புதிய பதிவுகள்
» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Today at 6:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:11 am
» கோடை கால பானங்கள்
by சிவா Today at 12:16 am
» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Today at 12:13 am
» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Yesterday at 10:40 pm
» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by சிவா Yesterday at 10:36 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 9:55 pm
» [சிறுகதை] எங்கே போகிறாள்?
by சிவா Yesterday at 9:48 pm
» கருத்துப்படம் 29/03/2023
by mohamed nizamudeen Yesterday at 6:43 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 1:57 pm
» [சிறுகதை] மன உறுதி
by T.N.Balasubramanian Yesterday at 11:37 am
» [மின்னூல்] ஒலிப்புத்தகம் 423
by தமிழ்வேங்கை Tue Mar 28, 2023 11:07 pm
» [மின்னூல்] அந்தகார அரியாசனம் Crime Thriller
by தமிழ்வேங்கை Tue Mar 28, 2023 11:05 pm
» [சிறுகதை] பறக்கும் குதிரை
by சிவா Tue Mar 28, 2023 10:44 pm
» 60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி
by சிவா Tue Mar 28, 2023 10:23 pm
» எடப்பாடி To எம்ஜிஆர் மாளிகை - எடப்பாடி கே பழனிசாமி அரசியல் வரலாறு
by சிவா Tue Mar 28, 2023 9:38 pm
» இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு
by சிவா Tue Mar 28, 2023 9:24 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 9:18 pm
» முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள்
by சிவா Tue Mar 28, 2023 8:45 pm
» இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் எழுதிய தங்க வரலாறு
by சிவா Tue Mar 28, 2023 5:40 pm
» சென்னை சூப்பர் கிங்ஸ் --IPL கிரிக்கெட்.
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 5:35 pm
» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 5:23 pm
» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 5:09 pm
» நோயாளியை பார்க்கச் செல்பவர்களுக்கான 10 கட்டளைகள்
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 4:43 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 4:35 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 3:22 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 3:15 pm
» 'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட வரலாறு
by Dr.S.Soundarapandian Tue Mar 28, 2023 1:49 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (16)
by Dr.S.Soundarapandian Tue Mar 28, 2023 1:02 pm
» [மின்னூல்] ஒலிப்புத்தகம் அடுத்தது என்ன
by சிவா Tue Mar 28, 2023 10:24 am
» tamil audio books தந்துதவ முடியுமா?
by சிவா Tue Mar 28, 2023 10:20 am
» உலகச் செய்திகள்!
by சிவா Tue Mar 28, 2023 3:31 am
» சுபாவின் நாவல் இருந்தால் பகிரவும்
by சிவா Tue Mar 28, 2023 2:56 am
» புதியவர் - ஈஸ்வரி M அவர்கள்.
by சிவா Mon Mar 27, 2023 9:43 pm
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by T.N.Balasubramanian Mon Mar 27, 2023 9:20 pm
» ஏகலைவன்
by சிவா Mon Mar 27, 2023 8:49 pm
» அண்ணாமலையின் எழுச்சியால் தடுமாறும் திராவிடம்
by சிவா Mon Mar 27, 2023 8:26 pm
» உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்
by T.N.Balasubramanian Mon Mar 27, 2023 5:45 pm
» என்னை அரசியலுக்கு இழுத்தால் தாங்க மாட்டீங்க' - பாலாஜி முருகதாஸ்
by சிவா Mon Mar 27, 2023 5:37 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by T.N.Balasubramanian Mon Mar 27, 2023 5:11 pm
» கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது
by சிவா Mon Mar 27, 2023 4:39 pm
» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
by சிவா Mon Mar 27, 2023 4:19 pm
» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Mon Mar 27, 2023 1:25 am
» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Mon Mar 27, 2023 1:02 am
» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Sun Mar 26, 2023 11:50 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Sun Mar 26, 2023 11:31 pm
» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Sun Mar 26, 2023 11:20 pm
» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Sun Mar 26, 2023 11:07 pm
» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Sun Mar 26, 2023 10:23 pm
» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Sun Mar 26, 2023 10:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
தமிழ்வேங்கை |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
eraeravi |
| |||
mohamed nizamudeen |
| |||
TAMILULAGU |
| |||
eswari m |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
eraeravi |
| |||
தமிழ்வேங்கை |
| |||
Elakkiya siddhu |
| |||
ஜாஹீதாபானு |
| |||
THIAGARAJAN RV |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
First topic message reminder :
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
பூ போன்ற பெண்ணுக்கு முள்வேலி தேவைதானே ..!
கட்டிய கணவனுக்கு அது பூவேலி.. மாற்றுக்குறையாத நெஞ்சத்தின் அருகில் இருக்கும் தங்கம் !
கயவர்களுக்கு அது முள்வேலி..மாற்றுக்குறையாத நெஞ்சத்திற்கு
மட்டும் அது நெருப்பு !
கட்டிய கணவனுக்கு அது பூவேலி.. மாற்றுக்குறையாத நெஞ்சத்தின் அருகில் இருக்கும் தங்கம் !
கயவர்களுக்கு அது முள்வேலி..மாற்றுக்குறையாத நெஞ்சத்திற்கு
மட்டும் அது நெருப்பு !
priyatharshi wrote:தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே
அருமையான தலைப்பு அனைவரது கருத்துக்களும் ஆக்கங்களும் அருமையாக இருக்கிறது எனது கருத்து
நிச்சயமாக முள்வேலியாக இருக்க முடியாது ஏனென்றால் தாலி ஒரு திருமணமான பெண்ணுக்குத்தான் போடப்படுகிறது அவள் அந்த பந்தத்தைவிட்டு அகலும் சந்தர்பத்தில் தாலியும் அகற்றப்படுகிறது திருமணமான ஒருபெண் கணவனுக்கு உன்மையானவளாக நடந்து கொள்வதற்கும் தன்னை தீய விடயங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும் தாலி துணை புரிகிறது (சிலர் தாலியை வைத்துக்கொண்டு சொய்கிறார்கள் என்றால் அது விதிவிலக்கு அனைவரையும் எடுத்துக்கொள்ளமுடியாது) அதுமாத்திரமல்லாது ஆண்களை விட பெண்களைச்சுற்றியே காம வேட்டைகளும் சில்மிசங்களும் நடைபெறுகிறது தாலியை காண்பவர்கள் இவள் கணவனுள்ளவள் என்று விலகிச்செல்லும் சந்தர்பங்களையும் காண்கிறோம் ஆக ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த சாதாரணமான ஒரு பெண்ணுக்கு தாலி ஒரு பாதுகாப்பு அழிக்கிறது அது அவளுக்கு சுமையாக அமைவதில்லை
இவைகளை தூக்கி எறிந்து விட்டு தான் விரும்பிய படி வாழ நினைப்பவர்களுக்கு இது முள்வேலியாக அமையலாம் ஒவ்வொருத்தருடைய தெரிவைப்பொறுத்தது
(இது எனது கருத்து பிழை தென்பட்டால் மன்னிக்கவும்)
[You must be registered and logged in to see this image.]
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
இதில் இல்லறவாழ்க்கையில் நுழையும் போதுதான் பிரச்னை அடி எடுத்து வைக்கப்படுகின்றது, ஆரம்பத்தில் கல்யாணம் இனிதே சில நாட்டகள் கழிந்தாலும் அதன்பின் அவள் ஸ்ரீ ராமனாக யாரை நினைத்து திருமண பந்தத்தில் இணைந்தாளோ, அது சிலவேளைகளில் அவளது எதிர் பார்ப்புக்கு மாறாக அமைந்து விடுகின்றது,பின்வரும் நாட்ட்களில் மாமியாரின் வர தட்சனை கொடுமை,கணவனின் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் என்பன அந்த புது மணப் பெண்ணுக்கு வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்துகின்றன ,இந்த நிலையில் தன கணவனை திருத்த முயற்சிப்பாள், அதுவும் பயனளிக்காது போகும்போது, அவளது வாழ்க்கை தடம் மாறுகின்றது, அவள் இதுவரை காலமும் மனதில் கட்டிய கற்பனைக் கோட்டைகள் தாலி என்ற பாசக் கயிற்றில் தூக்கிட்டுக் கொள்கின்றன,அவள் தன தாய் தந்தையர் உற்றார் உறவினர் நண்பர்கள் என்ற அன்புப் பிணைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு தனிமரமாக்கப்படுகின்றாள்,இந்த வேளையில் அக்னி சாட்சியாக வேதங்கள் ஓத பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் திருமாங்கல்யத்தை அவள் கண்களில் ஒற்றி அவனை தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்கின்றாள்.இந்த இடத்தில் அவள் ஏற்கும் தாலி அவளுக்கு காலம் பூராவும் கணவன் தன்னை அன்புக் கூண்டுக்குள் வைத்திருப்பான், தான் கணவனை கண்கலங்காமல் பார்த்து ,தான் புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் பெருமை சேர்த்துக் கொடுக்க வேண்டும் என நினைத்து ஏற்றுக்கொள்ளும் பொது தாலி ஒவ்வொரு பெண்ணுக்கும் பூ வேலி.......அதை விடுத்து அவளது எதிர் பார்ப்புக்கு மாற்றாக நிகழும் போது அது அவளுக்கு முள் வேலி ......priyatharshi wrote:இளமாறன் wrote:ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.. இப்பொழுது எல்லாம் ஆண் இல்லாமல் தனியாக வாழ முடியும் என்று நிறைய பெண்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் வாழ்கிறார்கள் ...அவர்களுக்கு கண்டிப்பாக..தாலி தேவை இல்லை தான் [You must be registered and logged in to see this image.]
ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியமான வாழ்க்கை படிகள் காணப்படுகின்றன,ஒவ்வொரு படிகளும் சமுதாயத்தால் உன்னிப்பாக நோக்கப்படுபவை, அவற்றில் சில பெண் பூப்பெய்துதல் , இல்லற வாழ்க்கையில் நுழைதல், மழலைச் செல்வங்களை பெற்றுக்கொள்வது, இதில் நான் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப் போவது, இல்லற வாழ்க்கையில் நுழைதல், மழலைச் செல்வங்களை பெற்றுக்கொள்வது ஆகிய இரண்டையும் தான் ,
தவறிருப்பின் மன்னிக்கவும்,நானும் ஒரு பெண்தான் ... இன்னும் எழுத அனுமதிப்பீர்களா?
கலை அண்ணா உங்கள் பதிவு எங்கே ?

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மு.வித்யாசன் wrote:ஒரு மஞ்சல் கயிறு ஒரு பெண்ணுக்கு பூவாகவும், முள்வேலியாகவும் மாறிவிடுவது ஆச்சர்யமான ஒன்றுதான். கயிற்றுக்கு கட்டுப்பட்டவளா பெண் இல்லை கட்டியவனுக்கு கட்டுப்பட்டவளா? இலலை பாரம்பரிய கடடுப்பாடுகளுக்கு இடையே மாட்டித் தவிப்பவர்களா ? எதுவாக இருந்தாலும் சரி கயிற்றை கட்டுபவனும், அதற்கு கழுத்தை நீட்டுபவளும் இருவருக்கும் இடைவெளி இல்லாத வரை பூவேலிதான். தோழி.
உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது.
நிச்சயமாக பெண் கட்டியவனுக்குத்தான் கட்டுப் படுகிறாள்.
கயிறுக்கு கட்டுப் பட்டோ அல்லது சமூகத்துக்கு கட்டுப் பட்டு வாழ்வதிலோ அர்த்தமில்லை.
ஒரு பெண் இவ்வுலகில் மரியாதையான பெண்ணாகவோ, மற்றவர்களால் மதிக்கப் படக்கூடிய பெண்ணாகவோ, நல்லொழுக்கம் உள்ள பெண்ணாகவோ வாழ்வதற்க்கும் ( மற்றவர்களால் பேசப் படுவதற்க்கும் ) நிச்சயமாக ஒரு ஆணிண் துணை வேண்டும். அந்த துணை கணவனாக மட்டும்தான் இருக்க முடியும். அதனால் அந்த கணவன் இட்ட தாலி என்னைப் பொறுத்த வரை
பூ வேலிதான்.
இது என் தனிப்பட்ட கருத்து.

[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
திருமணத்தில் கணவனால் கட்டப்படும் தாலி ஒரு பெண் திருமணமானவள் என்பதைக் குறித்த போதும் அது கணவன் மனைவியிடையே அன்பான பந்தத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது, இன்றும் அமைகிறது. மனைவியின் கழுத்தில் தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி. எனக்குச் சொந்தமானவள். இவள் மேல் வாழ்நாள் முழுவதும் அன்பு செலுத்துவதுடன் கஷ்டப்படாது இவளை வாழ வைக்கவேண்டியதும் எனது கடமை என்று நினைக்கிறான். தாலியைச் சுமந்திருக்கும் பெண்ணோ இவன் என்னை மணந்து எனக்கு புதிய வாழ்வு தந்தவன். அவனுக்கு உரியவளாக நான் வாழவேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவரிடையே உள்ள பந்தத்தை வலுவுடையதாக்குகின்றன. அந்த பந்தம் குடும்பம் என்ற அமைப்புக்கு அடித்தளம் அமைக்கின்றது.
சிறந்த ஒரு தலைப்பைக் கொடுத்த சகோதரிக்கு எனது நன்றிகள்

சிறந்த ஒரு தலைப்பைக் கொடுத்த சகோதரிக்கு எனது நன்றிகள்

ஹனி wrote:மு.வித்யாசன் wrote:ஒரு மஞ்சல் கயிறு ஒரு பெண்ணுக்கு பூவாகவும், முள்வேலியாகவும் மாறிவிடுவது ஆச்சர்யமான ஒன்றுதான். கயிற்றுக்கு கட்டுப்பட்டவளா பெண் இல்லை கட்டியவனுக்கு கட்டுப்பட்டவளா? இலலை பாரம்பரிய கடடுப்பாடுகளுக்கு இடையே மாட்டித் தவிப்பவர்களா ? எதுவாக இருந்தாலும் சரி கயிற்றை கட்டுபவனும், அதற்கு கழுத்தை நீட்டுபவளும் இருவருக்கும் இடைவெளி இல்லாத வரை பூவேலிதான். தோழி.
உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது.
நிச்சயமாக பெண் கட்டியவனுக்குத்தான் கட்டுப் படுகிறாள்.
கயிறுக்கு கட்டுப் பட்டோ அல்லது சமூகத்துக்கு கட்டுப் பட்டு வாழ்வதிலோ அர்த்தமில்லை.
ஒரு பெண் இவ்வுலகில் மரியாதையான பெண்ணாகவோ, மற்றவர்களால் மதிக்கப் படக்கூடிய பெண்ணாகவோ, நல்லொழுக்கம் உள்ள பெண்ணாகவோ வாழ்வதற்க்கும் ( மற்றவர்களால் பேசப் படுவதற்க்கும் ) நிச்சயமாக ஒரு ஆணிண் துணை வேண்டும். அந்த துணை கணவனாக மட்டும்தான் இருக்க முடியும். அதனால் அந்த கணவன் இட்ட தாலி என்னைப் பொறுத்த வரை
பூ வேலிதான்.
இது என் தனிப்பட்ட கருத்து.
[You must be registered and logged in to see this image.] அருமை ஹனி [You must be registered and logged in to see this image.]
ஹனி wrote:மு.வித்யாசன் wrote:ஒரு மஞ்சல் கயிறு ஒரு பெண்ணுக்கு பூவாகவும், முள்வேலியாகவும் மாறிவிடுவது ஆச்சர்யமான ஒன்றுதான். கயிற்றுக்கு கட்டுப்பட்டவளா பெண் இல்லை கட்டியவனுக்கு கட்டுப்பட்டவளா? இலலை பாரம்பரிய கடடுப்பாடுகளுக்கு இடையே மாட்டித் தவிப்பவர்களா ? எதுவாக இருந்தாலும் சரி கயிற்றை கட்டுபவனும், அதற்கு கழுத்தை நீட்டுபவளும் இருவருக்கும் இடைவெளி இல்லாத வரை பூவேலிதான். தோழி.
உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது.
நிச்சயமாக பெண் கட்டியவனுக்குத்தான் கட்டுப் படுகிறாள்.
கயிறுக்கு கட்டுப் பட்டோ அல்லது சமூகத்துக்கு கட்டுப் பட்டு வாழ்வதிலோ அர்த்தமில்லை.
ஒரு பெண் இவ்வுலகில் மரியாதையான பெண்ணாகவோ, மற்றவர்களால் மதிக்கப் படக்கூடிய பெண்ணாகவோ, நல்லொழுக்கம் உள்ள பெண்ணாகவோ வாழ்வதற்க்கும் ( மற்றவர்களால் பேசப் படுவதற்க்கும் ) நிச்சயமாக ஒரு ஆணிண் துணை வேண்டும். அந்த துணை கணவனாக மட்டும்தான் இருக்க முடியும். அதனால் அந்த கணவன் இட்ட தாலி என்னைப் பொறுத்த வரை
பூ வேலிதான்.
இது என் தனிப்பட்ட கருத்து.
உங்களின் தனிப்பட்ட கருத்துதான், இருந்தாலும் மிகச் சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் ஹனி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- மனுபரதன்பண்பாளர்
- பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009
[color=red][color=black]காதலிக்கிற
அல்லது கல்யாணம் செய்து கொள்கிற எண்ணத்துடன் அணுகுகிற ஆண்களுக்கு ‘I am
occupied’ என்கிற அறிவிப்புப் பலகையாக அது பயன் படுகிறது. தவறான
எண்ணத்துடன் நெருங்கும் ஆண்களுக்கு அது ஒரு அச்சத்தையும் தயக்கத்தையும்
ஏற்படுத்துகிறது.
இதை நான் வழிமொழிகிறேன்....

ilakkiyan wrote:திருமணத்தில் கணவனால் கட்டப்படும் தாலி ஒரு பெண் திருமணமானவள் என்பதைக் குறித்த போதும் அது கணவன் மனைவியிடையே அன்பான பந்தத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது, இன்றும் அமைகிறது. மனைவியின் கழுத்தில் தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி. எனக்குச் சொந்தமானவள். இவள் மேல் வாழ்நாள் முழுவதும் அன்பு செலுத்துவதுடன் கஷ்டப்படாது இவளை வாழ வைக்கவேண்டியதும் எனது கடமை என்று நினைக்கிறான். தாலியைச் சுமந்திருக்கும் பெண்ணோ இவன் என்னை மணந்து எனக்கு புதிய வாழ்வு தந்தவன். அவனுக்கு உரியவளாக நான் வாழவேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவரிடையே உள்ள பந்தத்தை வலுவுடையதாக்குகின்றன. அந்த பந்தம் குடும்பம் என்ற அமைப்புக்கு அடித்தளம் அமைக்கின்றது.
சிறந்த ஒரு தலைப்பைக் கொடுத்த சகோதரிக்கு எனது நன்றிகள்
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- மனுபரதன்பண்பாளர்
- பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009
தாலி பெண்ணுக்கு வேலி தானே தவிர
முள்வேலி அல்ல தாலி இருந்தால் அது ஒரு பாதுகாப்பு கவசமே தவிர
அவள் ஒருவனுக்கு சொந்தம் என்பதை நினைவு படுத்துமே தவிர தண்டனை தருவதில்லை.
ஒழுக்கம் என்பது அவரவர் மனம் சம்பந்தபட்டது
நண்பர் சிவா சொல்வது போல்
தவறான தொழிலில் ஈடுபடுவோர் தாலி கட்டி கொள்வது அவர்களின் பதுகப்புக்ககவே
இங்கே கவனிக்க வேண்டியது அங்கேயும் பதுகப்புக்கே அவர்கள் உபயோகிக்கின்றனர்
அவர்களுக்கே பதுகாபென்றால்
நல்ல குடும்ப பெண்களுக்கு அது இரட்டை காப்பல்லவா...

Similar topics
» பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்
» பெண்ணுக்கு சம உரிமை: மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்............
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
» தனியாக இருந்த பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சி-காதலன் கைது
» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6