புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_m10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10 
64 Posts - 50%
heezulia
சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_m10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_m10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_m10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_m10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_m10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_m10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_m10சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி


   
   
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 6:11 pm

சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி
தகவல் அறியும் உரிமை மனுவுக்கு அளித்த பதிலில் ரசாயனத் துறை அமைச்சகம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.
அவர் பதவியேற்ற முதல் 6 மாதத்தில் சென்னைக்கும் மதுரைக்கும் இடையே 61 முறை விமானத்தில் பறந்துள்ளார். 2009 ஆண்டு மே 29 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை உள்ளூர் விமானங்களில் 61 முறையில் சர்வதேச விமானங்களில் 6 முறையும் அவர் பயணம் செய்துள்ளார். இந்த பயணங்களுக்கான மொத்த கட்டண தொகை ரூ. 14.5 லட்சம் ஆகும்.
அமைச்சர் அழகிரி தில்லியில் உள்ள தனது அமைச்சரக அலுவலகத்துக்கு எத்தனை நாள் வருகை தந்துள்ளார். அவர் கலந்து கொண்ட மத்திய அமைச்சரவைக் கூட்டங்கள் எத்தனை என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.
அமைச்சருடன் எத்தனை பேர் சென்றுள்ளனர். அவர் தனது பயணங்களின் போது தங்குவதற்கான செலவுகள் எவ்வளவு என்ற கேள்விக்கும் பதிலளிக்கப்படவில்லை.

அவர் அமைச்சரான பிறகு துறை ரீதியாக நடைபெறும் கூட்டங்களில் எத்தனை கூட்டங்களுக்கு அவர் தலைமை ஏற்று நடத்தி உள்ளார் என்ற கேள்விக்கும் ,மௌனமே பதிலாக உள்ளது
இது குறித்து அமைச்சரின் கருத்தை அறிந்து கொள்ள பிடிஐ நிறுவன செய்தியாளர் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பயனில்லை. தில்லியில் உள்ள அழகிரி வீட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, பதிலளிக்க யாரும் இல்லை. செல்போனிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தற்போது மாலத் தீவுக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் அழகிரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது இல்லை என்று எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தப் பிரச்னை கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 26, 2010 6:19 pm

ஏன் இந்த அழகிரிக்கு இந்த கொலைவெறிக்கு காரணம் சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சென்னைக்கும் மதுரைக்கும் 61 முறை பறந்துள்ளார் அழகிரி Logo12
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 7:42 pm

யாரு ஊட்டு காசு

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 7:47 pm

யூஸ்லஸ் பெல்லோ.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Apr 26, 2010 8:43 pm

வாழ்க..தமிழன்

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 26, 2010 8:48 pm

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா,ஆனாலும் இது ரொம்ப ஓவர்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக