புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்ற பாடம் Poll_c10கற்ற பாடம் Poll_m10கற்ற பாடம் Poll_c10 
72 Posts - 53%
heezulia
கற்ற பாடம் Poll_c10கற்ற பாடம் Poll_m10கற்ற பாடம் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
கற்ற பாடம் Poll_c10கற்ற பாடம் Poll_m10கற்ற பாடம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கற்ற பாடம் Poll_c10கற்ற பாடம் Poll_m10கற்ற பாடம் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கற்ற பாடம் Poll_c10கற்ற பாடம் Poll_m10கற்ற பாடம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கற்ற பாடம் Poll_c10கற்ற பாடம் Poll_m10கற்ற பாடம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கற்ற பாடம் Poll_c10கற்ற பாடம் Poll_m10கற்ற பாடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்ற பாடம் Poll_c10கற்ற பாடம் Poll_m10கற்ற பாடம் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்ற பாடம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 28, 2010 3:14 pm

கற்ற பாடம் Exam
கற்ற பாடம் 154550 கற்ற பாடம் 154550 கற்ற பாடம் 154550 கற்ற பாடம் 154550 கற்ற பாடம் 154550
பரீட்சையறையில்
பாடங்களின் பரீட்சை
ஒன்றொன்றாய்
ஆறும்
எழுதிவிட்டு
ஒன்பதாவது
பாடம்
காதலும் உருவெடுக்க

எட்டாவது பாடத்தில்
ஒன்பதாவது பரிட்சையும்
எழுதிவிட்டேன்......

அவளின் பச்சைக்கொடி
ஏந்திக்கொண்டு
யாருமறியா வேளையில்
பதுங்கி நடுங்கி
சந்தித்து மகிழ்ந்திருந்தேன்

காலனின் கனிவில்
எம் காதலும் கனிந்திருக்க
விதி செய்த மாயம்..
அவளுக்கென்று...
வீட்டாரும் துணைதேட
காதலை மறைத்த
அவள் செயலால்
துடியாய் துடித்தேன்
தவியாய் தவித்தேன்
அந்த நிமிடம்....

பரிட்சைக்குச் சென்றனான்
பாடங்களை கற்காது
காதல் பாடம் கற்றதினாலோ
பாதியில் அவளும்
விட்டுவிட்டாள்....
சிறந்த பாடம் சிறப்பாய்
எழுதியிருந்தால்
இன்று நானும்
பட்டதாரியாகிருப்பேன்
இன்று நான் கற்ற பாடம்
அன்று நான் கற்றிருந்தால்
என்வாழ்வும் சிறந்திருக்கும்
கற்ற பாடம் 154550 கற்ற பாடம் 154550 கற்ற பாடம் 154550 கற்ற பாடம் 154550 கற்ற பாடம் 154550 கற்ற பாடம் 154550 கற்ற பாடம் 154550 கற்ற பாடம் 154550
பின் குறிப்பு : இக்கவிதையின் கருவானது எமது ஈகரை உறவுகளில் ஒருவர் கண்டிப்பாக யாரென்று கேட்க வேண்டாம் (கதை கேட்டேன் தைத்தது மனதை)



நேசமுடன் ஹாசிம்
கற்ற பாடம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 28, 2010 3:32 pm

ரிட்சைக்குச் சென்றனான்
பாடங்களை கற்காது
காதல் பாடம் கற்றதினாலோ
பாதியில் அவளும்
விட்டுவிட்டாள்....
சிறந்த பாடம் சிறப்பாய்
எழுதியிருந்தால்
இன்று நானும்
பட்டதாரியாகிருப்பேன்
இன்று நான் கற்ற பாடம்
அன்று நான் கற்றிருந்தால்
என்வாழ்வும் சிறந்திருக்கும்

இபோதும் உனக்குள் இருக்கும் நம்பிக்கையை பார் .உலகம் நம்மையை சுமந்து சுழலும் விந்தையை பார் ,தயக்கம் ஏன் எனறு கேட்பதை கேள்.அவள் மட்டும் வாழ்க்கையிலை,
அவள் தந்த காதலும் உண்மைலில்லை ,நீ உணர்ந்தால் உலகம் உன் கையில் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 28, 2010 3:44 pm

kalaimoon70 wrote:ரிட்சைக்குச் சென்றனான்
பாடங்களை கற்காது
காதல் பாடம் கற்றதினாலோ
பாதியில் அவளும்
விட்டுவிட்டாள்....
சிறந்த பாடம் சிறப்பாய்
எழுதியிருந்தால்
இன்று நானும்
பட்டதாரியாகிருப்பேன்
இன்று நான் கற்ற பாடம்
அன்று நான் கற்றிருந்தால்
என்வாழ்வும் சிறந்திருக்கும்

இபோதும் உனக்குள் இருக்கும் நம்பிக்கையை பார் .உலகம் நம்மையை சுமந்து சுழலும் விந்தையை பார் ,தயக்கம் ஏன் எனறு கேட்பதை கேள்.அவள் மட்டும் வாழ்க்கையிலை,
அவள் தந்த காதலும் உண்மைலில்லை ,நீ உணர்ந்தால் உலகம் உன் கையில் .

அருமையான தட்டிக்கொடுப்பு இதற்கும் பெருமனம் வேண்டும்
தங்களின் வரிகள் ஏணிப்படிகள் நன்றி நண்பா கற்ற பாடம் 678642 கற்ற பாடம் 678642 கற்ற பாடம் 678642 கற்ற பாடம் 154550



நேசமுடன் ஹாசிம்
கற்ற பாடம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 28, 2010 4:26 pm

நேற்றை நினைத்து வருந்தாதே நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆறுதல் ஆறுதல்



கற்ற பாடம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 28, 2010 4:33 pm

அப்புகுட்டி wrote:நேற்றை நினைத்து வருந்தாதே நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆறுதல் ஆறுதல்

வருந்துவதற்காக அல்ல நாளை எம் இளவல்கள் திருந்துவதற்காக
மிக்க நண்றி நண்பா கற்ற பாடம் 678642 கற்ற பாடம் 678642 கற்ற பாடம் 678642 கற்ற பாடம் 154550



நேசமுடன் ஹாசிம்
கற்ற பாடம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 28, 2010 4:39 pm

வாழ்த்துக்கள் நண்பா உன்னை வாழ்த்த வார்த்தை இல்ல உன்வரிகள் அருமை அதில் இருக்கும் கவிதை அதைவிட அருமை நண்பா வாழ்த்துக்கள் நண்பா என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உன்வரிகளுக்கு என் நன்றி நன்றி முத்தம் முத்தம் முத்தம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கற்ற பாடம் Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 28, 2010 5:28 pm

ரிபாஸ் wrote:வாழ்த்துக்கள் நண்பா உன்னை வாழ்த்த வார்த்தை இல்ல உன்வரிகள் அருமை அதில் இருக்கும் கவிதை அதைவிட அருமை நண்பா வாழ்த்துக்கள் நண்பா என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உன்வரிகளுக்கு என் நன்றி நன்றி முத்தம் முத்தம் முத்தம்

மிக்க நன்றி ரிபாஸ் தங்களின் வார்தைகள் அருமை பாசத்துக்கு நன்றி கற்ற பாடம் 678642 கற்ற பாடம் 678642 கற்ற பாடம் 678642 கற்ற பாடம் 154550



நேசமுடன் ஹாசிம்
கற்ற பாடம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 7:20 pm

இது எங்கேயோ இடிகிதே ஹாசிம் புன்னகை புன்னகை

ரொம்ப அருமையான வரிகள் தொடருங்கள் கவிதை நாயகனே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 28, 2010 8:23 pm

சபீர் wrote:இது எங்கேயோ இடிகிதே ஹாசிம் புன்னகை புன்னகை

ரொம்ப அருமையான வரிகள் தொடருங்கள் கவிதை நாயகனே

மிக்க நன்றி நண்பா கற்ற பாடம் 678642 கற்ற பாடம் 678642 கற்ற பாடம் 678642



நேசமுடன் ஹாசிம்
கற்ற பாடம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Apr 28, 2010 9:11 pm

எப்படி நண்பா இப்படியல்லாம் அருமை



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக