ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Today at 7:53 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 7:50 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Today at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Today at 7:41 pm

» அணையா அடுப்பு
by ayyasamy ram Today at 7:21 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by ayyasamy ram Today at 7:18 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Today at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:36 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

Admins Online

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை

Go down

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை Empty இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை

Post by சபீர் on Sat Apr 17, 2010 5:32 pm

தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை Aortic Stenosis

இதன் போது தொகுதிப் பெருநாடியின் அரைமதி வால்வு துவாரங்கள் சிறுக்கின்றன. இதனால் உடலுக்கு போதுமான அளவு குருதியை வழங்கமுடியாது போகின்றது.

காரணங்கள்

1. வயதுடனான கல்சியப்படிவு

2. பிறப்பிலிருந்தான வால்வுப்பிரச்சனை

3. விலியம் நோய்த்தொகுதி ஆகியன

பிறப்பிலிருந்தான வால்வு அடைப்பானது பிறப்பிலேயே அசாதாரணமாக (பொதுவாக அரைமதி வால்வுகளை) வால்வானது நீண்ட காலமாக வேகமான குருதியோட்டத்தினால் பாதிக்கப்படுவதால் உருவாகிறது.

ருமற்றிக் காய்ச்சலானது முன்பு சாதாரணமாக இருந்த மூன்று வால்வுகளை உடைய பெருநாடி வால்வுத் தொகுதியில் நீண்ட காலப்போக்கில் வால்வுகள் இணைதல் தடித்தல் கல்சியம் படிதல் ஆகியவற்றை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும் ருமற்றிக் இதய நோயில் 40% ஆன வால்வுப் பிரச்சனைகள் பெருநாடி வால்வைப் பாதிப்பதுடன் இணைந்து ஏற்படும்.

வால்வில் கல்சியம் படிவதால் ஏற்படும் பாதிப்பே பெருநாடி வால்வின் அடைப்பின் பிரதான காரணம் ஆகும் இது ஒரு அழற்சி தாக்கமாக இடம்பெற்று இதய அகவணியில் நார்படிவையும் தடிப்பையூம் ஏற்படுத்தும் இதனால் வால்வுகள் திறப்பதில் சிரமம் ஏற்படும்

இதயப் பெருநாடி அடைப்பினால் இடது இதயவறையானது அதிகரித்த அழுத்தத்திற்குள்ளாவதுடன் இடது இதயவறை தடிப்பால் அதிகரிக்கும் இதனால் குருதி வழங்குதலில் பாதிப்பு ஏற்பட்டு மாரடைப்பும் ஏற்படலாம்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை Empty Re: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை

Post by சபீர் on Sat Apr 17, 2010 5:33 pm

குணங்குறிகள்

1. நெஞ்சுவலி

2. இளைப்பு

3. தலைசுற்றல்

4. மயக்கம்

5. சிறிய இரத்தக் குழாய்களில் குருதிக்கட்டிபடல்

6. இதயச்செயலிழப்பு

7. திடீர் மரணம்

வைத்தியரால் கண்டறியப்படுபவை

1. மெதுவாக எழும் நாடித் துடிப்பு

2. குறைந்தளவு நாடி அழுத்தம்

3. அதிகமாக வேலை செய்யும் இடம்பெறாத இதயஉச்சி

4. இடது இதயவறையின் அதீத செயற்பாடு

5. இதயவறையால் குருதி வெளியேற்றப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலி

வால்வானது கல்சியப் படிவிற்கு உள்ளாகுமாயின் அரைமதி வால்வுகள் மூடும் ஒலி கேட்காது.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை Empty Re: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை

Post by ரிபாஸ் on Sat Apr 17, 2010 6:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க நன்றி அருமையான தகவல்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை Empty Re: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை

Post by சபீர் on Sat Apr 17, 2010 7:32 pm

@ரிபாஸ் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க நன்றி அருமையான தகவல்

நன்றி ரிபாஸ் நன்றி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை Empty Re: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum