ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (340)
by Dr.S.Soundarapandian Today at 11:09 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

Admins Online

இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி

Go down

இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Empty இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி

Post by சபீர் on Sun Apr 18, 2010 1:52 pm

இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி

இதில் பலவகைகள் உண்டு

1. சடுதியான இதயச்சுற்றுச்சுவர் அழற்சி

2. சுருக்கமடையச் செய்யும் இதயச்சுற்றுச்சுவர் அழற்சி



சடுதியான இதயச்சுற்றுச்சுவர் அழற்சியின் காரணங்கள்

1. வைரஸ் தொற்று (கொக்சாக்கி, எப்ஸ்டீன், கூகைக்கட்டு, பொக்குளிப்பான், HIV)

2. பக்டீரியா (நியூமோனியா, ரூமரிக் காய்ச்சல், காசநோய்)

3. பங்கசு

4. மாரடைப்பால் இதயக்கல இறப்பு

5. ஏனையவை - அதிகளவு யூரியா இரத்தத்தில் காணப்படல், ருமரொய்ட் ஆர்த்தரைடிஸ், சத்திரசிகிச்சை, காயம் புற்றுநோய், கதிர்வீச்சு சிகிச்சை, சில மருந்துகள்


குணங்குறிகள்¾ உள்மூச்சு வாங்கும்போது நடுநெஞ்சில் வலி ¾ படுக்கும்போது வலி அதிகரிக்கும்¾ சற்று முன்புறம் சாய்ந்து இருப்பதால் குறையும்¾ சுற்றுச்சுவர்கள் உராயும் ஒலி கேட்கும்¾ காய்ச்சல்


பரிசோதனைகள்

மின் இதயவரைபு – ST பாகமானது உயர்வடைதல்இது உயர்வடையும் போது மேல்முகமாக குழிந்துகாணப்படும்

இரத்தப்பரிசோதனை – குருதிக்கலவகைகள் சிவப்பணுக்கள் படியும் வீதம் – ESR யூரியா மற்றும் கனியுப்பு

இதய நொதியங்கள் – ட்ரொப்பொளின் அதிகரிக்கும்தேவைப்படின் பிறபொருளெதிரிகள், தைரொயிட் செயற்பாட்டு பரிசோதனைகள் செய்யலாம்.

நெஞ்சின் X rayயில் இதயம் பருமனடையும் இந்த அழற்சியை குறிக்கலாம் எகோ பரிசோதனை மூலம் சுற்றுச்சுவர்களில் பாயம் தேக்கமடைந்துள்ளாதா என கண்காணிக்கலாம்.



சிகிச்சை

1. வலிக்குறைப்பு மாத்திரைகள் – இபுப்ராபன் 400மி.கி 8 மணி நேரத்திற்கு ஒருவிடுமுறை


2. நோய் உருவாக்கிய காரணிக்கான சிகிச்சை


3. தொடர்ந்து குணங்குறிகள் நீடித்தல் ஸ்டீரொயிட் மருந்துகளுக்கு முன் கொல்சின் வழங்கவும்

இதயத்தை சுருக்கமடையச் செய்யும் அழற்சி

இதயமானது இதன்போது இறுக்கமான சுவர்களுள் கட்டுப்படுத்தப்படும் காரணிகள் – காச நோய், ஏனைய இதயசுவர் அழற்சிகள்

குணங்குறிகள்

· வலதுபக்க இதயச் செயலிழப்புக்கான குணாங்குறிகள் தென்படும்


· கழுத்து நாளங்கள் புடைத்தல்


· மென்மையான பரந்துபட்ட இதயஅசைவு


· மெல்லிய இதயஒலிகள்


· மூன்றாவது இதயஒலி


· இதயம் தளரும் போது ஏற்படும் ஒலி


· ஈரல், கல்லீரலின் வீக்கம்


· வயிற்றின் சுவர்களுள் நீர்தேங்குதல்

· கால் வீக்கம்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Empty Re: இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி

Post by ரிபாஸ் on Sun Apr 18, 2010 2:06 pm

அருமையான தகவல் சபீர் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Empty Re: இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி

Post by சிவா on Sun Apr 18, 2010 2:29 pm

தகவலுக்கு நன்றி சபீர்! இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி 154550


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Empty Re: இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி

Post by Aathira on Sun Apr 18, 2010 2:50 pm

சபீர் தாங்கள் தருகின்ற ஒவ்வொரு மருத்துவ குறிப்புகளும் மிக்க பயனுள்ள அருமையானது.. தொடர வாழ்த்துக்கள்... இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி 678642 இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி 154550


இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Aஇதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Aஇதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Tஇதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Hஇதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Iஇதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Rஇதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Aஇதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Empty Re: இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி

Post by சபீர் on Sun Apr 18, 2010 5:27 pm

உங்கள் அனைபேருக்கும் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி Empty Re: இதயசுற்றுச்சுவர்களில் அழற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum