ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Today at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Today at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:40 am

» கொரோனா குறுங்கதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Today at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Today at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Today at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 12:03 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

Admins Online

கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Go down

கோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Post by சிவா on Wed Apr 21, 2010 11:32 am

குழந்தைகளை குறிவைக்கும் கோடை!

கோடை வெயிலால் அதிகம் பாதிக்கப் படுவது குழந்தைகள் தான். பெரும்பாலும் குழந்தைகளை கோடை வெயில் படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

கோடையில் குழந்தைகளை அதிகம் தாக்கும் நோய்களுள் ஒன்று சின்னம்மை. இது ஒரு வகை வைரசால் ஏற்படுகிறது. உடல் முழுவதும் வரும் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். மேலும், குளிர் நடுக்கம், குமட்டல், வாந்தி ஆகியவையும் ஏற்படும்.

பெரும்பாலும், குழந்தையின் உடலில் அரிப்பு ஏற்பட்டு அவை கொப்புளங்களாக மாறும். இதை வைத்து சின்னம்மை என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இது தொற்றுநோய் என்பதால் உடனடியாக டாக்டரை அணுகுவதுதான் நல்லது.

தகுந்த டாக்டரிடம் சிகிச்சை பெறுவதுடன், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவுகளை உட்கொள்வது போன்றவற்றையும் சின்னம்மை நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பின்பற்ற வேண்டும்.

வறண்ட சருமத்தை பாதுகாக்க...
கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவுபெறும்.

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போவதோடு, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.

கோடை குளியல்!

கோடை வெயிலால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதை தடுக்க தினமும் குளித்திடுங்கள். தலை மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேய்த்து, நன்றாக ஊறவிட்டு, அதன்பின் குளிப்பது நல்லது. இப்படிச் செய்வதால் உடல் சூடு குறையும்.

கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய் விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்து விடும்.

அதை போக்க, இரவில் தூங்கும் முன் கண்களை சுற்றி விளக்கெண்ணையை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள்.

உங்கள் தோல் மென்மையாகி விடும்.

நல்லா... குடிங்க..!

என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை ஓரளவுதான் குறையும். ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது. இப்படி செய்வதால் தான் சிறுநீரக பிரச்னை, குடல் பிரச்னை என்று எதுவும் வராது.

நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? இது தான் பலரின் கேள்வி.

* ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.

* பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

* ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

* தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.

* வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை சாறு பிழிந்தோ குடிக்கலாம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty Re: கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Post by ரிபாஸ் on Wed Apr 21, 2010 11:37 am

அருமையான தகவல் தல வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

கோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty Re: கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Post by எஸ்.அஸ்லி on Wed Apr 21, 2010 12:46 pm

நன்மையான தகவல் நன்றி அண்ணா. கோடைகால மருத்துவக் குறிப்புகள் 678642 கோடைகால மருத்துவக் குறிப்புகள் 678642
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

கோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty Re: கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Post by ஹாசிம் on Wed Apr 21, 2010 12:51 pm

சமகாலத்துக்கு அவசியமான தகவல் கோடைகால மருத்துவக் குறிப்புகள் 677196 கோடைகால மருத்துவக் குறிப்புகள் 677196
மத்திய கிழக்கில் வறுத்தெடுக்கிறது வெயில்.... கோடைகால மருத்துவக் குறிப்புகள் 678642
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty Re: கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Post by அப்புகுட்டி on Fri May 07, 2010 12:18 am

அனைத்தும் தேவையான குறிப்புக்கள் அண்ணா நன்றி நன்றி.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

கோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty Re: கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Post by Aathira on Fri May 07, 2010 12:27 am

முக்கியமான அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.. பகிர்வுக்கு நன்றி சிவா.. கோடைகால மருத்துவக் குறிப்புகள் 678642 கோடைகால மருத்துவக் குறிப்புகள் 154550


கோடைகால மருத்துவக் குறிப்புகள் Aகோடைகால மருத்துவக் குறிப்புகள் Aகோடைகால மருத்துவக் குறிப்புகள் Tகோடைகால மருத்துவக் குறிப்புகள் Hகோடைகால மருத்துவக் குறிப்புகள் Iகோடைகால மருத்துவக் குறிப்புகள் Rகோடைகால மருத்துவக் குறிப்புகள் Aகோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty Re: கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Post by அப்புகுட்டி on Fri May 07, 2010 12:28 am

@Aathira wrote:முக்கியமான அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.. பகிர்வுக்கு நன்றி சிவா.. கோடைகால மருத்துவக் குறிப்புகள் 678642 கோடைகால மருத்துவக் குறிப்புகள் 154550

நான்தான் எழுப்பி விட்டேன் எல்லாம் பிளான் பண்ணி பண்றது உங்கள தூங்க விடாம ஜாலி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

கோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty Re: கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Post by sathyan on Fri May 07, 2010 12:30 am

நல்லா குடிங்க ன்னு சொன்னிங்க எந்த தண்ணிங் அண்ணா !
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

கோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty Re: கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Post by Aathira on Fri May 07, 2010 12:31 am

@அப்புகுட்டி wrote:
@Aathira wrote:முக்கியமான அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.. பகிர்வுக்கு நன்றி சிவா.. கோடைகால மருத்துவக் குறிப்புகள் 678642 கோடைகால மருத்துவக் குறிப்புகள் 154550

நான்தான் எழுப்பி விட்டேன் எல்லாம் பிளான் பண்ணி பண்றது உங்கள தூங்க விடாம ஜாலி
இது நல்ல இருக்கா..அப்பு... கோடைகால மருத்துவக் குறிப்புகள் 246975 கோடைகால மருத்துவக் குறிப்புகள் 246975 சரி உங்களுக்காக ஒரு நாள் தூங்காம இருந்தாலும் மகிழ்ச்சிதான்.. கோடைகால மருத்துவக் குறிப்புகள் 705463 கோடைகால மருத்துவக் குறிப்புகள் 705463


கோடைகால மருத்துவக் குறிப்புகள் Aகோடைகால மருத்துவக் குறிப்புகள் Aகோடைகால மருத்துவக் குறிப்புகள் Tகோடைகால மருத்துவக் குறிப்புகள் Hகோடைகால மருத்துவக் குறிப்புகள் Iகோடைகால மருத்துவக் குறிப்புகள் Rகோடைகால மருத்துவக் குறிப்புகள் Aகோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty Re: கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Post by அப்புகுட்டி on Fri May 07, 2010 12:35 am

@Aathira wrote:
@அப்புகுட்டி wrote:
@Aathira wrote:முக்கியமான அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.. பகிர்வுக்கு நன்றி சிவா.. கோடைகால மருத்துவக் குறிப்புகள் 678642 கோடைகால மருத்துவக் குறிப்புகள் 154550

நான்தான் எழுப்பி விட்டேன் எல்லாம் பிளான் பண்ணி பண்றது உங்கள தூங்க விடாம ஜாலி
இது நல்ல இருக்கா..அப்பு... கோடைகால மருத்துவக் குறிப்புகள் 246975 கோடைகால மருத்துவக் குறிப்புகள் 246975 சரி உங்களுக்காக ஒரு நாள் தூங்காம இருந்தாலும் மகிழ்ச்சிதான்.. கோடைகால மருத்துவக் குறிப்புகள் 705463 கோடைகால மருத்துவக் குறிப்புகள் 705463
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

கோடைகால மருத்துவக் குறிப்புகள் Empty Re: கோடைகால மருத்துவக் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum