ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 11:24 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Yesterday at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Mon Nov 23, 2020 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:57 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Mon Nov 23, 2020 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Mon Nov 23, 2020 3:32 pm

Admins Online

அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி

Go down

அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Empty அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி

Post by ரிபாஸ் on Sat May 01, 2010 5:07 pm

அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி
அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Strawberry-plant நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக
இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான
அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும்.

பழங்களில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக
நிறைந்துள்ளன .. உதாரணமாக பிற உணவுகளில் குறைந்தளவே காணப்படும் அல்லது
அரிதாக காணப்படும் விற்றமின் பி6, விற்றமின் கே, அயோடின், செலினியம்,
ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, இரத்த செல்களை
ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும்,
நுண்ணிய இரத்தக்குழாய்களில் அடைப் பின்றி இரத்த ஓட்டம் செல்லவும்
பயன்படுகின்றன. இவை குறைபாடாக நமக்கு கிடைப்பதால் பலவித பற்றாக்குறை
நோய்கள் உண்டாகின்றன. .


ஆகவே நாம் இது போன்ற சிறப்பான சத்துகள் நிறைந்த பழங்களை அடிக்கடி உட்
கொண்டால் பலவிதமான நோய்கள் நம்மை அணுகாமல் எமது உடலை காத்து கொள்ளலாம். .


பெரோஜிரியா அனானாசா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச்
சார்ந்த ஸ்டோபெரி பழங்களில் விற்றமின் சி, தையமின், ரிபோபேளேவின்,
நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், விற்றமின்
ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ்,
அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம்,
செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும்,
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன.
கோடைகாலத்தில் அடிக்கடி இந்த பழச்சாற்றை குடித்து வந்தால் தோல் வறட்சி
நீங்குவதுடன், உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது
..
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Empty Re: அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி

Post by Aathira on Sat May 01, 2010 5:13 pm

மிகுந்த பயனுள்ள தகவல் ரிபாஸ்... பகிர்ந்தமைக்கு நன்றி... அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி 678642 அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி 154550


அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Aஅரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Aஅரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Tஅரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Hஅரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Iஅரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Rஅரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Aஅரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Empty Re: அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி

Post by உதயசுதா on Sat May 01, 2010 5:33 pm

நன்றி நன்றி நன்றி நன்றி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Empty Re: அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி

Post by சரவணன் on Sat May 01, 2010 5:54 pm

அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி 677196 பயனுள்ள தகவல்! அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி 678642
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Empty Re: அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி

Post by ஹாசிம் on Sat May 01, 2010 6:16 pm

அருமையான தகவல் ரிபாஸ் நன்றி அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி 678642
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Empty Re: அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி

Post by ஹனி on Sat May 01, 2010 10:48 pm

@Aathira wrote:மிகுந்த பயனுள்ள தகவல் ரிபாஸ்... பகிர்ந்தமைக்கு நன்றி... அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி 678642 அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி 154550
சியர்ஸ் சியர்ஸ்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி Empty Re: அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஸ்டோபெரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum