ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by prajai Today at 10:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Today at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Today at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Today at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Today at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Today at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Today at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Today at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Today at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Today at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Today at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Today at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Today at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Today at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Today at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Today at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Today at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Today at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Today at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Today at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Today at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Today at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Today at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Today at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Today at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Today at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Today at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Today at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Today at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Today at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Today at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Today at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Today at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

Admins Online

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்வால்வு செயற்பாட்டுக் கோளாறின் குணங்குறிகள்

Go down

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்வால்வு செயற்பாட்டுக் கோளாறின் குணங்குறிகள் Empty இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்வால்வு செயற்பாட்டுக் கோளாறின் குணங்குறிகள்

Post by சபீர் on Sat Apr 17, 2010 9:38 pm

இருகூர்வால்வு செயற்பாட்டுக் கோளாறின் குணங்குறிகள்

1. இளைப்பு
2. களைப்பு
3. நெஞ்சு படபடப்பு
4. இதய அகவணி நோய்த் தொற்று
5. சோணையறையால் தாறுமாறான நாடித் துடிப்பு
6. இடம் பெயர்ந்த இதய உச்சி
7. வலது இதயவறை வீரியமாக வேலை செய்தல்
8. மென்மையான முதலாம் இதய ஒலி
9. இரண்டாம் இதய ஒலி இரண்டாகப் பிரிதல்
10. நுரையீரல் நாடியின் வால்வு மூடும் ஒலி அதிகரித்தல்
இந்த நோயானது முற்றிய கட்டத்தில் இதயவறை செயலிழப்பை ஏற்படுத்தும். அதனால் இளைப்பு உடன் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமை களைப்பு படுக்கையில் மூச்சுத்திணறல் கிடையாகப்படுத்து சில மணிநேரங்களில் மூச்சுத்திணறல் இரவு நேரங்களில் இருமல் சுவாசிக்கும் போது ஒலி என்பன ஏற்படலாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்வால்வு செயற்பாட்டுக் கோளாறின் குணங்குறிகள் Empty Re: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்வால்வு செயற்பாட்டுக் கோளாறின் குணங்குறிகள்

Post by சபீர் on Sat Apr 17, 2010 9:39 pm

1. மின்னிதய வரைபு
• சோணையறையின் தாறுமாறான நாடித் துடிப்பு
• P வடிவம் மாறுபடல்
• இதயசுருக்கத்தின் போது இரைச்சல் கேட்டலும் கையின் கீழான பகுதிக்கு ஒலி பரவலும்
• எக்ஸ் கதிர்ப்படம்
2.
• இடது சோணையறை இடது இதயவறை ஆகியன பருமனில் விரிதல்
• இருகூர் வால்வில் கல்சியம் படிதல்
• நுரையீரல்களில் நீர் தேங்குதல்
3. எகோ இதயப் பரிசோணை
இது இதயச் செயற்பாட்டை அளவிட உதவும். தொப்பிளர் விளைவானது நோயின் தீவிரம் மற்றும் மீளச் செல்லும் குருதி ஆகியவற்றை அளவிட உதவும்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்வால்வு செயற்பாட்டுக் கோளாறின் குணங்குறிகள் Empty Re: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்வால்வு செயற்பாட்டுக் கோளாறின் குணங்குறிகள்

Post by சபீர் on Sat Apr 17, 2010 9:39 pm

சிகிச்சை
• தாறுமாறான நாடித்துடிப்பை கட்டப்படுத்த டிஜொக்சினும் இரத்தம் கட்டிபடுவதை தடுக்க குருதி உறையா மருந்துகளும் வழங்கப்படும்
• சிறுநீர் கழியும் அளவை அதிகரிப்பன - இது இதயம் விரியும் அளவை குறைக்கும் .குணங்குறிகளை குறைக்கும
• தீவீரமடையும் குணங்குறிகளுக்கு சத்திரசிகிச்சை செய்யப்படல் வேண்டும்
• வால்வானது இடது இதயவறை மீளமுடியாத பாதிப்பிற்கு உள்ளாகும் முன்னர் திருத்தப்பட வேண்டும் .பொதுவாக புதிய வால்வு பிரதியிடப்படும்.
• இதய அகவணியில் கிருமித் தொற்று ஏற்படுவதை தடுக்க கிருமி கொல்லி மருந்துகள் வழங்கப்படவேண்டும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்வால்வு செயற்பாட்டுக் கோளாறின் குணங்குறிகள் Empty Re: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்வால்வு செயற்பாட்டுக் கோளாறின் குணங்குறிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum