ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Yesterday at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by krishnaamma Yesterday at 8:19 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Tue Nov 24, 2020 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:51 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Tue Nov 24, 2020 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue Nov 24, 2020 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Tue Nov 24, 2020 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Tue Nov 24, 2020 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Tue Nov 24, 2020 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Tue Nov 24, 2020 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 12:31 pm

Admins Online

பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு

Go down

பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு Empty பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு

Post by ரிபாஸ் on Wed May 05, 2010 9:36 am

பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற
கருகலைப்பு
பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு Beauty_4_1 உலகில் காணப்படும் பிரச்சினைகளில்
அனேகமானவை வளர்முக நாடுகளிலேயே காணப்படுகின்றன என்பது வருத்தத்துக் குரிய
விடயம். ஆனால் இவை சாபக்கேடு என்றோ, தலைவிதி என்றோ சொல்லிவிடு வதற்கில்லை.
கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல் என்ற பல்வேறு பண்பு களே
இந்நிலைக்குக் காரணமாகின்றன. இதில் கொடுமையான விடயம் என்னவென்றால்,
இதுபோன்ற பிரச்சினைகளில் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது பெண்களாக
இருக்கின்றமையே.


தொழில் பாதுகாப்பின்மை, திருமணம் சார்ந்த பிரச்சினைகள், பிரசவ கால மரணங்கள்
என்று பல்வேறு காரணங்களால் தினந் தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் தம்
உயிரைப் பறிகொடுத்து வருகிறார்கள். இதில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால்
ஏற்படும் மரணங்கள் முக்கியமான இடத்தைப் பெறு கின்றது<. பாதுகாப்பற்ற
கருக்கலைப்பு முறை களினால் ஆண்டு தோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து
கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங் கியின்
சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக் கிறது. இதில் முறையான கல்வியறிவு,
பொருளாதாரம் என்பவற்றோடு சமூக ஏற்றத் தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும்
சமூக சமத்துவமும் துணை நிற்கின்றன.

ஆபிரிக்கா போன்ற பின்தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ,
கருத்தடையின் தேவை கள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின்
உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக
இருக்கிறது. ஆபிரிக்கா உட்பட 35 பின்தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு
ஐந்து குழந்தைகள் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது. இலங்கை,
இந்தியா போன்ற வளர்முக நாடுகளிலும், மேலைக் கலாசாரத்தை
வரித்துக்கொண்டிருக்கும் நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாசாரப்
பண்புகளுக்கு உட்படுத்தப் பட்டு
, மரபுவழி வாழ்க்கையை வாழ்ந்து வரும் கிராமத்துப் பெண்களிடம் இத்தகைய
விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை. உலகெங்கும் சுமார் 5 கோடிப் பெண்கள்
சரியான கருத்தடைச் சாதனங்கள் உபயோ கிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும்,
இரண்டரைக் கோடி பெண்கள் கருத்தடைச் சாத னங்களின் தோல்வியால்
கருத்தரிக்கின்றனர்.

எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இதற்கு
தகுதி யற்ற மருத்துவர்களின் பெருக்கமும் ஒரு கார ணம்தான். ஆயினும் இது
போன்ற மருத்து வர்களை அடையாளம் கண்டுகொள்ளத்தக்க கல்வியறிவு பெண்களிடம்
இல்லாமையே இதற்கு மூல காரணமாகும். கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக்
கொலை செய் வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது
என்பதும் பிற்கா லத்தில் தாய்மையடையும் வாய்ப்பை கணிச மாகக் குறைத்து
விடுகிறது என்பதும் உண் மைதான். ஆனால் இவை குறித்த தெளிவு நம் நாட்டுப்
பெண்களிடம் இருக்கிறதா! என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம்.


வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரச ஈடுபாடு
போன்ற காரணிகள் இல்லாவிட்டால் இத் தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்
துகொண்டேதான் இருக்கும் என்பது மட்டும் ஜீரணிக்கச் சிரமமான உண்மை.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு Empty Re: பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு

Post by kalaimoon70 on Wed May 05, 2010 10:17 am

நல்லதொரு பதிப்பு .நன்றி தோழரே .
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு Empty Re: பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு

Post by ரிபாஸ் on Wed May 05, 2010 12:47 pm

@kalaimoon70 wrote:நல்லதொரு பதிப்பு .நன்றி தோழரே .

நன்றி அண்ணா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு Empty Re: பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum