் மாறு‌கிறது. எனவே தா‌ன் நக‌ம், க‌ண்க‌ள், ‌சிறு‌நீ‌ர் போ‌ன்றவை ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்‌கி‌ன்றன.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

உட‌லி‌ல் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌ம் ஏ‌ற்பட காரண‌ம் Empty Re: உட‌லி‌ல் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌ம் ஏ‌ற்பட காரண‌ம்

Post by சபீர் on Sat Apr 17, 2010 12:55 pm

ஓஓஓஓ இதுதான் காரணமா

நன்றி ரிபாஸ்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உட‌லி‌ல் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌ம் ஏ‌ற்பட காரண‌ம் Empty Re: உட‌லி‌ல் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌ம் ஏ‌ற்பட காரண‌ம்

Post by pgasok on Sat Apr 17, 2010 1:57 pm

உபயோகமான தகவல்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
மதிப்பீடுகள் : 11

Back to top Go down

உட‌லி‌ல் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌ம் ஏ‌ற்பட காரண‌ம் Empty Re: உட‌லி‌ல் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌ம் ஏ‌ற்பட காரண‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum