ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by T.N.Balasubramanian Today at 8:51 pm

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Today at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Today at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Today at 6:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Today at 6:16 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Today at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Today at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

Admins Online

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Go down

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் Empty சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Post by சிவா on Wed Apr 21, 2010 11:36 am

"வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்" என்பது பழமொழி. அதை அறிவியலும் உண்மைதான் என்று நிரூபிக்கின்றன.

நாம் சிரிக்கும்போது மூளையில் வெளிப்படும் ஒருவகை வேதிப்பொருட்களுக்கு `என்டார் பின்கள்' என்று பெயர். இவை உடலுக்கு இயற்கையான வலி நிவாரணிகளாவும் பயன்படுகின்றன. சந்தோஷத்தை அதிகரிக்கும் சுரப்பிகளை உடலில் அதிகம் சுரக்க சிரிப்பு உதவுகிறது. இதனால் மன அழுத்தம் விலகி உடல் குணமாகிறது. உடலை பலவீன மாக்கும் `ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ்' என்ற நோயால் நார்மன் கசின்ஸ் பாதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் இறப்பதற்கு முன் வலியால் அவர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றும் கூறிவிட்டுச் சென்றனர். கசின்ஸ் அதைக் கண்டுகொள்ளாமல் ஒரு ஓட்டல் அறையில் தங்கி, மார்க்ஸ் சகோதரர்கள், விமானம், மூன்று அடிமைகள் போன்றவை உள்பட எல்லா சிரிப்புப் படங்களையும் வாடகைக்கு வாங்கினார்.

அவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார். இப்படி 6 மாதமாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்து கொண்ட பின் அவர் நோய் முற்றி லும் குணமானது. மருத்துவர்களுக்கு ஒரே ஆச்சரியம். இந்த அற்புதமான அனுபவத்தை அவர் `ஒரு நோயின் கதை' என்ற நூலில் எழுதினார். இதன் பிறகு என்டார்பின்களின் செயல் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன. மார்பின், ஹெராயின் போன்ற வேதியியல் அமைப்புக் கொண்ட இவை உடலை அமைதியாக்கும் குணம் கொண்டவை. இதனால் சந்தோஷமானவர்களுக்கு நோய் வருவதில்லை. பலவீனமடைவதில்லை. ஆனால், புலம்புகிறவர்கள் எப்போதும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்.


அழுகையும், சிரிப்பும் உளவியல் ரீதியாக நெருங்கிய தொடர்புள்ளவை. கடைசியாக எப்போது நீங்கள் யாராவது ஒரு ஜோக் சொல்லி அடக்க முடியாமல் சிரித்தீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். அதன் பிறகு எப்படி இருந்தது? உடல் முழுவதும் ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது இல்லையா? உங்கள் மூளையிலிருந்து என்டார்பின்கள் சுரந்ததால் தான் அந்த பரவச உணர்வு ஏற்பட்டது. போதை மருந்து உட்கொள்ளும் போது ஏற்படும் அனுபவம் தான் இது. வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததால் தான் போதைக்கு அடிமையாகின்றனர். தடைகளை விலக்கி மக்கள் அதிகம் சிரிக்கவும், என்டார்பின்கள் சுரக்கவும் மனது உதவுகிறது. இதனால் தான் எளிதில் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் மது அருந்தும் போது அதிகம் சிரிக்கிறார்கள். அதே சமயம், சந்தோஷமற்றவர்கள் மது அருந்தும் போது இன்னும் சோர்வடைகிறார்கள்.

ஆண்களை விட பெண்களே அதிகம் சிரிக்கிறார்கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் புன்னகைப்பது ஆராய்ச்சிகளில் தெரிகிறது. பரிணாம வளர்ச்சி யின் அடிப்படையில் பெண்கள் இயல்பாகவே கருணையும், சமாதானமும் கொண்டிருப்பதே இதற்கு காரணம். இதனால் தான் ஆணைப் போல பெண்களால் அதிகாரம் செலுத்த முடிவதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள் தான் அதிக கவர்ச்சியானவர்களாகத் தோன்றுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைப் பார்த்து நீங்கள் சிரிப்பதால் அவரும் உங்களைக் கண்டு பதிலுக்கு புன்னகைப்பார். இவ்வாறு தொடர்ந்து புன்னகைத்து பேசி அதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொண்டால், உங்களது எல்லா சந்திப்புகளுமே சந்தோஷமாக இருக்கும். இதனால் உங்கள் இருவருக்குள்ளும் நேர்மறை விளைவுகள் ஏற்படும். இதனால் உறவுகள் மேம்படும்.

புன்னகையும், சிரிப்பும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் நொடி வராமல் உடலைப் பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமான நண்பர்களை கவர்கின்றன. வாழ்நாளை நீடிக்கின்றன.

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் Secure10


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் Empty Re: சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Post by ரிபாஸ் on Wed Apr 21, 2010 11:45 am

அருமையன தகவல் தல பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் Empty Re: சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Post by எஸ்.அஸ்லி on Wed Apr 21, 2010 12:51 pm

சிரிப்புக்கு நன்றி. சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 678642 சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 677196 சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 705463 சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 705463 சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 705463
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் Empty Re: சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Post by அப்புகுட்டி on Wed Apr 21, 2010 11:52 pm

புன்னகையும், சிரிப்பும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் நொடி வராமல் உடலைப் பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமான நண்பர்களை கவர்கின்றன. வாழ்நாளை நீடிக்கின்றன.

வாய் விட்டுச் சிரிப்போம் வாருங்கள்.
தகவலுக்கு நன்றி அண்ணா.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் Empty Re: சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Post by ஹாசிம் on Thu Apr 22, 2010 9:41 am

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 705463 சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 705463 சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 705463 சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 705463 சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 705463
சிர்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று சும்மாவா சொன்னாங்க சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 755837
தகவலுக்கு நன்றி தலைவா சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 678642
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் Empty Re: சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Post by ரமீஸ் on Thu Apr 22, 2010 9:49 am

@அப்புகுட்டி wrote:புன்னகையும், சிரிப்பும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் நொடி வராமல் உடலைப் பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமான நண்பர்களை கவர்கின்றன. வாழ்நாளை நீடிக்கின்றன.

வாய் விட்டுச் சிரிப்போம் வாருங்கள்.
தகவலுக்கு நன்றி அண்ணா.

சியர்ஸ் சியர்ஸ்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
மதிப்பீடுகள் : 24

Back to top Go down

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் Empty Re: சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Post by mohan-தாஸ் on Thu Apr 22, 2010 9:54 am

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 705463 சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 705463 சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் 705463 நானும் சிறித்து கொண்டே...இருப்பேன்

நன்றி தல...தகவலுக்கு
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் Empty Re: சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Post by சபீர் on Thu Apr 22, 2010 5:30 pm

புன்னகையும், சிரிப்பும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் நொடி வராமல் உடலைப் பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமான நண்பர்களை கவர்கின்றன. வாழ்நாளை நீடிக்கின்றன.

சிரிப்பின் முக்கியத்துவத்தை சகோதரன் சிவா அவர்கள் பதிவில் மட்டுமல்லாமல் செயல்பாட்டிலும் காட்டி வருகின்றார் நன்றி சகோதரா நன்றி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் Empty Re: சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum