ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:47 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 1:28 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by சக்தி18 Today at 12:30 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 12:28 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

Admins Online

காரட் மருத்துவம்.

Go down

காரட் மருத்துவம். Empty காரட் மருத்துவம்.

Post by ஹனி on Sat Apr 24, 2010 8:58 pm

பால், வெண்ணை சாப்பிட்டால் நிறைய விட்டமின் ஏ கிடைக்கும். அதற்க்கு வசதி இல்லாதவர்கள் நிறைய கரட் சேர்த்துக் கொண்டால் கிட்ட தட்ட அதேயளவு விட்டமின் ஏ யினை மலிவாகப் பெறலாம். கடைசி வரை கண்ணாடி போடாமல் இருக்க கரட் உதவும்.

வயிற்றில் அமிலம் காரணமாக புளியேப்பம், பசி மந்தம் ஏற்படுகிறதா கரட்டைத் துருவி பச்சடி செய்து சாப்பிடுங்கள். கரட்டில் “காரட்டின்” என்ற சிறப்புப் பொருள் உள்ள்து. இதுவே விட்டமின் உண்டாவதற்க்கு காரணமாக இருக்கிறது. தொற்று நோய்கள் நமக்கு வராமல் விரட்டுகிறது.

உடல் இளைக்க பட்டி இருந்தேன் அப்படியும் பயனில்லை என்கிறீர்களா? கரட் பச்சடி அடிக்கடி சாப்பிடுப் பாருங்கள். குறையாவிட்டால் கேளுங்கள். கொழுப்பைக் குறைக்கும் சக்தி கரட்டுக்கு உண்டு.

இரத்தக் குறைவு காரணமாக உடலில் சோகை ஏற்ப்பட்டால் கரட் புதிய இரத்தத்தை உற்ப்பத்தி செய்யும். சிறு நீர் சம்மந்தமான கோளாருகளை சரிப் படுத்தும் ஆற்றலும் இதர்க்கு உண்டு. சர்க்கரை நோய் உடையவர்கள் இதனை உண்டால் நோய் கொஞ்சம் கட்டுப் படும். தோலின் மென்மைக்கும் பாதுகாப்புக்கும் விளம்பர சோப்புகளை நம்புவதை விட கரட்டை நம்பலாம். பச்சை உணவாக கரட்டை உண்பதே மிகச் சிறந்தது. பறித்து மிக காலம் தாழ்த்தி சமைத்தாலோ அதிக நேரம் கொதிக்க வைத்தாலோ அல்லது திறந்த பாத்திரத்தில் சமைத்தாலோ இதன் உயிர் சத்து அழிந்து விடும்.

கரட்டின் பிறப்பிடம் ஆப்கானிஸ்த்தானும் அதன் அடுத்த பகுதிகளுமே. மேல் நாட்டவர் படை எடுப்[பில் அது நமக்கு வந்து சேர்ந்தது. ஆனால் இப்போது எங்கும் மலிவாக இது கிடைப்பதால் இதனை அடிக்கடி பயன் படுத்தி பலன் பெறுவோம்.
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காரட் மருத்துவம். Empty Re: காரட் மருத்துவம்.

Post by ரமீஸ் on Sat Apr 24, 2010 10:18 pm

((கடைசி வரை கண்ணாடி போடாமல் இருக்க கரட் உதவும்.))
இதுவே போதும்.
பிரயோசனமான குறிப்பு,
நன்றி அக்கா.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
மதிப்பீடுகள் : 24

Back to top Go down

காரட் மருத்துவம். Empty Re: காரட் மருத்துவம்.

Post by சரவணன் on Sat Apr 24, 2010 10:34 pm

நல்ல தகவல் ஹனி!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காரட் மருத்துவம். Empty Re: காரட் மருத்துவம்.

Post by ஹனி on Sun Apr 25, 2010 2:32 pm

நன்றி பிச்ச & ரமீஸ் நன்றி நன்றி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காரட் மருத்துவம். Empty Re: காரட் மருத்துவம்.

Post by சபீர் on Tue Apr 27, 2010 11:13 am

கரட் பற்றிய தகவல் அனைபேரும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று நன்றி சகோதரி நன்றி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காரட் மருத்துவம். Empty Re: காரட் மருத்துவம்.

Post by ரிபாஸ் on Tue Apr 27, 2010 12:44 pm

சூப்பர் ஹனி அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

காரட் மருத்துவம். Empty Re: காரட் மருத்துவம்.

Post by நிலாசகி on Tue Apr 27, 2010 12:58 pm

காரட் மருத்துவம். 678642
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

காரட் மருத்துவம். Empty Re: காரட் மருத்துவம்.

Post by ஹனி on Tue Apr 27, 2010 3:25 pm

அனைபேருக்கும் நன்றிகள். நன்றி நன்றி நன்றி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காரட் மருத்துவம். Empty Re: காரட் மருத்துவம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum