ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by ayyasamy ram Today at 9:17 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

Admins Online

மனித உடல் உறுப்பு கடிகாரம்

Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by சரவணன் on Tue Apr 20, 2010 1:00 am

அக்குப்பஞ்சர் சித்தாந்தப்படி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்சக்தி ஓட்டத்தில் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். ஒரு மனிதனின் உடல்நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்ப்படுவதோ இந்த உயிர்சக்தி ஓட்டத்தின் தன்மையை பொறுத்தே இருக்கும். ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்க்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய் என்பது மருத்துவ மொழி. ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பே என்பதால் இயற்கையை குருவாக மதித்து அது காட்டும் வழியில் நடப்பதே ஒவ்வொரு மனிதனை கடமையாகும்.


கீழ்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களை பின்பற்ற கூறுகின்றன.(@) அதிகாலை 3-5 மணி - நுரையீரல்:

இந்த நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவைகளை இந்த நேரத்தில் செய்வது மிகவும் நல்லது.காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து 5 மணிவரை வெட்டவெளியில் அமுதக்காற்று(ஓசோன்) ஒன்று வீசுகிறது. அந்த நேரத்தில் எழுந்து தியானம்
செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியை பெறுவோம்.உதாரணமாக, நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை.இதற்கு காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த அமுதக்காற்றை சுவாசிப்பதுதான்.ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது.மூச்சு
விட இயலாது சிரமப்படுவர்.

(@) காலை 5-7 மணி - பெருங்குடல்:

இந்த நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.இந்நேரத்தில் எழுந்திரிப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.அதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.விடியலில் எழுந்திருப்பவன் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பது மருத்துவ பழமொழி

(@) காலை 7-9 மணி - வயிறு:

கண்டிப்பாக இந்த நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.

(@) காலை 9-11 மணி - மண்ணீரல்:

மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானகமோ அல்லது தண்ணீர் கூட இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிடும் பட்சத்தில் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் அந்த நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவை வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் ஆகும்.உணவின் ஜீரணத்தில் மண்ணீரலின் பங்கு மிக முக்கியம்.உணவு சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப்பிற்கும்,புத்துணர்வுக்கும் பதிலாக அசதியும்,தூக்கமும்
இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும்.நாளடைவில் பசி குறையும்.காலையில் யோகாசனம் முடித்தபின் சிலருக்கு மேற்படி குறிகள் அந்நேரத்தில் தோன்றும் அதற்க்கு காரணம் அவர்களுக்கும் மண்ணீரல் செயல் இயக்க குறைவுதான்.நீரிழிவு நோயாளிகளுக்கு தொந்தரவு அதிகரிக்கும் நேரமிது.(படபடப்பு,மயக்கம்,தூக்க
கலக்கம் ஏற்படும்).


(@) நண்பகல் 11-1 மணி - இருதயம்:


கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக்கொள்ளலாம்.எல்லா மருத்துவமனைகளும் விழிப்புடன் இருக்கும் நேரமிது.காரணம் இந்த நேரத்தில் தான் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.அதனால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும்.அப்படி தூங்கினால் அபான வாயு பிராணவாயுவுடன் கலந்து மாரடைப்பு ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது மூட்டு வாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.

(@) பகல்: 1-3 மணி - சிறுகுடல்:

மதிய உணவை முடித்து 3-5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில்
தவிர்க்க வேண்டும்.

(@) பிற்பகல்: 3-5 மணி - சிறுநீர்ப்பை:

பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.முதுகு வலி, இடுப்புவலி வரும் நேரம்.

(@) மாலை: 5-7 மணி - சிறுநீரகம்:


வழக்கமான வேலைகளிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேரவேண்டும்.ரீனல் ஃபெயிலியர் முதல்
நீர்கடுப்பு வரை ஏற்படும்.

(@) இரவு: 7-9 மணி - இருதய மேலுறை:

இந்த நேரத்தில் இரவு உணவை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். மார்பு வலி,பாரம்,படபடப்பு தோன்றும்.

(@)இரவு: 9-11 மணி - மூன்று வெப்பமூட்டி:


காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த மனித உறுப்புகளுக்கு ஓய்வு தரவேண்டிய நேரம்.இந்நேரத்திற்குப்பின் கண் விழித்திருப்பதோ, படிப்பதோ கூடாது.

(@) நடுநிசி: 11-1 மணி - பித்தப்பை:


இந்நேரத்திற்குள் கண்டிப்பாக தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்.இந்நேரத்திற்கு பின்பு கண் விழித்திருந்தால்
அடுத்த நாள் உங்கள் முழு சக்தியை இழக்க நேரிடும்

(@) மிக அதிகாலை:1-3 மணி - கல்லீரல்:


இந்நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும்.இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும்.உறக்கம் பாதிக்கும்.உடல் அரிப்பு,நமைச்சல் அதிகரிக்கும்.


courtesy: Prof.Dr.K.P.GUNAANEETHI, BA,MS.,M.D.,ph.d(Acu)


Last edited by பிச்ச on Tue Apr 20, 2010 1:22 am; edited 1 time in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by சிவா on Tue Apr 20, 2010 1:04 am

///காலை 5-7 மணி - பெருங்குடல்:

இந்த
நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.////


நான் தூங்கச் செல்லும் நேரம் இதுதானே! என்ன செய்வது?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by வழிப்போக்கன் on Tue Apr 20, 2010 1:12 am

அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by அப்புகுட்டி on Tue Apr 20, 2010 1:33 am

எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by அன்பு தளபதி on Tue Apr 20, 2010 2:05 pm

நம்ம ஊரு மருத்துவரின் கட்டுரையை வெளியிட்ட சாராவுக்கு பாராட்டுகள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by எஸ்.அஸ்லி on Tue Apr 20, 2010 2:14 pm

தகவலிற்கு நன்றி. மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642 மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642 மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642 எல்லோருக்கும் பயனளிக்கட்டும்.
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by Aathira on Tue Apr 20, 2010 2:54 pm

நல்ல தகவலைத் தந்த பிச்ச பெருமாள் மிகுந்த பாராட்டுக்கு உரியவர். உடல் உறுப்புகளின் ஆணையையும் சற்றாவது ஏற்போமே.. முடிந்தால்.... வாழ்த்துக்கள்.. நன்றி அன்பு மலர்


மனித உடல் உறுப்பு கடிகாரம் Aமனித உடல் உறுப்பு கடிகாரம் Aமனித உடல் உறுப்பு கடிகாரம் Tமனித உடல் உறுப்பு கடிகாரம் Hமனித உடல் உறுப்பு கடிகாரம் Iமனித உடல் உறுப்பு கடிகாரம் Rமனித உடல் உறுப்பு கடிகாரம் Aமனித உடல் உறுப்பு கடிகாரம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by ரமீஸ் on Tue Apr 20, 2010 3:02 pm

@வழிப்போக்கன் wrote:அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642
சியர்ஸ் சியர்ஸ்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
மதிப்பீடுகள் : 24

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by kalaimoon70 on Tue Apr 20, 2010 4:27 pm

மணியான தகவல் இது .நன்றி தோழரே. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by சரவணன் on Tue Apr 20, 2010 11:55 pm

மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642 மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642 மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642 மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by இளமாறன் on Tue Apr 20, 2010 11:59 pm

நல்ல பயனுள்ள தகவல்... மனித உடல் உறுப்பு கடிகாரம் 154550


ஒரு சிறிய சந்தேகம்... காலை 9 - 11 தண்ணீர் கூட அருந்தகூடாதா மனித உடல் உறுப்பு கடிகாரம் 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனித உடல் உறுப்பு கடிகாரம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by கலைவேந்தன் on Wed Apr 21, 2010 12:07 am

மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642 மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by சம்சுதீன் on Wed Apr 21, 2010 1:49 am

நல்ல தகவலைத் தந்த பிச்சக்கு நன்றி..... மனித உடல் உறுப்பு கடிகாரம் 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 21

http://shams.eegarai.info/

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by ஹனி on Wed Apr 21, 2010 9:54 am

நல்ல தகவலைத் தந்த பிச்சக்கு நன்றி....
நன்றி நன்றி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by ரிபாஸ் on Wed Apr 21, 2010 10:11 am

சூப்பர் நண்பா அருமையான தகவல்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum