புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னோடு  வா Poll_c10என்னோடு  வா Poll_m10என்னோடு  வா Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னோடு  வா Poll_c10என்னோடு  வா Poll_m10என்னோடு  வா Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
என்னோடு  வா Poll_c10என்னோடு  வா Poll_m10என்னோடு  வா Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
என்னோடு  வா Poll_c10என்னோடு  வா Poll_m10என்னோடு  வா Poll_c10 
17 Posts - 4%
prajai
என்னோடு  வா Poll_c10என்னோடு  வா Poll_m10என்னோடு  வா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்னோடு  வா Poll_c10என்னோடு  வா Poll_m10என்னோடு  வா Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
என்னோடு  வா Poll_c10என்னோடு  வா Poll_m10என்னோடு  வா Poll_c10 
8 Posts - 2%
Jenila
என்னோடு  வா Poll_c10என்னோடு  வா Poll_m10என்னோடு  வா Poll_c10 
4 Posts - 1%
jairam
என்னோடு  வா Poll_c10என்னோடு  வா Poll_m10என்னோடு  வா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னோடு  வா Poll_c10என்னோடு  வா Poll_m10என்னோடு  வா Poll_c10 
3 Posts - 1%
Rutu
என்னோடு  வா Poll_c10என்னோடு  வா Poll_m10என்னோடு  வா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னோடு வா


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 29, 2010 11:54 am

என்னோடு  வா Bridge-walk

கொட்டும் மழையில் விழிகள்
எட்டும் தூரத்தில் யாரும்
இல்லாத இடத்தில நீயும், நானும்
மட்டும் நனைந்தே நடப்போம் வா...


கனல் தகிக்கும் பாலையில்
ஒரு சொட்டு நீரில் நானும், நீயும்
ஒட்டி படகில் பயணிப்போம் வா...

புல்லின் நிழலில் உறங்கும் கல்லில்
அமர்ந்து இருவரும் புன்னகை புரிந்து
புகைப்படம் எடுப்போம் வா...

பறவை கூட்டில் ஓர் நாள்
படுக்கை விரித்து படுத்துக் கொண்டே
பழங்கதைகள் பேசி ரசிப்போம் வா...

விண்ணின் வெள்ளை குளத்தில்
துள்ளி குதித்து இரவு நீளும் வரை
இருவரும் வெப்பம் தனிப்போம் வா...

விண்மீன் பறித்து மண்ணில்
வீடு கட்டி விடியும் வரை
விழித்திருந்து கவி வடிப்போம் வா...

இலையின் பாதை வளைவில்
இளைப்பாற உனக்கும் எனக்கும்
ஒற்றை இடம் பார்ப்போம் வா...

ஓடும் நதியில் நீந்தும் சருகாய்
நாம் இருவரும் மாறி மீதி காலத்தை
மிதந்தே கழிப்போம் வா...


இந்த உலகம் அழிந்த பின்னும்
பறந்து செல்லும் பறவையாவோம்
நீ என்னோடு துணிந்து வா...


மு.வித்யாசன்
என்னோடு  வா 806360



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 1:17 pm

படிக்கும்பொழுதே இத்தனை சுகங்களையும் பெற்றதாக மனது குதூகலிக்கிறது! அருமை.... அருமை!!!



என்னோடு  வா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 29, 2010 1:24 pm

ம்ம்...... உங்க அனுபவமே தனி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 29, 2010 1:25 pm

அருமையான வரிகள் வித்தியாசன்
நிச்சயம் வருவாள் பொறுத்திருங்கள் என்னோடு  வா 677196 என்னோடு  வா 677196 என்னோடு  வா 677196 என்னோடு  வா 677196



நேசமுடன் ஹாசிம்
என்னோடு  வா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Apr 29, 2010 1:27 pm

கவிதைத சூப்பர்.... என்னோடு  வா 677196 என்னோடு  வா 677196



என்னோடு  வா Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 29, 2010 1:29 pm

அப்டி வந்துட்டா நண்பா ஆடு வெட்டி கறி சமச்சு உங்க ஊருக்கே போடுறேன்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 1:31 pm

மு.வித்யாசன் wrote:அப்டி வந்துட்டா நண்பா ஆடு வெட்டி கறி சமச்சு உங்க ஊருக்கே போடுறேன்.

ஆட்டு வியாபாரியா இருக்குமோ? என்னோடு  வா 440806



என்னோடு  வா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Apr 29, 2010 1:33 pm

மு.வித்யாசன் wrote:அப்டி வந்துட்டா நண்பா ஆடு வெட்டி கறி சமச்சு உங்க ஊருக்கே போடுறேன்.

அப்பா நானும் மலேசியாவுக்கு ஷிப்ட் ஆயிடறேன் .........
ஊத்தி கொள்ள குவார்ட்டர் உண்டா ................

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 29, 2010 1:35 pm

என்ன நண்பா ஃகுவாட்டர்க்கா பஞ்சம் வாங்க மாப்பிளைகளா நல்ல ஒரு பிடி பிடிக்கலாம்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 1:36 pm

வேணு wrote:
மு.வித்யாசன் wrote:அப்டி வந்துட்டா நண்பா ஆடு வெட்டி கறி சமச்சு உங்க ஊருக்கே போடுறேன்.

அப்பா நானும் மலேசியாவுக்கு ஷிப்ட் ஆயிடறேன் .........
ஊத்தி கொள்ள குவார்ட்டர் உண்டா ................

குவார்ட்டரா....!!! நாங்கள்லாம் எப்பவுமே ஃபுல் தான்! என்னோடு  வா 676261



என்னோடு  வா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக