ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகங்கள் தேவை
by Guest Today at 1:38 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 1:32 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by Dr.S.Soundarapandian Today at 12:49 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:39 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Yesterday at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Mon Nov 23, 2020 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:59 pm

Admins Online

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Page 2 of 2 Previous  1, 2

Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் on Thu Apr 22, 2010 5:41 pm

First topic message reminder :

நுரையீரல் புற்றுநோய்கள் அறிமுகம்
நுரையீரல் புற்றுநோய்கள் உலகளாவிய ரீதியில் பொதுவானவை. பொதுவாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களிலும், குறிப்பாக புகைபிடிப்பவர்களிலும் ஏற்படுகிறது. ஆரம்பநிலைகளில் கண்டறியப்படின் குணமாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஓரளவிற்கு உண்டு. பொதுவாக மிகவும் உயர் நிலையிலுள்ள புற்றுநோயினை (மிகவும் வளர்ச்சியடைந்த மற்றும் பரவுதலுக்குட்பட்ட) குணப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும். ஆயின் சிகிச்சையானது புற்றுநோய் மோசமடைந்து செல்வதை தாமதப்படுத்துகிறது.

முதன்மையான நுரையீரல் புற்று நோய்கள்
முதன்மையான நுரையீரல் புற்றுநோய்கள் நுரையீரல் கலங்களிலிருந்து உருவாகின்றது. முதன்மையான நுரையீரல் புற்று நோயில் பல வகைகள் உண்டு. இரண்டு மிகப் பொதுவான வகைகளாக ஸ்மோல் செல் (சிறிய கல ) நுரையீரல் புற்றுநோய் மற்றும் நொன்ஸ்மோல் செல் (சிறியதல்லாத கல) நுரையீரல் புற்றுநோய். நொன்ஸ்மோல் செல் நுரையீரல் புற்றுநோய்களுக்குள் ஸ்காமஸ் செல் புற்றுநோய் (மிகப் பொதுவன நுரையீரல் புற்றுநோய் ஆகும்) அடினோகாசினோமா மற்றும் லார்ஜ் செல் காசினோமா அடங்குகின்றன.. 5 ல் 1 ஸ்மால் செல் வகை புற்றுநோயாகும், ஏனையவை ஸ்மோல் செல்அல்லாத வகை புற்றுநோய்களாகும். இவ்வாறான புற்றுநோய் வகைகள் யாவும் சுவாசக்குழாய் மேலணியில் காணப்படும் பல்வேறு வகை கலங்களிலிருந்து உருவாகின்றது. மேலும் சில அரிதான வகை நுரையீரல் புற்றுநோய்களும் வேறு வகையான கலங்களிலிருந்து உருவாகின்றன.


Last edited by சபீர் on Thu Apr 22, 2010 5:53 pm; edited 1 time in total
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் on Thu Apr 22, 2010 5:59 pm

நுரையீரல் புற்றுநோய்க்குரிய சிகிச்சை முறைகள்

இரசாயன மருந்துச் சிகிச்சை
இரசாயன மருந்துச் சிகிச்சை என்பது புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளைக் கொண்டு புற்றுநோய்க் கலங்களை அழித்தல் அல்லது அவற்றின் பிரிகையை தடுப்பதாகும்.

இரசாயன மருந்துச்சிகிச்சை பொதுவாக ஸ்மோல்செல் காசினோமா நோயாளிகளிற்கு வழங்கப்படும்.

இரசாயன மருந்துச்சிகிச்சை சிலவேளைகளில் சத்திர சிகிச்சையின் பின்னர் உதவிச்சிகிச்சையாக வழங்கப்படலாம்.

இரசாயன மருந்துச் சிகிச்சையின் வகையானது புற்றுநோயின் வ்கையில் தங்கியிருக்கும். இரசாயன மருந்துச் சிகிச்சையானது சிலரில் எனைய உடற் பகுதிகளுக்கு பரவியுள்ள புற்றுநோயினை அழிப்பதற்காக பயன்படுத்தப்படலாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் on Thu Apr 22, 2010 6:00 pm

ஏனைய சிகிச்சை முறைகள்
நேரடியான கதிர்ப்புச் சிகிச்சை. CT ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வேளையில் புற்றுநோய் காட்டியினுள் மின்வாய் ஒன்றினைச் செலுத்துவதன் மூலம் நேரடியாக புற்றுநோய்க் கட்டியின் மீது கதிர்ப்புச் சிகிச்சை வழங்கப்பட்டு வெப்பம் பிறப்பிக்கப்படுவதன் மூலம் அழிக்கப்படும். இது ஆரம்ப நிலையிலுள்ள சிறிய சத்திரசிகிச்சை பொருத்தமற்ற புற்றுநோய்களுக்கு பயன்படுகிறது.

மேலும் லேசர் எனப்படும் சிகிச்சைகளும் காணப்படுகின்றன.

நீண்ட கால விளைவுகள்
நோய் நிர்ணயம் செய்யப்படும் போது புற்றுநோயானது மிகச் சிறியதாக மற்றும் பரவுகைக்குட்படாது காணப்படுமாயின் நீண்டகால விளைவுகள் சிறப்பாக அமைகின்றன. ஆரம்ப நிலையில் சத்திரசிகிச்சை அளிக்கப்படும் போது குணமடையக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயின் அநேகரில் நுரையீரல் புற்றுநோயானது நோய்நிர்ணயம் செய்யப்படும் போது ஏற்கனவே பரவலடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் குணப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் அரிதாகும். ஆயின் சிகிச்சை மூலம் புற்றுநோய் மோசமடைந்து செல்வதை தாமதப்படுத்த முடியும்.

புற்றுநோய்க்குரிய சிகிச்சையானது தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகின்ற துறையாகும். இதனால் புதிய சிகிச்சை முறைகள் மற்றும் நீண்டகால விளைவுகள் என்பனவும் மாற்றமடைந்து வருகின்றன.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by எஸ்.அஸ்லி on Sat May 01, 2010 12:42 pm

பயனுள்ள விளக்கம் நன்றி
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் on Mon May 03, 2010 2:07 pm

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by மனோஜ் on Mon May 03, 2010 5:21 pm

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்
மிக தெளிவாக கொடுத்துள்ளீர்கள்! நன்றிகள் பல !
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் on Mon May 03, 2010 10:23 pm

manoj_23 wrote:நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்
மிக தெளிவாக கொடுத்துள்ளீர்கள்! நன்றிகள் பல !
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 678642 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 678642 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 678642 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 678642 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 678642 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 678642
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் on Tue May 11, 2010 2:41 pm

@எஸ்.அஸ்லி wrote:பயனுள்ள விளக்கம் நன்றி

அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by மஞ்சுபாஷிணி on Tue May 11, 2010 3:05 pm

ஒவ்வொரு படியாய் அருமையாய்.. ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி நோய் ஆரம்பமாகிறது எப்படி தொடர்கிறது அதற்கு தீர்வு என்ன வழின்னு மிக அருமையா தெளிவான கட்டுரையாக விளக்கி இருப்பது மிக அருமை...

அன்பு நன்றிகள் சபீர்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் on Sat May 15, 2010 6:45 pm

@மஞ்சுபாஷிணி wrote:ஒவ்வொரு படியாய் அருமையாய்.. ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி நோய் ஆரம்பமாகிறது எப்படி தொடர்கிறது அதற்கு தீர்வு என்ன வழின்னு மிக அருமையா தெளிவான கட்டுரையாக விளக்கி இருப்பது மிக அருமை...

அன்பு நன்றிகள் சபீர்...

நன்றி அக்கா உங்கள் ஒவ்வொரு பினூடம்கலும் அன்பான அறிவுரைகளும் ரொம்ப சந்தோசத்தை தருகின்றது.உங்களை போன்ற நல்லவர்கள் எனது ஆக்கத்தை முழுமையாக பார்த்து திருப்தி யாதவதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக உள்ளது அக்கா
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum